மத்திய தொழில் பாதுகாப்பு படையில் ஹெட் கான்ஸ்டபிள் : பெண் ஹாக்கி வீரர்களுக்கு வாய்ப்பு
துணை ராணுவப் படைகளில் ஒன்றான மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு பெண் ஹாக்கி வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: தலைமை காவலர் (ஹெட் கான்ஸ்டபிள்- விளையாட்டு ஒதுக்கீடு-2025, ஹாக்கி). மொத்த காலியிடங்கள்: 30. சம்பளம்: ரூ.25,500- ரூ.81,100. வயது: 01.08.2025 தேதியின்படி 18 முதல் 23க்குள் இருக்க வேண்டும்....
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 1770 அப்ரன்டிஸ்
பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கழக நிறுவனத்தில் 1770 அப்ரன்டிஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பயிற்சி விவரம்: அ. டிரேடு அப்ரன்டிஸ்: 1.பிட்டர்: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர் டிரேடில் 2 வருட ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். 2. கெமிக்கல் பிளான்ட்/பாயிலர் ஆபரேட்டர்: கணிதம், இயற்பியல், வேதியியல், தொழில் வேதியியல் பாடங்கள் ஏதேனும் ஒன்றில் பிஎஸ்சி...
ராணுவ கவச வாகன தொழிற்சாலையில் ஜூனியர் மேனேஜர்
சென்னையில் இயங்கி வரும் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ராணுவ கனரக வாகன தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: 1. ஜூனியர் மேனேஜர்: 22 இடங்கள் (பொது-10, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-5, எஸ்சி-3, எஸ்டி-1, மாற்றுத்திறனாளி-2). 2. தகுதி: மெக்கானிக்கல்/புரடக்ஷன்/ஆட்டோமொபைல்/ மேனுபேக்சரிங்/ எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/இன்ஸ்ட்ருமென்டேஷன்/ சிஎஸ்இ ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன்...
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 49 இன்ஜினியர்கள்
இந்திய தேசிய நெடுஞ்சாலை மேலாண்மை ஆணையத்தில் காலியாக உள்ள 49 இன்ஜினியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: 1. இன்ஜினியர் (ஐடிஎஸ்): 49 இடங்கள் (பொது-21, ஒபிசி-13, எஸ்சி-7, எஸ்டி-3, பொருளாதார பிற்பட்டோர்-5). 2. வயது: 21 லிருந்து 30க்குள். 3. சம்பளம்: ரூ.40,000-1,40,000. 4. தகுதி: இன்பர்மேஷன் டெக்னாலஜி/கம்ப்யூட்டர் சயின்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/...
ஐஓபி வங்கியில் 400 அதிகாரிகள்
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லோக்கல் பேங்க் ஆபீசர்ஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பணி: 1. லோக்கல் பேங்க் ஆபீசர், மொத்த காலியிடங்கள்: 500 இடங்கள். 2. சம்பளம்: ரூ.48,480- ரூ.85,920. 3. வயது: 01.05. 2025 தேதியின்படி 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5...
ஸ்டேட் வங்கியில் 2964 அதிகாரி பணியிடங்கள்
ஸ்டேட் வங்கியில் சர்க்கிள் பேஸ்டு ஆபீசர்ஸ் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: 1. சர்க்கிள் பேஸ்டு ஆபீசர்ஸ் (Circle Based Officers): 2964 இடங்கள் (பொது-1066, ஒபிசி-808, பொருளாதார பிற்பட்டோர்-260, எஸ்சி-494, எஸ்டி-336). தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 120 இடங்கள் காலியாக உள்ளன. 120 இடங்களில் (பொது- 49, ஒபிசி-32, எஸ்சி-18, எஸ்டி-9, பொருளாதார...
ராணுவத்தில் பி.இ.பட்டதாரிகளுக்கு அதிகாரிகள் பணி
பணி: லெப்டினென்ட்: டெக்னிக்கல் கிராஜூவேட் கோர்ஸ்- டிஜிசி- 142. காலியிடங்கள்: 30. வயது வரம்பு: 01.01.2026 அன்று 20 முதல் 27க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.56,100- 1,77,500. தகுதி: சிவில்/ எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/மெக்கானிக்கல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ இன்பர்மேஷன் டெக்னாலஜி/ டெலிகம்யூனிகேசன்/அவியோனிக்ஸ்/ ஏரோநாட்டிக்கல்/ ஏரோஸ்பேஸ்/இன்ஸ்ட்ருமென்டேஷன்/ கம்ப்யூட்டர் டெக்னாலஜி/ கன்ஸ்ட்ரக்சன் இன்ஜினியரிங்/ ஜியோ இன்பர்மேட்டிக்ஸ்/ ரூரல் சிவில்...
தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் வேலை
ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் தெலங்கானா, ஹைதராபாத்தில் இயங்கும் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள ஜூனியர் செக்கரடேரியட் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் விவரம்: 1. ஜூனியர் செக்கரடேரியட் அசிஸ்டென்ட் (ஜெனரல்): 8 இடங்கள் (பொது-4, எஸ்சி-2, ஒபிசி-2). 2. ஜூனியர் செக்கரடேரியட் அசிஸ்டென்ட்: (எப்...
தேசிய நோய் எதிர்ப்பாற்றல் நிறுவனத்தில் சயின்டிஸ்ட்
புதுடெல்லியில் உள்ள தேசிய நோய் எதிர்ப்பாற்றல் நிறுவனத்தில் சயின்டிஸ்ட் பணியிடங்கள் காலியாக உள்ளன. எம்எஸ்சி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள் விவரம்: 1. ஸ்டாப் சயின்டிஸ்ட்- III: 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது: 40க்குள். தகுதி: 60% மதிப்பெண் தேர்ச்சியுடன் எம்எஸ்சி அல்லது 60% தேர்ச்சியுடன் எம்.டெக்.,/எம்டி/எம்விஎஸ்சி/எம்.பார்ம்/ எம்.பயோடெக்...