வன ஆராய்ச்சிக் கல்லூரியில் 10ம் வகுப்பு/பிளஸ் 2/பட்டதாரிகளுக்கு வேலை

பணியிடங்கள் விவரம்: 1. டெக்னிக்கல் அசிஸ்டென்ட் கேட்டகிரி-2: 10 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-2, எஸ்டி-2, ஒபிசி-4). வயது வரம்பு: 21 லிருந்து 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: தாவரவியல்/விலங்கியல்/வேளாண்மை/ வனவியல்/ உயிரி தொழில்நுட்பம்/ வேதியியல்/ சுற்றுச்சூழல் அறிவியல்/புள்ளியியல் உள்ளிட்ட பாடங்களில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2. பாரஸ்ட் கார்ட்: 3...

சாரண, சாரணியர் பயிற்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை

By Porselvi
06 Aug 2025

பணி: கிளார்க் கம் டைப்பிஸ்ட் (ஸ்கவுட்ஸ் மற்றும் கைய்ட்ஸ் கோட்டா ரெக்ரூட்மென்ட்-2025-26): 13 இடங்கள். சம்பளம்: 7வது ஊதியக் குழு விதிமுறைப்படி வழங்கப்படும். வயது வரம்பு: 01.01.2026 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். தகுதி: 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ...

கப்பல் கட்டுமான கழகத்தில் 52 காலிப்பணியிடங்கள்

By Porselvi
01 Aug 2025

மேற்குவங்கம், கொல்கத்தாவில் உள்ள கப்பல் கட்டுமான கழகம் மற்றும் இன்ஜினியர்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள ஜர்னிமேன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடங்கள் விவரம்: 1. ஜர்னிமேன் (கிரேன் ஆபரேட்டர்): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் டிரேடில் என்ஏசி/என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கிரேன் ஆபரேஷனில் முன் அனுபவம்...

ஹைதராபாத் ஆயுத தொழிற்சாலையில் 68 இடங்கள்

By Porselvi
01 Aug 2025

தெலங்கானா மாநிலம், சங்கர்ரெட்டி மாவட்டத்தில், எடுமயிலரத்தில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் காலியாக உள்ள ஜூனியர் டெக்னீசியன் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் விவரம்: 1. ஜூனியர் டெக்னீசியன் (வெல்டர்): 5 இடங்கள் (பொது-12, ஒபிசி-1) 2. ஜூனியர் டெக்னீசியன் (மிஷினிஸ்ட்): 19 இடங்கள் (பொது-11, ஒபிசி-4, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-2, எஸ்டி-1). இவற்றில் 2 இடங்கள்...

தேசிய அறிவியல் மையத்தில் வேலை

By Porselvi
31 Jul 2025

பணி விவரம்: 1. எக்ஸிபிஷன் அசிஸ்டென்ட் ‘ஏ’: 1 இடம் (பொது). வயது: 35க்குள். 2. எக்ஸிபிஷன் அசிஸ்டென்ட் ‘ஏ’: 1 இடம் (பொது). வயது: 35க்குள். 3. டெக்னீசியன் ‘ஏ’: 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1). வயது: 35க்குள். 4. ஆபீஸ் அசிஸ்டென்ட்- கிரேடு-3: 1 இடம் (பொது). வயது: 25க்குள். மாதிரி...

இந்திய ரிசர்வ் வங்கியில் ஆபீசர் மற்றும் மேனேஜர்

By Porselvi
31 Jul 2025

1. லீகல் ஆபீசர்- கிரேடு பி: 5 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்சி-1). வயது வரம்பு: 21 லிருந்து 32க்குள் இருக்க வேண்டும். தகுதி: சட்டப் பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 2. மேனேஜர் (டெக்னிக்கல்-சிவில்) கிரேடு- பி:...

ஒன்றிய அரசு துறைகளில் பல்வேறு பணிகள்

By Porselvi
31 Jul 2025

பணியிடங்கள் விவரம்: 1. தாவரவியலாளர்: (கொல்கத்தா பொட்டானிக்கல் சர்வே ஆப் இந்தியா). 1 இடம் (பொது). வயது: 30க்குள். 2. உதவி மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் (இந்தியா) (மருத்துவ உபகரணங்கள்): 22 இடங்கள் (பொது-10, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-6, எஸ்சி-3, எஸ்டி-1). இவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓரிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வயது: 40க்குள். 3. ஜூனியர் சயின்டிபிக் ஆபீசர்:...

அக்னிவீர் திட்டத்தின் கீழ் விமானப்படைக்கு வீரர்கள் தேர்வு

By Porselvi
31 Jul 2025

பணி: அக்னிவீர் (அக்னிவீர்வாயு இன்டேக் 01/2026). சம்பளம்: முதல் ஆண்டு ரூ.30 ஆயிரம், 2ம் வருடம் ரூ.33 ஆயிரம், 3ம் வருடம் ரூ.36,500, 4ம் வருடம் ரூ.40 ஆயிரம். வயது வரம்பு: 17 வயது முதல் 21க்குள் இருக்க வேண்டும். அதாவது 11.07.2005க்கும், 31.07.2025க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும். திருமணமாகாத ஆண்கள்/பெண்கள் மட்டும்...

மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு பயிற்சி மையத்தில் வேலை

By Porselvi
25 Jul 2025

பணி: 1.உதவி பயிற்சியாளர் (விளையாட்டு பிரிவுகள்: அதலெடிக்ஸ்-1, பாக்சிங்-1, கால்பந்து-1, நீச்சல்-1, டேபிள் ெடன்னிஸ்-1, பேட்மிண்டன்-1. தகுதி: சாய், என்எஸ், என்டிஎஸ் ஆகிய பல்கலைக்கழகங்களிலோ அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழகத்திலோ விளையாட்டு பயிற்சி பாடத்தில் டிப்ளமோ அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி அல்லது ஒலிம்பிக்/பாரா ஒலிம்பிக் அல்லது சர்வதேச போட்டியில் பயிற்சியாளராகவோ அல்லது விளையாட்டு வீரராகவோ...

ரயில்வேயில் 6238 காலியிடங்கள் :ஐடிஐ / டிப்ளமோ பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு

By Porselvi
25 Jul 2025

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 6238 இடங்களுக்கு ஐடிஐ/டிப்ளமோ/பட்டப்படிப்பு படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் விவரம்: 1. டெக்னீசியன் கிரேடு-1 (சிக்னல்): 183 இடங்கள். சம்பளம்: ரூ.29,200. வயது: 18 முதல் 36க்குள். தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்பர்மேஷன் டெக்னாலஜி/இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் அல்லது பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது...