திருச்சி ராணுவ ஆயுத தொழிற்சாலையில் அப்ரன்டிஸ்
திருச்சியிலுள்ள ராணுவ ஆயுத தொழிற்சாலையில் கிராஜூவேட், டெக்னீசியன், இன்ஜினியரிங் அல்லாத அப்ரன்டிஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பயிற்சிகள்: 1. கிராஜூவேட் அப்ரன்டிஸ்: உதவித் தொகை- மாதம் ரூ.9 ஆயிரம். தகுதி: மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் ஆகிய பாடங்களில் பி.இ.,/பி.டெக்., பட்டம். 2. டெக்னீசியன் அப்ரன்டிஸ்: உதவித் தொகை- மாதம் ரூ.8 ஆயிரம். தகுதி:...
ராணுவ தொழில்நுட்ப பிரிவில் 90 இடங்கள்
பயிற்சி: 10+2 Technical Entry Scheme-2025 (54th Course): வயது வரம்பு: 16½ முதல் 19½ வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.2006க்கும் 01.07.2009க்கும் இடைப்பட்ட தேதியில் (இரண்டு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும். தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்கள் அடங்கிய பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க...
நீலகிரி அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் அப்ரன்டிஸ்
பயிற்சி: டிரேடு அப்ரன்டிஸ் (ஐடிஐ/ஐடிஐ அல்லாதது) மொத்த காலியிடங்கள்: 45. ஐடிஐ-27 இடங்கள், ஐடிஐ அல்லாதது-18. தகுதி: அ. ஐடிஐ பிரிவுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கெமிக்கல் பிளான்ட் ஆபரேட்டர் டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஆ. ஐடிஐ அல்லாத பிரிவுக்கு குறைந்தது 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு...
தமிழ்நாடு அரசுத் துறைகளில் 330 இடங்கள்
பணியின் பெயர்கள் விவரம்: அசிஸ்டென்ட் டைரக்டர் (நகரமைப்பு மற்றும் திட்டம்), அசிஸ்டென்ட் மேனேஜர் (மைன்ஸ்), அசிஸ்டென்ட் மேனேஜர் (பி அண்ட் ஏ), அசிஸ்டென்ட் பிளானர், இங்கிலிஷ் ரிப்போர்ட்டர், மேனேஜர் மைன்ஸ், தமிழ் ரிப்போர்ட்டர், சீனியர் அக்கவுன்ட்ஸ் ஆபீசர், ரிசர்ச் அசிஸ்டென்ட், அசிஸ்டென்ட் டைரக்டர் (பயிற்சி/ முதல்வர், ஐடிஐ), வெட்டினரி அசிஸ்டென்ட் சர்ஜன், துணை இயக்குநர் (சட்டம்),...
சுங்கவரித்துறை அலுவலகத்தில் வேலை
பணியிடங்கள் விவரம்: 1. சீ மேன்: 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்சி-1). வயது: 18 லிருந்து 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.18,000. 2. கிரீசர்: 7 இடங்கள்: (பொது-4, ஒபிசி-1, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 18 லிருந்து 25க்குள்....
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 60 துணை மேலாளர்கள்
பணி: துணை மேலாளர் (ெதாழில்நுட்பம்): 60 இடங்கள் (பொது-27, எஸ்சி-9, எஸ்டி-4, ஒபிசி-13, பொருளாதார பிற்பட்டோர்-7). சம்பளம்: ரூ.56,100- 1,77,500. தகுதி: பி.இ., சிவில் இன்ஜினியரிங் படித்திருப்பதோடு கேட்-2025 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.nhai.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.06.2025....
ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 493 காலியிடங்கள்
ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1. சட்ட அலுவலர்: (வெளியுறவுத்துறை): 2 இடங்கள் (பொது). வயது: 50க்குள். 2. ஆபரேஷன்ஸ் ஆபீசர் (சிவில் ஏவியேஷன்): 121 இடங்கள் (பொது-50, பொருளாதார பிற்பட்டோர்-12, ஒபிசி-33, எஸ்சி-18, எஸ்டி-8). இவற்றில் 5 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வயது: 35க்குள் 3....
வேளாண்மை பல்கலைகழகத்தில் வேலை
பணியிடங்கள் விவரம்: 1. சீனியர் சயின்டிஸ்ட்: 1 இடம். சம்பளம்: ரூ.1,31,400- 2,17,100. தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் பி.ஹெச்டி முடித்திருப்பதோடு 8 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது: 47க்குள். 2. புரோகிராம் அசிஸ்டென்ட்: 1 இடம். சம்பளம்: ரூ.35,400- 1,12,400. தகுதி: வேளாண்மை அல்லது வேளாண்மைக்கு தொடர்புடைய ஏதேனும் அறிவியல் அல்லது சமூக அறிவியலில்...
டாடா அடிப்படை ஆராய்ச்சி மையத்தில் சயின்டிபிக் ஆபீசர்
பணியிடங்கள் விவரம்: 1. சயின்டிபிக் ஆபீசர்: 2 இடங்கள் (பொது-1, எஸ்டி-1). சம்பளம்: ரூ.1,14,945. 2. ஜூனியர் இன்ஜினியர்: (மெக்கானிக்கல்): 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.71,070. 3. டிரேட்ஸ்மேன்: (கார்பென்டர்): 1 இடம் (ஒபிசி). சம்பளம்: ரூ.45,725. 4. டிரேட்ஸ்மேன்: (பிட்டர்): 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.45,725. 5. டிரேட்ஸ்மேன் (மிஷினிஸ்ட்- மில்லர்):...