சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து விற்பனை
சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.9,210க்கும் சவரன் ரூ.73,680க்கும் விற்பனையாகிறது. ...
ஜூலை-25 பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39 - க்கு விற்பனை
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் 91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது....
வரலாற்று உச்சத்தை தொட்ட நிலையில் தங்கம் விலை அதிரடி சரிவு: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1000 குறைந்தது
சென்னை: தங்கம் விலை நேற்று முன்தினம் வரலாற்று உச்சத்தை பதிவு செய்த நிலையில், நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.1000 குறைந்தது. தங்கம் விலை கடந்த மாதம் அதிரடியாக உயர்வை சந்தித்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 14ம் தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ.74,560க்கு விற்பனையாகி வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது....
அய்யலூர் வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடு விற்பனை
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே, அய்யலூரில் இன்று நடந்த வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே, அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறும். இந்த சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடு, கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை...
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.74,040க்கு விற்பனை..!!
சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,000 குறைந்தது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.9,255க்கும், சவரன் ரூ.74,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1000 குறைந்தது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. ...
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,000 குறைந்து விற்பனை
சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,000 குறைந்தது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.9255க்கும் சவரன் ரூ.74,040க்கும் விற்பனையாகிறது. நேற்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1000 குறைந்தது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. ...
ஜூலை-24 பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39 - க்கு விற்பனை
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் 91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது....
வரலாற்றில் முதன் முறையாக தங்கம் பவுனுக்கு ரூ.75 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம்: கடந்த 5 நாட்களில் ரூ.2,160 உயர்வு; நகை பிரியர்கள் கடும் அதிர்ச்சி
சென்னை: வரலாற்றில் முதன் முறையாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.75ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் ரூ.2,160 உயர்ந்துள்ளது. நகை பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கியக் காரணிகளாக உள்ளன. அதன்...
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 540 புள்ளிகள் உயர்வு!
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 540 புள்ளிகள் உயர்ந்து 82,727 புள்ளிகளானது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்றத்துடன் காணப்பட்ட பங்குச் சந்தை இறுதியில் 0.66% உயர்வுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகம். தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 159...