தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்; ஒரு பவுன் ரூ.75,200க்கு விற்பனையாகி வரலாற்று உச்சத்தை தொட்டது: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி
சென்னை: தங்கம் விலை கடந்த மாதம் 23ம் தேதி அதிரடியாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.75,040 என்ற புதிய வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னர் ஒருவாரமாக தங்கம் விலை குறைந்தது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2ம் தேதி தங்கம் விலை...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.75,200க்கு விற்பனை
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.9,400-க்கும் சவரன் ரூ.75,200க்கும் விற்பனை ஆகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.127-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ...
ஆகஸ்ட்-07 பெட்ரோல் விலை ரூ.100.80, டீசல் விலை ரூ.92.39 – க்கு விற்பனை..!
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் ரூ.91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது....
புதிய உச்சத்தை எட்டியது தங்கம் விலை மீண்டும் ரூ.75 ஆயிரத்தை கடந்தது: நகைப்பிரியர்கள் அதிர்ச்சி
சென்னை: தங்கம் விலை மீண்டும் பவுனுக்கு ரூ.75ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன. அந்த வகையில் சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது...
வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
டெல்லி: வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ஆர்.பி.ஐ. கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதமாக நீடிக்கும் என்றும் தெரிவித்தார். ...
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.75,040க்கு விற்பனை..!!
சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.9,380க்கும், சவரன் ரூ.75,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.126க்கு விற்பனையாகிறது. ...
இந்தியாவில் யுபிஐ மூலம் ஒரே நாளில் ரூ.70.7 கோடி பண பரிவர்த்தனை
இந்தியாவில் யுபிஐ மூலம் கடந்த 2ம் தேதி அன்று மட்டும் ஒரே நாளில் 70.7 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை நடந்துள்ளது. இதனை நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ) உறுதி செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் யுபிஐ பயன்பாடு புதிய சாதனையை எட்டியுள்ளது. ...
ஆகஸ்ட்-06 பெட்ரோல் விலை ரூ.100.80, டீசல் விலை ரூ.92.39 – க்கு விற்பனை
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் ரூ.91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது....
தங்கம் விலை மேலும் அதிரடி மாற்றம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.600 உயர்ந்தது: வெள்ளி விலையும் எகிறியது
சென்னை: தங்கம் விலை மேலும் அதிரடியாக பவுனுக்கு ரூ.600 உயர்ந்தது. இதே போல வெள்ளி விலையும் நேற்று அதிகரித்து காணப்பட்டது. தங்கம் விலை கடந்த மாதம் 23ம் தேதி அதிரடியாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.75,040 என்ற புதிய வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னர் ஒருவாரமாக தங்கம் விலை குறைந்தது. தொடர்ந்து தங்கம்...