கால்வண்ணமும் கைவண்ணமும்
அகல்யா என்றால் அழகில்லாத அவயங்கள் இல்லாதவள் என்று பொருள். அஹல்யா என்ற சொல்லே அகல்யா என வந்தது. அகலிகை வெண்பா என்பது அகலிகையைப் பற்றிய வெண்பா நூலாகும். இந்நூலை தமிழ்ச்செம்மல் வெ.ப.சுப்பிரமணிய முதலியார் இயற்றியுள்ளார். இந்நூலில் அகலிகையின் கதையானது வெண்பாப் பாடல்களால் பாடப் பெற்றுள்ளது. இந்திய சமய மரபில் பத்தினிப் பெண்கள் ஐவரில் ஒருத்தியாக...
ஜோதிட ரகசியங்கள்
உங்கள் வேலை ஒரே இடத்தில் அமர்ந்து செய்யக்கூடிய வேலையா? இல்லை ஊர் ஊராக ஓடக்கூடிய வேலையா? ஒருவருடைய ஜாதகத்தில் பத்தாம் இடம் என்பது அவர் செய்யும் தொழிலைக் குறிப்பது. இதனை “கர்ம ஸ்தானம்” என்று சொல்வார்கள். இதனுடைய வலிமையைப் பொருத்து ஒருவருக்கு தொழில் அமையும். ஜாதகத்தில் லக்கினத்துக்கு பத்தாமிடத்தில் சனி இருந்தாலே ஜாதகர் சொந்தத்தொழில்...
மிதுன ராசியினரின் பொதுப் பண்புகள்
முனைவர் செ.ராஜேஸ்வரி மிதுன ராசிக்கு அதிபதி புதன் ஆகும். இந்த ராசி காற்று ராசியாகும். இந்த ராசிக்குரிய சின்னம் இரட்டை மீன்கள். மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இரண்டு விதமான குணம் இருக்கும். சல்மான் ருஷ்டி, மர்லின் மன்றோ, ஆர்தர் கானண் டாயில், அமெரிக்க அதிபர் கென்னடி போன்றோர் மிதுன ராசிக்காரர்கள். புதுமைத் தாகம் மிதுன...
பத்ர யோகம் என்ற மஹாமாயா யோகம்
* ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன் பத்ர என்பதற்கு காப்பவன் என்றும், மாயை என்றும் பொருளுடையதாக உள்ளது. இந்த இரு பொருளுக்கும் பொருத்தமான தேவதையான விஷ்ணுவை குறிப்பதாகும். அப்படிப்பட்ட விஷ்ணு, நவக்கிரகங்களில் புதனுக்கு தனது ஆற்றலை கொடுக்கிறார். புதன் சுப தன்மையுடைய அலி கிரகம். இந்த கிரகம் இரட்டை தன்மையுடைய கிரகமாகும். தூது செல்வதற்கும் தரகு...
தெளிவு பெறுஓம்: அவிட்டத்தில் பிறந்தால் தவிட்டுப் பானை தங்கமாகுமா?
நன்றி குங்குமம் ஆன்மிகம் அவிட்டத்தில் பிறந்தால் தவிட்டுப் பானை தங்கமாகுமா? - வினோதினி, தேனி. பதில்: 27 நாள்களுக்கு ஒரு நாள் அவிட்ட நட்சத்திரம் வருகிறது. அந்த அவிட்ட நட்சத்திரத்தில் ஒவ்வொரு மாதமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பிறக்கிறார்கள். அத்தனை அவிட்ட நட்சத்திரக்காரர்களின் வீட்டுத் தவிட்டுப்பானைகள் தங்கமாகவா நிறைந்து இருக்கிறது. தாலிக்குக் கூட அரை கிராம் தங்கம்...
ஜோதிட ரகசியங்கள்
இல்வாழ்க்கை நன்றாக அமைய இதைச் செய்யுங்கள் ஒருவருடைய இல்வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று சொன்னால் சுக்கிரனின் அருள் வேண்டும். நவகிரகங்களில் யோகக்காரகன் என அழைக்கப்படுபவர் சுக்கிரன். இவர், அசுரர்களின் குலகுருவாக போற்றப்படுபவர். வாழ்விற்கு தேவையான அத்தனை சந்தோஷங்களையும் தரக்கூடியவர் சுக்கிரன்தான். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிர பலம் சரியாக இருந்தால்தான் மண வாழ்க்கை, மகப்பேறு,...
என்ன சொல்லுது உங்கள் ராசி: ரிஷப ராசியினரின் காதல் மற்றும் குடும்ப வாழ்க்கை
என்ன சொல்லுது உங்கள் ராசி முனைவர் செ.ராஜேஸ்வரி ரிஷப ராசியின் ஆதிபத்திய கிரகமான சுக்கிரனின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள். ஆங்கிலத்தில் வீனஸ் என்று அழைக்கப் படும் இக்கிரகம் மேலைநாட்டில் காதலுக்குரிய கிரகமாகும். நம் இந்திய சோதிடக் கணக்கில் கவர்ச்சி காட்சி, காதல் ஆகியவற்றிற்கு உரியது சுக்கிரன். திருமணம், தாம்பத்தியம், குழந்தைபேறு ஆகியவற்றிற்கு உரியது குரு பகவான்....
நவகிரகங்கள் வழியே விஷ்ணுவின் அவதாரம்...
* மத்ஸ்யம் என்ற மச்ச அவதாரம் கேதுவின் அம்சமாகும். * கூர்ம என்ற ஆமை வடிவில் உள்ள அவதாரம் சனியின் அம்சமாகும். * வராஹ என்ற பன்றி வடிவில் உள்ள அவதாரம் ராகுவின் அம்சமாகும். * நரசிம்ம என்ற சிங்கமுகம் மற்றும் மனித உடல் அமைப்பு கொண்ட அவதாரம் செவ்வாய் அம்சமாகும். * வாமன...
ஜோதிட ரகசியங்கள்: காதல் திருமணம் யாருக்கு?
காதல் திருமணம் யாருக்கு? சுக்கிரன் அல்லது ஏழாம் இடத்து அதிபதியுடன் கேது சேர்ந்திருந்தால் காதல் திருமணம்தான். இந்த அமைப்பை உடையவர்கள் தங்களின் காதல் விஷயத்தை மிகவும் ரகசியமாக வைத்திருப்பார்கள். இவர்களின் திருமணமும் ரகசியமான திருமணமாகவே பெரும்பாலும் அமைந்து விடும். லக்னாதிபதியும், ஏழாம் இடத்து அதிபதியும் பார்த்தாலோ, சேர்ந்தாலோ பரிவர்த்தனை பெற்றாலோ காதல் திருமணம்தான். ஒன்பதாம்...