கடற்படையில் இலவச பி.டெக்., படிப்புடன் வேலை
திட்டம்: 10 +2 பி.டெக்., என்ட்ரி ஸ்கீம்- 2025. பணி: பெர்மனென்ட் கமிஷன்டு ஆபீசர்ஸ் (எக்சிக்யூட்டிவ் மற்றும் டெக்னிக்கல் பிராஞ்ச்). மொத்த இடங்கள்: 44. (இதில் பெண்களுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.) வயது: 02.07.2006 க்கும் 01.01.2009க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும். தகுதி: இயற்பியல், வேதியியல், கணித பாடங்கள் அடங்கிய பிரிவில் பிளஸ் 2...
‘எக்ஸிம்’வங்கியில் ஆபீசர்
பணி: ஆபீசர் (டிஜிட்டல் டெக்னாலஜி பினக்கிள் கோர்): 6 இடங்கள் பொது-5, ஒபிசி-1). வயது: 31.05.2025 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்பர்மேஷன் டெக்னாலஜி/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கட்டணம்:...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட்
பணி: சயின்டிஸ்ட்/இன்ஜினியர்- ‘‘எஸ்சி’’ i) சிவில்: 18 இடங்கள். தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் 65% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ii) எலக்ட்ரிக்கல்: 10 இடங்கள். தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில் 65% மதிப்பெண்களுடன் பி.இ., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். iii) ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர் கண்டிஷனிங்: 9 இடங்கள். தகுதி:...
ஒன்றிய எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஸ்டெனோகிராபர்
பணி: ஜூனியர் ஸ்டெனோகிராபர். 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). சம்பளம்: ரூ.25,500- 81,100. வயது: 13.07.2025 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும், தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். சுருக்கெழுத்து திறன் தேர்வில் வெற்றி பெற ஆங்கிலத்தில்...
ஸ்டேட் வங்கியில் 541 புரபஷனரி ஆபீசர்கள்
பணி: புரேபஷனரி ஆபீசர்: மொத்த காலியிடங்கள்: 541. சம்பளம்: ரூ.48,480/-. வயது: 01.04. 2025 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படியும் தளர்வு அளிக்கப்படும். தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு இறுதியாண்டு...
தமிழக அரசு துறைகளில் 1910 இடங்கள் :டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்பு
தேர்வு: டிஎன்பிஎஸ்சி- ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சர்வீஸ்கள் தேர்வு- 2025 (டிப்ளமோ/ஐடிஐ தரம்). (TNPSC- Combined Technical Services Exam- 2025 (Diploma/ITI Level). மொத்த காலியிடங்கள்: 1910. காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பணிகள் விவரம் கெமிஸ்ட் கிரேடு-1, மைன்ஸ் சர்வேயர், அசிஸ்டென்ட் மேனேஜர் (மைன்ஸ்), ஜூனியர் இன்ஜினியர், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், ஜூனியர் டிராப்டிங் ஆபீசர், சர்வேயர்,...
ஆயுத தொழிற்சாலையில் 135 இடங்கள்
ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மகாராஷ்டிரா, சந்திராப்பூரில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் ‘டேஞ்சர் பில்டிங் வொர்க்கர்’’ பணியிடங்கள் காலியாக உள்ளன. பணி: Danger Building Worker. மொத்த இடங்கள்: 135 இடங்கள் (பொது-11, ஒபிசி-53, எஸ்சி-33, எஸ்டி-13, பொருளாதார பிற்பட்டோர்-25). இவற்றில் 25 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வயது: பொதுப்...
இந்திய வான் இயற்பியல் நிறுவனத்தில் சயின்டிபிக் ஆபீசர்
1. சயின்டிபிக் ஆபீசர்: 1 இடம் (பொது). வயது: 35க்குள். தகுதி: இயற்பியல்/கணிதம்/ விண்வெளி அறிவியல் அல்லது அதற்கு இணையான பாடங்களில் எம்எஸ்சி அல்லது விண்வெளியியல், இயற்பியல் மற்றும் பொது அறிவியலில் 3 ஆண்டுகள் முன்அனுபவம் அல்லது இயற்பியல்/கணிதம்/ விண்வெளி அறிவியலில் பி.ஹெச்டி., 2. சயின்டிபிக் அசிஸ்டென்ட்: 2 இடங்கள் (பொது). வயது: 30க்குள்....
ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 99 இடங்கள்
1. உதவி இயக்குநர்: 2 இடங்கள் (பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-1). வயது: 30க்குள். தகுதி: சார்ட்டர்ட் அக்கவுன்டென்ட்/காஸ்ட் மற்றும் மேனேஜ்மென்ட் அக்கவுன்ட்டில் இன்டர் தேர்ச்சி அல்லது நிதி/வணிகவியல்/வணிக மேலாண்மை ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 2. கம்பெனி புராசிகியூட்டர்: 25...