சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.73,200க்கு விற்பனை..!!
சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.80 குறைந்தது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.9,150க்கும், சவரன் ரூ.73,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.126க்கு விற்பனையாகிறது. ...
ஜூலை-29: பெட்ரோல் விலை ரூ.100.80, டீசல் விலை ரூ.92.39-க்கு விற்பனை
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் ரூ.91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு...
வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் இருந்த பங்குச்சந்தை 0.7% குறைந்து முடிந்தன
மும்பை : வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் இருந்த பங்குச்சந்தை 0.7% குறைந்து முடிந்தன. கடந்த வர்த்தக தினங்களில் மொத்தம் 1,835 புள்ளிகள் சரிந்து சென்செக்ஸ் 81,000 பள்ளிக்கு கீழ் சென்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 572 புள்ளிகள் சரிந்து 80,891 புள்ளிகளில் முடிந்தது. ...
சென்னையில் ஆபரணத்தங்கம் விலையில் இன்று மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை..!!
சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலையில் இன்று மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.9,160க்கும் சவரன் ரூ.73,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலையும் மாற்றமின்றி ரூ. 126க்கு விற்கப்படுகிறது. ...
ஜூலை-28 பெட்ரோல் விலை ரூ.100.80, டீசல் விலை ரூ.92.39 - க்கு விற்பனை
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் ரூ.91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது....
4 பெரிய நிறுவன பங்கு விலை அடிப்படையிலான சந்தை மதிப்பு ரூ.1.03.502.48 கோடி அதிகரிப்பு
மும்பை: 4 பெரிய நிறுவன பங்கு விலை அடிப்படையிலான சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.1.03.502.48 கோடி அதிகரித்துள்ளது. எச்.டி.எஃப்.சி. வங்கியின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.37.162 கோடி அதிகரித்து ரூ.15.38.079 கோடியாக அதிகரித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பு ரூ.35,814.41 கோடி அதிகரித்து ரூ.10.53.823 கோடியாக உயர்ந்துள்ளது. பார்த்தி ஏர்டெல் நிறுவன சந்தை...
தொடர்ந்து இறங்குமுகம் தங்கம் விலை 3 நாட்களில் பவுன் ரூ.1,760 குறைந்தது: போட்டி போட்டு வெள்ளி விலையும் குறைகிறது
சென்னை: கடந்த 23ம் தேதி தங்கம் விலை கிடுகிடுவென உயர்வை சந்தித்தது. அன்றைய தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.760 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்து 40க்கு விற்பனையானது. தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், மறுநாள் தங்கம் விலை ஏறிய வேகத்தில் குறைந்தது. அதாவது, கடந்த 24ம் தேதி தங்கம் விலை...
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.86.52 ஆக சரிவு!!
மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 12 காசுகள் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.86.52 ஆக சரிந்துள்ளது. ...
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.73,280க்கு விற்பனை!!
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.73,280க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.9,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 குறைந்துள்ளது. ...