புதிய வரி விதிப்பதாக டிரம்ப் மிரட்டல்; இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி: முதலீட்டாளர்கள் கவலை

  மும்பை: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது இரண்டாம் நிலை வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய மிரட்டலால், இன்று பங்கு வர்த்தக தொடக்கத்தில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்பட்டன. ஆசியா, ஐரோப்பா முதல் அமெரிக்கா வரையிலான உலகளாவிய சந்தைகளின் மீட்சியைத் தொடர்ந்து, இந்தியப் பங்குச்சந்தைகள் நேற்று வர்த்தக...

சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ. 74,960க்கு விற்பனை!!

By MuthuKumar
05 Aug 2025

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ. 74,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,370க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம்ரூ.122.90-க்கும், ஒரு கிலோ ரூ.1,22,900-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ...

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவு

By MuthuKumar
05 Aug 2025

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 87.67-ஆக குறைந்துள்ளது. ...

ஆகஸ்ட்-05 பெட்ரோல் விலை ரூ.100.80, டீசல் விலை ரூ.92.39 – க்கு விற்பனை

By MuthuKumar
05 Aug 2025

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் ரூ.91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது....

சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ. 74,360க்கு விற்பனை!!

By Porselvi
04 Aug 2025

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ. 74,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,295க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.123க்கும், ஒரு கிலோ ரூ.1,23,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ...

ஆகஸ்ட்-04 பெட்ரோல் விலை ரூ.100.80, டீசல் விலை ரூ.92.39 – க்கு விற்பனை

By MuthuKumar
04 Aug 2025

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் ரூ.91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது....

ஆகஸ்ட்-03 பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39 – க்கு விற்பனை

By Arun Kumar
03 Aug 2025

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் 91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது....

முட்டை விலை 455 காசாக உயர்வு

By MuthuKumar
02 Aug 2025

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தினமும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் நேற்று முட்டை விலையில் மேலும் 10 காசுகள் உயர்த்தினார். இதன்படி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 455 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை உயர்த்தப்பட்டு வருவதால், அதை பின்பற்றி நாமக்கல் மண்டலத்திலும்...

வார இறுதி நாளில் எகிறியது தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,120 அதிகரிப்பு: நகை வாங்குவோர் அதிர்ச்சி

By Arun Kumar
02 Aug 2025

சென்னை: வார இறுதி நாளான நேற்று, தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,120 அதிகரித்தது. இந்த விலை அதிகரிப்பு நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தங்கம் விலை கடந்த மாதம் தொடக்கத்தில் அதிரடியாக உயர தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக கடந்த 23ம் தேதி தங்கம் பவுனுக்கு ரூ.760 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.75,040 என்ற...

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

By Karthik Yash
02 Aug 2025

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1, 120 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 140 உயர்ந்து ரூ.9,290க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.9,290க்கும் சவரன் ரூ.74,320க்கும் விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை...