ஒன்றிய அரசு துறைகளில் 1075 இடங்கள்
மொத்த காலியிடங்கள்: 1075. பணி: 1. பல்நோக்கு பணியாளர் (தொழில்நுட்பம் அல்லாத). (Multi Tasking Staff)- Non- Technical. சம்பளம்: 7வது ஊதியக் குழு விதிமுறைப்படி வழங்கப்படும். வயது: 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2. ஹவல்தார் (சிபிஐசி மற்றும் சிபிஎன்): சம்பளம்: 7வது ஊதியக்...
பரோடா வங்கியில் 2500 லோக்கல் பேங்க் ஆபீசர்
பணி: லோக்கல் பேங்க் ஆபீசர். மொத்த காலியிடங்கள்: 2500. தமிழ்நாட்டிற்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு காலியிடங்கள்: 60 (பொது- 25, ெபாருளாதார பிற்பட்டோர்-6, ஒபிசி-16, எஸ்சி-9, எஸ்டி-4). சம்பளம்: ரூ.48,480- 85,920. வயது: 01.07.2025 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு...
தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்
பணி: உதவி பேராசிரியர். மொத்த காலியிடங்கள்: 34. சம்பளம்: ரூ.57,700. வயது: 40க்குள். காலியிடங்கள் விவரம்: 1. Veterinary Pharmacology and Toxicology- 1 இடம்- தேனி. 2. Veterinary Public Health and Epidemiology-1 இடம்- தேனி 3. Veterinary parasitology - 2 இடங்கள் (தேனி-1, சேலம்-1) 4. Livestock Products...
தேசிய வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிறுவனத்தில் வேலை
பணியிடங்கள் விவரம்: 1. ஜூனியர் ஸ்டெனோகிராபர்: 2 இடங்கள் ( ஒபிசி-1, எஸ்டி-1). 2. அப்பர் டிவிசன் கிளார்க்: 1 இடம் (பொது).சம்பளம்: ரூ.25,500- 81,100. 3. ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (நெட்வொர்க் அட்மினிஸ்டிரேட்டர்): 1 இடம் (பொது).சம்பளம்: ரூ.19,900-63,200. 4. பல்நோக்கு பணியாளர்: 3 இடங்கள் (ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ரூ.18,000- 56,900....
ஒன்றிய அரசில் 1340 ஜூனியர் இன்ஜினியர்கள் : ஸ்டாப் செலக்சன் தேர்வு அறிவிப்பு
தேர்வு: ஜூனியர் இன்ஜினியர் தேர்வு- 2025. சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400. வயது: 01.08.2025 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். சென்ட்ரல் வாட்டர் கமிஷன்/சென்ட்ரல் பப்ளிக் வொர்க்ஸ் டிபார்ட்மென்ட் பணிக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்....
வங்கிகளில் 5208 புரபேஷனரி ஆபீசர்கள் :ஐபிபிஎஸ் தேர்வு அறிவிப்பு
பணி: புரபேஷனரி ஆபீசர்கள்/மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ் (2026-27). வங்கிகள் வாரியாக காலியிடங்கள் விவரம்: i) பேங்க் ஆப் பரோடா: 1000 இடங்கள் (பொது-405, ஒபிசி-270, பொருளாதார பிற்பட்டோர்-100, எஸ்சி-150, எஸ்டி-75). இவற்றில் 40 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ii) பேங்க் ஆப் இந்தியா: 700 இடங்கள் (பொது-283, ஒபிசி-189, பொருளாதார பிற்பட்டோர்-70, எஸ்சி-105, எஸ்டி-53)....
ஒன்றிய அரசு துறைகளில் 3131 இடங்கள் :ஸ்டாப் செலக்சன் தேர்வு அறிவிப்பு
ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3131 இடங்களை நிரப்ப ஸ்டாப் செலக்சன் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின் பெயர்: ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான தேர்வு - 2025 (Combined Higher Secondary Level Exam- 2025). மொத்த காலியிடங்கள்: 3131. 1. ேலாயர் டிவிசன் கிளார்க்/ஜூனியர் செக்ரட்டேரியட் அசிஸ்டென்ட். சம்பளம்: ரூ.19,900-63,200. வயது வரம்பு:...
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உதவித் தொகையுடன் 337 அப்ரன்டிஸ்கள்
பயிற்சிகள்: 1. டிரேடு அப்ரன்டிஸ்: 122 இடங்கள். 2. டிப்ளமோ அப்ரன்டிஸ்: 94 இடங்கள். 3. கிராஜூவேட் அப்ரன்டிஸ்: 75 இடங்கள். 4. கிராஜூவேட் அப்ரன்டிஸ்: (இன்ஜினியரிங் அல்லாதது): 46 இடங்கள். பாட வாரியாக ஏற்பட்டுள்ள காலியிடங்கள் விவரம்: i) டிரேடு அப்ரன்டிஸ்: பிட்டர்- 24, எலக்ட்ரீசியன்- 35, எலக்ட்ரானிக்கல் மெக்கானிக்-15, வெல்டர்-4, இன்ஸ்ரூமென்ட் மெக்கானிக்-17,...
ஆவடி வாகன தொழிற்சாலையில் 1850 இடங்கள்
பணி: ஜூனியர் டெக்னீசியன். மொத்த காலியிடங்கள்: 1850. சம்பளம்: ரூ.21 ஆயிரம் மற்றும் இதர படிகள். டிரேடு வாரியாக காலியிடங்கள் விவரம்: 1. ஜூனியர் டெக்னீசியன் (பிளாக் ஸ்மித்): 17 இடங்கள் (பொது-9, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-4, எஸ்சி-3). 2. ஜூனியர் டெக்னீசியன் (கார்பென்டர்): 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1) 3. ஜூனியர் டெக்னீசியன்...