சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.75,000-க்கு விற்பனை!!

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.75,000க்கும், கிராம் ரூ.70 குறைந்து, ரூ.9,375க்கும் விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.126.90க்கும், ஒரு கிலோ ரூ.1,26,900க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ...

ஆகஸ்ட்-11 பெட்ரோல் விலை ரூ.100.80, டீசல் விலை ரூ.92.39 – க்கு விற்பனை..!

By MuthuKumar
11 Aug 2025

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் ரூ.91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது....

தினம்தினம் புதிய உச்சத்தை தொட்ட நிலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 சரிவு

By Ranjith
09 Aug 2025

சென்னை: தங்கம் விலை தினம், தினம் புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில் நேற்று திடீரென பவுனுக்கு ரூ.200 குறைந்தது. தங்கம் விலை கடந்த மாதம் 23ம் தேதி அதிரடியாக உயர்ந்து ரூ.75,040க்கு விற்றது. அதன் பின்னர் தொடர்ந்து விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை...

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 13 காசுகள் வீழ்ச்சியடைந்து ரூ.87.71ஆக சரிவு!!

By Porselvi
09 Aug 2025

வாஷிங்டன் : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 13 காசுகள் வீழ்ச்சியடைந்து ரூ.87.71ஆக உள்ளது.உள்நாட்டு பங்குச்சந்தைகளின் சரிவால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவை கண்டுள்ளது. ...

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.75,560க்கு விற்பனை!!

By Porselvi
09 Aug 2025

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.75,560க்கும், கிராம் ரூ.25 குறைந்து, ரூ.9,445க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.127க்கும், ஒரு கிலோ ரூ.1,27,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ...

பவுன் ரூ.75,760 ஆக உயர்ந்து தங்கம் விலை வரலாற்று உச்சம்

By Karthik Yash
08 Aug 2025

சென்னை:தங்கம் விலை கடந்த மாதத்தில் அதிரடியாக உயர்ந்து வந்தது. 5 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2,000 வரை உயர்ந்து நகை பிரியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று தங்கம் விலை மேலும் அதிரடி உயர்வை சந்தித்துள்ளது. நேற்று மட்டும் கிராமிற்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,470க்கும், பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு பவுன் ரூ.75,760க்கும்...

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து விற்பனை: நகை பிரியர்கள் அதிர்ச்சி

By Arun Kumar
08 Aug 2025

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.75,760க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.9470க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து நேற்று ஒரு பவுன் ரூ.75,200க்கு விற்பனையாகி வரலாற்று உச்சத்தை தொட்டது. மேலும், வெள்ளி விலையும் உயர்ந்ததால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்....

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.75,760க்கு விற்பனை

By Suresh
08 Aug 2025

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.75,760க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.9470க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு மாற்றமின்றி ரூ.127க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ...

ஆகஸ்ட்-08: பெட்ரோல் விலை ரூ.100.80, டீசல் விலை ரூ.92.39–க்கு விற்பனை..!

By Suresh
08 Aug 2025

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் ரூ.91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது....

ஒரு பவுன் ரூ.75,200க்கு விற்பனை தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி

By Karthik Yash
07 Aug 2025

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து நேற்று ஒரு பவுன் ரூ.75,200க்கு விற்பனையாகி வரலாற்று உச்சத்தை தொட்டது. மேலும், வெள்ளி விலையும் உயர்ந்ததால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த மாதம் 23ம் தேதி அதிரடியாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.75,040 என்ற புதிய வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னர்...