தமிழ்நாடு அரசுத் துறைகளில் 418 இடங்கள் :டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்பு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 418 இடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பணியிடங்கள் விவரம்: 1. உதவி இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்)- தமிழ்நாடு மின் விநியோக கழகம்: மொத்த காலியிடங்கள்: 391. சம்பளம்: ரூ.39,800-1,26,500. தகுதி: எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 2. உதவி...

தேசிய பெருங்கடலியல் நிறுவனத்தில் வேலை

By Porselvi
19 Jun 2025

பணியிடங்கள் விவரம்: 1. ஜூனியர் செக்ரடேரியேட் அசிஸ்டென்ட் (ஜெனரல்): 10 இடங்கள் (பொது-5, ஒபிசி-2, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-1). 2. ஜூனியர் செக்ரடேரியேட் அசிஸ்டென்ட்(நிதி மற்றும் அக்கவுன்ட்ஸ்): 6 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). 3. ஜூனியர் செக்ரடேரியேட் அசிஸ்டென்ட் (ஸ்டோர்ஸ் மற்றும் பர்ச்சேஸ்): 3 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1)மேற்குறிப்பிட்ட...

ஒன்றிய அரசு துறைகளில் 2423 இடங்கள் : ஸ்டாப் செலக்சன் கமிஷன் தேர்வு அறிவிப்பு

By Porselvi
19 Jun 2025

தேர்வு: எஸ்எஸ்சி செலக்‌ஷன் போஸ்ட் எக்சாம்-2025- (பேஸ்-13). மொத்த காலியிடங்கள்: 2423. காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பணியின் பெயர்கள் விவரம்: DEO/MTS/Junior Engineer/Examiner/Canteen Attendant/Manager/Technician/Taxidrmist/Photo Assistant/Office Superintendent/Assistant/Conservator/Junior Technical Assistant/Medical Attendant/Library and Information Assistant/Technical Superintendent (weaving)/Engine Driver (Master Grade-II)/Fireman/Syrang of Lascars/Engine Driver-II/Labortatory Attendant/Girl cadet Instructor/ Senior Scientific Assistant/Technical Operator/Instructor/Library...

பீகார் மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியர்

By Porselvi
18 Jun 2025

பீகார், பாட்னா, ஷேக்புராவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. துறைவாரியாக காலியிடங்கள் விவரம் 1. Cardio Thoracic Vascular Surgery: 4 இடங்கள் (பொது-2, பிற்பட்டோர்-1, பொருளாதார பிற்பட்டோர்-1). 2. Cardiology : 2 இடங்கள் (பொது-1 பெண், எஸ்சி-1) 3....

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் 500 அப்ரன்டிஸ்

By Porselvi
18 Jun 2025

காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் ஒரு வருட அப்ரன்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி: கிராஜூவேட் அப்ரன்டிஸ். மொத்த காலியிடங்கள்: 500. உதவித் தொகை: ரூ.9,000. வயது வரம்பு: 01.06.2025 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகள், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகள்,...

மணிப்பூர் நடன பயிற்சி நிறுவனத்தில் குரூப் பி, சி பணியிடங்கள்

By Porselvi
18 Jun 2025

மணிப்பூர் மாநிலம், இம்பால், ஜவஹர்லால் நேரு மணிப்பூர் நடன பயிற்சி நிறுவனத்தில் குரூப் பி மற்றும் குரூப் சி பணியிடங்கள் காலியாக உள்ளன. பணியிடங்கள் விவரம்: 1. அசிஸ்டென்ட்: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.35,400- 1,12,400. 2. ஸ்டெனோகிராபர்: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.35,400- 1,12,400. 3. சீனியர் கிளார்க்: 1 இடம்...

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை

By Porselvi
18 Jun 2025

பணியிடங்கள் விவரம்: 1. Manager (Domestic Transportation): 1 இடம். வயது: 38க்குள். சம்பளம்: ரூ.1,06,350. தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 9 வருட பணி அனுபவம் அல்லது ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 2. Officer: i) Custom Operations:...

தமிழ்நாடு அரசு துறைகளில் 615 காலியிடங்கள்:டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப தேர்வு அறிவிப்பு

By Porselvi
12 Jun 2025

தேர்வு: டிஎன்பிஎஸ்சி -ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சர்வீஸ்கள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாதது). சம்பளம்: தமிழக அரசு விதிமுறைப்படி வழங்கப்படும். மொத்த காலியிடங்கள்: 615. ( உதவி இன்ஜினியர் (சிவில்)- 1, ஜூனியர் பிளானர்-30, உதவி இன்ஜினியர் (சிவில்)-3, உதவி இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்)-1, உதவி இன்ஜினியர் (சிவில்)-39, உதவி ஸ்தபதி-38, நிர்வாக இன்ஜினியர் கிரேடு-1-5, உதவி இன்ஜினியர்...

விமானப்படையில் 153 குரூப் ‘சி’ பணியிடங்கள்

By Porselvi
12 Jun 2025

இந்திய விமானப் படையில் குரூப் ‘சி’ பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடங்கள் விவரம்: 1. சிவிலியன் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் டிரைவர்: 8 இடங்கள். தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 2. மெஸ் ஸ்டாப்:...

மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் ஜூனியர் அசிஸ்டென்ட்

By Porselvi
11 Jun 2025

1. அசிஸ்டென்ட் (ஐடி)- 1: 1 இடம் (ஒபிசி). வயது: 35க்குள். சம்பளம்: ரூ.34,020- 64,310. தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேசன் பிரிவில் பி.இ.,/இளநிலை பட்டப்படிப்பு/டிப்ளமோ தேர்ச்சியுடன் குறைந்தது 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 2. ஜூனியர் அசிஸ்டென்ட்: 1 இடம் (பொது). வயது: 35க்குள். சம்பளம்:...