திருமண பந்தத்தை உறுதியாக்கும் நல்ல நேரம்
‘‘எல்லாத்துக்கும் நேரம்னு ஒண்ணு இருக்குப்பா. அது செய்யற மாயாஜாலம்தான் இதெல்லாம்’’ என்று நேரத்தின் மகிமையை புரிந்தோ, புரியாமலோ பேசுகிறோம். ஒரே தொழிலைச் செய்கிற ஒருவரை ஓஹோவென்று முன்னுக்கு வரச் செய்வதும், அதே தொழிலைச் செய்கிற வேறொருவரை நொடித்துப் போகச் செய்வதும் இந்த நேரம்தான்! இப்படியொரு விஷயம் இருப்பதை காலாகாலமாக அனிச்சையாகப் பேசி வருகிறோம். ‘‘பொண்ணு கிடைச்சாலும்...
திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டிய விதிமுறை
காதல் திருமணத்துக்கு பொருத்தம் பார்ப்பது அவசியமா? காதல் திருமணம் செய்பவர்களுக்கு, திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. திருமணத்திற்கு அடிப்படையான மனப்பொருத்தம் அட்சய ராசி பொருத்தத்தால் தீர்மானிக்கப்பட்டிருக்கும். ஆகையால், அட்சய ராசிப் பொருத்தமே அங்கு இருக்கும் காரணத்தால் மற்ற பொருத்தங்கள் பார்க்க வேண்டிய அவசியமில்லை.ஆனால், ஒரு சிலர், காதல் திருமணத்திற்கும் பொருத்தம் பார்க்கின்றனர். அவ்வாறு...
பிரியாத வரம் தரும் ஜாதகப் பொருத்தம்
திருமணத்துக்காக பார்க்கும் பத்து பொருத்தங்களின் தாத்பரியத்தைப் பார்த்தோம். இந்தப் பத்தோடு மட்டும் மணப் பொருத்தம் முடிவதில்லை. உற்றுப் பார்த்தால் பத்தும் ஆண், பெண் என இருவருக்குள்ளும் நிகழவிருக்கும், நிகழும் விஷயங்களைத்தான் பேசுகின்றன. வெறும் இருவர் சம்பந்தப்பட்டதாகத்தான் நட்சத்திரப் பொருத்தங்கள் இருக்கும். ‘நாம் இருவரும் எப்படி’ எனும் அடிப்படைதான் நட்சத்திரப் பொருத்தம். ஆனால், நம்மைச் சுற்றிலும் உலகம்...
ராசியின் ரகசியம் சொல்லும் சரம், ஸ்திரம், உபயம்
ஜோதிடத்தில் ராசி சக்கரம் பன்னிரெண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அந்த பன்னிரெண்டு ராசிகளும் மூன்று பிரிவுகளாக பிரித்து அதில், மூன்றுவிதமான இயக்கத்தை ராசிகள் இயக்குகின்றன. இதில் என்ன இருக்கிறது என்பதை விஸ்தாரமாக பார்க்கலாம். ஒரு ராசி இயங்கும் அமைப்பை விளக்குதற்கு கண்டறிவதற்கு ராசியின் தன்மை கண்டறிவது முக்கியமாகும். ராசியின் தன்மையின் அடிப்படையில்தான் அதன் தன்மையில் இயக்கம் உண்டு....
ராஜயோகம் தரும் ராகு - கேது
ஜோதிடத்தின் புரியாத புதிர் ராகு- கேதுக்கள். ராகு -கேது என்றாலே மக்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பயமும் பதட்டமும்தான். பிறப்பு லக்னத்தில், ஏழாம் இடத்தில் இரண்டு, எட்டாம் இடங்களில் மற்றும் நான்கு, பனிரெண்டாம் இடங்களில் ராகு கேதுக்கள் இருந்தால் மற்றும் ராகு-கேதுக்களில் அனைத்து கிரகங்களும் அடங்கி இருந்தால், அவை நாகதோஷமாகவும், கால சர்ப்ப தோஷமாகவும், ராகு-கேதுக்கள் பிரச்னைகளை...
தீர்க்கசுமங்கலி ஆக்கும் திருமணப் பொருத்தம்!
மனதைப் பொறுத்துத்தான் நாம் வாழும் வாழ்க்கை அமையும். மனம் என்பது உணர்வுகளாலும், எண்ணங்களாலும் சூழப்பட்டது. மாறுபட்ட உணர்வுகள் மற்றும் எண்ணங்களின் வெளிப்பாடே, ‘‘என்னை ஏன் புரிஞ்சிக்கவே மாட்டேங்கறாங்க’’ என்கிற கேள்வி. இதுதான் வீட்டில் நடக்கும் கணவன், மனைவி பிரச்னையை அலுவலகம் வரை இழுத்துவந்து அலைக் கழிக்க வைக்கிறது. ‘‘ஏன் என்னை எப்போ பார்த்தாலும் ஏதாவது சொல்லிக்கிட்டே...
துல்லியமாக கண்டறியும் தோஷங்கள்
ஒருவருடைய பிறப்பின் ஜாதகத்தை வைத்து ராகு - கேது தோஷங்களையும் அல்லது செவ்வாய் தோஷங்களையும் பார்க்கும்போது, அது நிறைய ஜாதகங்களுக்கு பொருத்தமாக வருவதில்லை. ஆனால், அட்சய லக்ன பத்ததியில் ஏ.எல்.பி லக்னத்திற்கு ராகு - கேது தோஷம், செவ்வாய் தோஷம் பார்த்தால், அது 100% தீர்மானமாகப் பொருந்தி வரும். குறிப்பு: தங்களுடைய ஜாதகத்தை எடுத்து, அட்சய...
அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்
ஏத்தும் அடியவர் “அந்தமாக” ``விழிக்கே அருளுண்டு’’ என்பதனால் இறை நம்பிக்கையையும், ``அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன வழிக்கே’’ என்பதனால் உபாசனை நெறியையும், ``வழிபட நெஞ்சு உண்டு எமக்கு’’ என்பதாலும் சாத்திர நெறிகளை நன்கு அறிந்த பண்பையும், ``எமக்கு அவ்வழி கிடக்க பழிக்கே’’ என்பதனால் இத்தகைய உயர்ந்த வழியை, தான் பின்பற்றுவதையும், ``சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்...
அழகான குழந்தைப் பேறுக்கு அமைய வேண்டிய பொருத்தம்
அத்தனை பொருத்தங்களிலும் மிக முக்கியமானது இப்போது நாம் பார்க்கப் போகும் யோனிப் பொருத்தம். உடற்பசிக்குக் காரணம் காமம். காமத்தின் அடிப்படை, அடுத்த தலைமுறை. இது இயற்கையின் சிருஷ்டித்தலுக்கான தொடர் முயற்சி. இதில்கூட எந்த நட்சத்திரத்துக்கு யார் பொருந்துவார்கள் என பிரித்து வைத்திருக்கிறது ஜோதிடம். வான்வெளியில் நட்சத்திரக் கூட்டங்கள் கணக்கிட முடியாத அளவுக்கு உள்ளன. நாம் சொல்லும்...