டெல்லியின் திட்டத்தை புரிந்து கொள்ளாமல் பவர் காட்டும் இலைக்கட்சி தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘லஞ்சம் வாங்கி சிக்கிய அதிகாரி ட்ரீட்மெண்ட் பேருல மருத்துவமனை சொகுசு பெட்டில் அட்மிட் ஆகி வெளி உணவுகளை சாப்பிட்டு பொழுதை கழிக்கிறாராமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்டத்தில் மருந்து துறையில் சமீபத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஆய்வாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசு பொறி வைச்சு பிடிச்சாங்க.. கைது...
நெருக்கடியான சூழலில் டெல்லிக்கு ஓடிய சேலத்துக்காரர் வாழ்த்து சொல்லிட்டு சிரிப்புடன் வந்தது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘மாமனாருக்கு ஆதரவாக செயல்படும் மருமகனால் யூனியன் பிரதேச அரசியலில் சலசலப்பு ஏற்பட்டிருக்காமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘நாடு முழுவதும் மலராத கட்சி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் தென் மாநிலங்களை குறிவைத்து காய்நகர்த்தி வருகிறதாம்.. ஏற்கனவே தமிழகத்தை ஒட்டியுள்ள யூனியனில் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்துவிட்ட நிலையில் வரும் தேர்தலில் முழுமையான அதிகாரத்தை பிடிக்க முடிவெடுத்து...
அத்தனை பில்டப்பும் வேஸ்ட்டா போச்சே என புலம்பிய மலையான மாஜி தலைவர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘பதவியை தக்க வைத்துக்கொள்ள இலைக்கட்சி நிர்வாகிகளை திரைமறைவில் கண்காணித்து வர்றாராமே மாஜி அமைச்சர்..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சி மாஜி அமைச்சர் ‘மணியானவர்’ கட்சியில் ஏதாவது சலசலப்பு ஏற்பட்டால் உடனே நிம்மதியை இழந்து விடுவாராம்... கட்சியில் தற்போது கோபிக்காரர் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.. இதேபோல், கடலோர மாவட்டத்தில்...
பொதுக்கூட்ட மேடைகளில் தங்கள் பெயரை சேலத்துக்காரர் சொல்லாததால் கொந்தளித்த நிர்வாகிகள் பற்றி சொல்கிறார் wiki யானந்தா
‘‘சேலத்துக்காரர் ஆதரவாளர்களை சந்தித்து பேச ரகசிய களத்தில் இறங்கியிருக்கிறாராமே மாஜி அமைச்சர்..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘நெற்களஞ்சிய மாவட்டத்தில் தேனிக்காரர் அணியில் மாஜி அமைச்சர் ‘வைத்தியானவர்’ இருந்து வருகிறார். இலை கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என ஆதரவு குரல் கொடுத்து வரும் கோபிக்காரருக்கு தேனிக்காரர் ஆதரவு...
பாய வேண்டிய நேரத்தில் பாய தயாராக இருக்கும் ஐந்து மாஜிக்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘காட்டன் சூதாட்டம், மணல் திருட்டு ஜோரா நடந்தாலும் காக்கிகள் கண்டுக்கிறதில்லை என ஜனங்க கேள்வி மேல கேள்வி எழுப்புறாங்களாமே..’’ என கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல காட்டன் சூது, மணல் திருட்டு ஜோரா நடக்குது.. குறிப்பா சொல்லணும்னா, மிஸ்டர் பத்தூர் கிராமிய காக்கிகள் நிலையத்துல அதிக அளவுல காட்டன் சூது நடக்குதாம்.....
ஆதரவாளர்கள் விலகிப்போவதால் விரக்தியில் இருக்கும் கெடு போட்ட கோட்டையாரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘கோட்டையானவரின் பதவி பறிபோனதும் பதவி வாங்கிக் கொடுத்தவர்களில் பாதி பேர் தொடர்பு எல்லைக்கு வெளியிலதான் இருக்காங்களாமே..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘ஒருங்கிணைந்த இலைக்கட்சியை உருவாக்குவதற்காக கோட்டையானவர் தன்னுடைய மனதை திறந்ததோடு தலைமைக்கு 10 நாள் கெடுவும் விதித்தார். கெடு முடிய இன்னும் 2 நாள் தான் பாக்கி இருக்கு.. அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக தன்னோடு...
மலையானவரின் உள்குத்து வேலையால் டெல்லிக்கு விசிட் அடிக்கும் அல்வா ஊர் எம்எல்ஏ பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘பலாப்பழக்காரர் யாகம் வளர்த்த கதை தான் ஹனிபீ மாவட்டத்துல ஹாட் டாபிக்காக இருக்காமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் சேலத்துக்காரர், தனக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் பலாப்பழக்காரரின் மாவட்டத்திற்குள் நுழையும் போது பயங்கரமான வரவேற்பா இருக்க வேண்டுமென உத்தரவிட்டதால், இலைக்கட்சியின் மாஜிக்களான உளறல்காரர், ஷாக்கடிக்கும் துறையின் மாஜி,...
இலைக்கட்சி பொறுப்பாளருக்கு மரண பயத்தை காட்டிய மா.செ. தரப்பை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘ஜெயிலுக்கு போனவங்கதான் கவலையா இருக்கணும்.. ஜெயிலோட உச்ச ஆபீசரே கவலையா இருந்தா எப்படி..’’ எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘ஜெயில் டிபார்ட்மெண்டில் உயரதிகாரி ரொம்பவே கவலையா இருப்பதுதான் தற்போதைய பரபரப்பா இருக்குதாம்.. தூங்கா நகரத்தில் இருக்கும் சிறையில் வாங்காத பொருட்களை வாங்கியதாக பல கோடிகள் லபக் செய்யப்பட்டதாக சென்ற புகாரையடுத்து அதிகாரிகளும் விசாரணையில் இறங்கினாங்களாம்.. இதற்கிடையில்...
இலைக்கட்சி நிர்வாகிகளுக்குள் பூசலை ஏற்படுத்த சமூக வலைதளங்களை பயன்படுத்தும் மாஜி மா.செ.வை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘கோபிகாரருக்கு ஆதரவு கொடுக்கலாமா என ரெண்டு மாஜி அமைச்சர்கள் தனித்தனியாக ஆதரவாளர்களோடு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்காங்களாமே தெரியுமா..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தில் தேனிக்காரர் அணியில் இருந்து பிரிந்து சேலத்துக்காரர் அணிக்கு தாவிய மாஜி அமைச்சர், தேனிக்காரர் மீது விசுவாசம் தான் வைத்துள்ளாராம்.. இலை கட்சியில் இருந்து பிரிந்தவர்களை கட்சியில் மீண்டும் சேர்க்க...