மாஜியை புறக்கணிக்கும் மற்றொரு மாஜி மந்திரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘இலைக்கட்சியின் மாஜி மணியான அமைச்சர் மீது மற்றொரு மாஜி கடும் அதிருப்தியில் இருக்கிறாராமே தெரியுமா..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘சேலத்துக்காரர் ஒவ்வொரு பகுதியிலும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த வாரம் கடலோர மாவட்டத்திற்கு வருகை தர உள்ளாராம்.. இதற்கான கூட்டத்தை கூட்டுவதற்கான வேலைகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறதாம்.. கடலோர மாவட்ட மாஜி...
மாஜியின் ரகசிய உள்ளடியால் சேலத்துக்காரர் அப்செட்டில் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘சேலத்துக்காரர் பிரசார பயணத்தில் மாஜியின் ரகசிய உள்ளடி நடக்குதாமே..’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.‘‘இலை கட்சியில் சேலத்துக்காரர் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், புரம் மற்றும் கடல் மாவட்டத்தில் இரு தினங்களாக இந்த பிரசார பயணம் நடந்ததாம். இதற்கான ஏற்பாடுகளை மாஜி அமைச்சர் தரப்பு முன்னின்று செய்ததாம். ஆனால் எதிர்பார்த்தபடி ரோடு ேஷா, பிரசார கூட்டத்துக்கு...
ஆளைத் திரட்ட படாதபாடு படும் இலை நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘மான்வேட்டை ஜோரா நடக்குதாமே..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘வெயிலுக்கு பெயர் போன மாவட்டத்துல ஒடுக்கமான ஊர் இருக்குது. இங்கு மலைகள், காடுகளில் மான்கள், மயில்கள், காட்டு பன்றிகள், காட்டெருமைகள், பாம்பு, காட்டு முயல்கள்னு ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. இதுல மான்களின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது. போறபோக்கை பார்த்தா மான் இனமே அழிஞ்சுடும்போல...
பணம் கொடுத்து கட்சிப்பதவி பெற காத்திருந்தவர்கள் பதறிப்போய் நிற்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘கடைகோடி மாவட்டத்தில் பொன்னான தலைவராலும், ஜாதி, மதம், கட்சியை தாண்டிய செல்வாக்கால் எம்எல்ஏவான தேசப்பிதா பெயர் கொண்டவராலும் மலராத கட்சியில் கடும் அதிருப்தி நிலவுதாமே..’’ எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் மலராத கட்சியின் செல்வாக்கு மிகுந்த மாவட்டமான கடைக்கோடி மாவட்டத்தில் கட்சி அமைப்பு உச்சகட்ட கோஷ்டி பூசல், தன்னால்தான் கட்சி...
குடம், தட்டு, சேலை கொடுத்து ரோடு ஷோ-வுக்கு ஆள் திரட்டிய இலைத்தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘சேலத்துக்காரரின் சொந்த ஊருக்கு புதிய மாவட்ட செயலாளரை அறிவிச்சும் வெளியே காட்டாமல் வைச்சிருப்பது இலைக்கட்சி தொண்டர்களுக்கு சந்கேத்தை ஏற்படுத்தி இருக்காமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவரின் சொந்த ஊரில் மூத்த ரத்தத்தின் ரத்தங்கள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் கப்சிப்பென அமைதியாகவே இருக்காங்களாம்.. இந்த மாங்கனி மாநகர செயலாளராக இருந்தவரின் பதவி பறிக்கப்பட்ட...
பூசாரிகளிடம் குறி கேட்க மலைப்பகுதிக்கு படையெடுக்கும் கரை வேட்டிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘வரும் சட்டமன்ற தேர்தலில் மலைக்கோட்டை மாவட்டத்தில் 2 தொகுதிகளை குறி வைத்து காய் நகர்த்திக்கிட்டு வர்றாராமே குக்கர் கட்சியின் தலைமையானவர்..’’ எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘மலைக்கோட்டை மாநகருக்கு அவ்வப்போது குக்கர் கட்சி தலைமையானவர் வந்து செல்கிறாராம்.. சமீபகாலமாக, மலைக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகளின் திருமண நிகழ்ச்சி, ஆலோசனை கூட்டங்களிலும் அவ்வப்போது தலையை காட்டிவிட்டு செல்கிறாராம்.....
கழட்டிவிட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக கொடுக்கப்பட்ட பாதுகாப்பை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘சேலத்துக்காரரின் ஆர்ப்பாட்ட அறிவிப்புக்காக அரைகுறை மனதுடன் வந்த இலைக்கட்சிக்காரங்க காக்கிகளை கண்டு தலைதெறிக்க நாலாபுறமும் சிதறி ஓடினாங்களாமே..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூரில் அரசு மருத்துவமனையை மூடிவிட்டதாக கூறி, இலை பார்ட்டிகள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போறாங்கன்னு சேலத்துக்காரர் அறிவிச்சாரு.. இந்த ஆர்ப்பாட்ட அறிவிப்புல இலை பார்ட்டிகளோட அடிமட்ட தொண்டர்களுக்கு உடன்பாடு இல்லைன்னு பரவலா பேச்சு அடிபட்டது.....
மலராத கட்சி முக்கிய நிர்வாகியின் பேஸ்புக் பதிவால் நடுங்கிப் போயிருக்கும் 3 பேரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘மலராத கட்சியின் முக்கிய நிர்வாகி பேஸ்புக் பதிவு பிரளயத்தை ஏற்படுத்தி இருப்பதுடன் லைக், கமெண்ட், ஷேரிங் குவியுதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மலராத கட்சியில் யார் அந்த 3 பேர் என்பது கடைகோடி மாவட்டத்தில் பரபரப்பாக இருக்காம்.. இந்த மாவட்டத்தை சேர்ந்த மலராத கட்சியின் முக்கிய நிர்வாகியான ஜெயமானவரு, வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவு பெரும் பரபரப்பை...
நடைப்பயணத்துக்கு வட்டி துட்டு செலவாகப் போவதைப் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘மாஜிக்கள் இடையே போட்டி அதிகமா இருக்கு போல..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்திற்கு மக்களை சந்திக்க சேலத்துக்காரர் வருகை தரவுள்ளதால் மணியானவர் தனது ஆதரவாளர்களும் கூட்டம் நடத்தி வருகிறார். தலைமையிடத்தில் இருந்து வரும் போது எப்படியாவது தனது பலத்தை நிருப்பிக்க வேண்டும். இல்லையெனில் தேனிக்காரர் அணியில் இருந்து விலகி சேலத்துக்காரர் அணியில் இணைந்த மாஜி...