ஆகஸ்ட்-02பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39 - க்கு விற்பனை
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் 91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது....
வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.34.50 குறைப்பு: சென்னையில் ரூ.1,789க்கு விற்பனை
சேலம்: சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை, இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது. 14.2 கிலோ...
சென்செக்ஸ் 586 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி
மும்பை: தொடக்கத்தில் ஏற்றத்துடன் இருந்த பங்குச் சந்தை குறியீட்டு எண் வர்த்தகம் 0.8% ஆக குறைந்து நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 586 புள்ளிகள் சரிந்து 80,600 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது. 293 புள்ளிகள் சரிவுடன் தொடங்கி, நடுவில் 132 புள்ளிகள் அதிகரித்த சென்செக்ஸ் இறுதியில் 586 புள்ளிகள் குறைந்து....
தங்கம் விலையில் மீண்டும் மாற்றம் பவுனுக்கு ரூ.320 குறைந்தது: வெள்ளி விலையும் சரிந்தது
சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.320 குறைந்தது. இதேபோல வெள்ளி விலையும் சரிவை சந்தித்தது. தங்கம் விலை கடந்த வாரம் அதிரடியாக உயர்வை சந்தித்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 23ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.760 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.75,040 என்ற வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. அதன்...
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.73,360க்கு விற்பனை..!!
சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 குறைந்து. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.9,170க்கும், சவரன் ரூ.73,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.127.10க்கு விற்பனையாகிறது. ...
ஜூலை-31 பெட்ரோல் விலை ரூ.100.80, டீசல் விலை ரூ.92.39 – க்கு விற்பனை
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் ரூ.91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது....
டிசிஎஸ் சந்தை மதிப்பு ரூ.28,000 கோடி இழப்பு
மும்பை: 12,000 ஊழியர்கள் பணி நீக்கம் எதிரொலியாக டி.சி.எஸ். சந்தை மதிப்பில் ரூ.28,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக டி.சி.எஸ். பங்குகள் கடுமையாக சரிவை சந்தித்து வருகின்றன. ...
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.73,680க்கு விற்பனை..!!
சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.9,210க்கும், சவரன் ரூ.73,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.127க்கு விற்பனையாகிறது. ...
ஜூலை-30 பெட்ரோல் விலை ரூ.100.80, டீசல் விலை ரூ.92.39 – க்கு விற்பனை
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் ரூ.91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது....