தங்கம் விலை பவுனுக்கு ரூ.40 உயர்ந்தது
சென்னை: கடந்த மாதம் 14ம் தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ.74,560க்கு விற்பனையாகி வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னர் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,840க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை...
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 502 புள்ளிகள் வீழ்ச்சி!!
மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்குச் சந்தை 0.6% வரை குறைந்து முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 502 புள்ளிகள் சரிந்து 81,758 புள்ளிகளானது. 650 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் இறுதியில் மீண்டு 502 புள்ளிகளுடன் முடிந்தது. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி...
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து விற்பனை
சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.72,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.9,110க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.125க்கு விற்பனையாகிறது. ...
ஜூலை-18 பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39 - க்கு விற்பனை
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் 91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது....
தங்கம் விலை பவுனுக்கு ரூ.40 உயர்ந்தது
சென்னை: தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 குறைந்து ஒரு பவுன் ரூ.72,800க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,105க்கும், பவுனுக்கு ரூ.40...
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு
சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.72,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.9,105க்கு விற்பனை. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றிமின்றி கிராம் ரூ.124க்கு விற்பனையாகிறது. ...
ஜூலை-17 பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39 - க்கு விற்பனை
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் 91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது....
தொடர்ந்து 2வது நாளாக குறைந்த தங்கம் விலை
சென்னை: பங்குச் சந்தைகளில் ஓரளவு மீட்சிப் போக்கு நிலவுவதால், தங்கம் மீதான முதலீடு குறையத் தொடங்கியுள்ளது. இதனால், கடந்த 4 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை தறபோது குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 14ம்தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.73,240-க்கும், கிராம் ரூ.9,115-க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.80 குறைந்து...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து விற்பனை
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.72,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் விலை ரூ. 45 குறைந்து ரூ.9,100க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.124க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்த வண்ணம்...