பாய வேண்டிய நேரத்தில் பாய தயாராக இருக்கும் ஐந்து மாஜிக்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘காட்டன் சூதாட்டம், மணல் திருட்டு ஜோரா நடந்தாலும் காக்கிகள் கண்டுக்கிறதில்லை என ஜனங்க கேள்வி மேல கேள்வி எழுப்புறாங்களாமே..’’ என கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல காட்டன் சூது, மணல் திருட்டு ஜோரா நடக்குது.. குறிப்பா சொல்லணும்னா, மிஸ்டர் பத்தூர் கிராமிய காக்கிகள் நிலையத்துல அதிக அளவுல காட்டன் சூது நடக்குதாம்.....
ஆதரவாளர்கள் விலகிப்போவதால் விரக்தியில் இருக்கும் கெடு போட்ட கோட்டையாரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘கோட்டையானவரின் பதவி பறிபோனதும் பதவி வாங்கிக் கொடுத்தவர்களில் பாதி பேர் தொடர்பு எல்லைக்கு வெளியிலதான் இருக்காங்களாமே..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘ஒருங்கிணைந்த இலைக்கட்சியை உருவாக்குவதற்காக கோட்டையானவர் தன்னுடைய மனதை திறந்ததோடு தலைமைக்கு 10 நாள் கெடுவும் விதித்தார். கெடு முடிய இன்னும் 2 நாள் தான் பாக்கி இருக்கு.. அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக தன்னோடு...
மலையானவரின் உள்குத்து வேலையால் டெல்லிக்கு விசிட் அடிக்கும் அல்வா ஊர் எம்எல்ஏ பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘பலாப்பழக்காரர் யாகம் வளர்த்த கதை தான் ஹனிபீ மாவட்டத்துல ஹாட் டாபிக்காக இருக்காமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் சேலத்துக்காரர், தனக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் பலாப்பழக்காரரின் மாவட்டத்திற்குள் நுழையும் போது பயங்கரமான வரவேற்பா இருக்க வேண்டுமென உத்தரவிட்டதால், இலைக்கட்சியின் மாஜிக்களான உளறல்காரர், ஷாக்கடிக்கும் துறையின் மாஜி,...
இலைக்கட்சி பொறுப்பாளருக்கு மரண பயத்தை காட்டிய மா.செ. தரப்பை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘ஜெயிலுக்கு போனவங்கதான் கவலையா இருக்கணும்.. ஜெயிலோட உச்ச ஆபீசரே கவலையா இருந்தா எப்படி..’’ எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘ஜெயில் டிபார்ட்மெண்டில் உயரதிகாரி ரொம்பவே கவலையா இருப்பதுதான் தற்போதைய பரபரப்பா இருக்குதாம்.. தூங்கா நகரத்தில் இருக்கும் சிறையில் வாங்காத பொருட்களை வாங்கியதாக பல கோடிகள் லபக் செய்யப்பட்டதாக சென்ற புகாரையடுத்து அதிகாரிகளும் விசாரணையில் இறங்கினாங்களாம்.. இதற்கிடையில்...
இலைக்கட்சி நிர்வாகிகளுக்குள் பூசலை ஏற்படுத்த சமூக வலைதளங்களை பயன்படுத்தும் மாஜி மா.செ.வை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘கோபிகாரருக்கு ஆதரவு கொடுக்கலாமா என ரெண்டு மாஜி அமைச்சர்கள் தனித்தனியாக ஆதரவாளர்களோடு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்காங்களாமே தெரியுமா..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தில் தேனிக்காரர் அணியில் இருந்து பிரிந்து சேலத்துக்காரர் அணிக்கு தாவிய மாஜி அமைச்சர், தேனிக்காரர் மீது விசுவாசம் தான் வைத்துள்ளாராம்.. இலை கட்சியில் இருந்து பிரிந்தவர்களை கட்சியில் மீண்டும் சேர்க்க...
கூட்டணியில் சவாரி செய்யலாம் என நினைத்த கட்சி கலங்கிப்போய் நிற்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘கேமரா இருக்குது.. ஆனா பேக்அப் ஒரு வாரம்தான்.. என நடையா நடக்க வைக்கிறாங்களாமே காக்கிகள்..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் சிட்டியில திருட்டு அதிகரிச்சுகிட்டே இருக்குதாம்.. அதாவது, பைக், செல்போன் போன்ற திருட்டுகள் நடப்பதுல முதல் இடத்துல இருக்குது.. சிட்டியோட ஹாட் ஏரியாவாக இருக்குற நார்த் லிமிட்லதான், இந்த சம்பவங்கள் தொடர்கதையாக இருக்குது.. பைக்,...
சின்ன மம்மி ஆதரவாளர்கள் குஷியில் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘கோஷ்டி பூசலால் தேசிய தலைமையை சந்திக்க மாநில தலைவரின் ஆதரவாளர்கள் முடிவு பண்ணியிருக்காங்களாமே’’ என கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘மலராத கட்சியில் மன்னர் மாவட்டத்தில் மேற்கு மற்றும் தெற்கு மாட்ட தலைவர்கள் மாஜி மாநில தலைவரால் நியமிக்கப்பட்டு இருந்தாங்க. இந்த 2 மாவட்ட தலைவர்களும் தற்போது இருந்து வரும் மாநில தலைவருக்கு எந்தவித ஒத்துழைப்பு...
கெடு விதித்தவருக்கு கேடு வந்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா
‘‘கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்காங்களாமே விஜிலென்ஸ் எங்கே..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘எல்லாம் மாங்கனி நகர்தான்... இங்குள்ள காக்கி டிபார்ட்மெண்டில் ரெண்டு ஸ்டேசனை விஜிலென்ஸ் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கிட்டு சுத்துறாங்களாம்.. நகரில் பதிமூன்று ஸ்டேசன்கள் இருக்காம்.. அவர்களுக்கெல்லாம் ஏராளமான வேலை இருக்கும் என்பதால் சரக்குகளை கண்டுபிடித்து அழிப்பதற்காக பிரிவு ஒன்று செயல்படுதாம்.. இந்த...
பெண் எம்எல்ஏக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கும் இரண்டு மாஜிக்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘காவல்துறை சேதி என்ன..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.‘‘பனியன் சிட்டியில் 2,500க்கும் மேற்பட்ட போலீஸ் பணியாற்றி வர்றாங்களாம். வெளிமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை பார்ப்பதால், கிரைம் ரேட் அதிகமாகாம இருக்க தீவிர கண்காணிப்பு, நைட் ரவுண்ட்ஸ்னு வேலை அதிக அளவுல இருக்காம். இது தவிர விஐபி பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்னைன்னு...