ஆகஸ்ட்-14 பெட்ரோல் விலை ரூ.100.80, டீசல் விலை ரூ.92.39 – க்கு விற்பனை!
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் ரூ.91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது....
வாடிக்கையாளர்கள் அதிருப்தியால் பின்வாங்கியது ICICI
டெல்லி; ஐசிஐசிஐ வங்கி சேமிப்பு கணக்குக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.15,000ஆக குறைக்கப்பட்டுள்ளது. பெருநகரம், நகர்ப்புறங்களில் இருப்புத் தொகை ரூ.50,000 இருக்க வேண்டும் என ஐசிஐசிஐ அறிவித்திருந்தது. இருப்புத் தொகையை ரூ.50,000ஆக ஐசிஐசிஐ உயர்த்தியதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கடும் எதிர்ப்பை அடுத்து குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.15,000ஆக குறைத்து ஐசிஐசிஐ அறிவித்தது....
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.74.320-க்கு விற்பனை
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.74,320க்கும், கிராம் ரூ.5 குறைந்து, ரூ.9,290க்கும் விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.125-க்கு விற்பனை செய்யபடுகிறது. ...
ஆகஸ்ட்-13 பெட்ரோல் விலை ரூ.100.80, டீசல் விலை ரூ.92.39 – க்கு விற்பனை!
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் ரூ.91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது....
தங்கம் விலை 3 நாளில் பவுனுக்கு ரூ.1,400 சரிவு
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 3 நாளில் பவுனுக்கு ரூ.1400 குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த 9ம் தேதி பவுனுக்கு ரூ.200 குறைந்து ஒரு பவுன் ரூ.75,560க்கு விற்கப்பட்டது. 10ம் தேதி தங்கம் விலையில் எந்தவித மாற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.9,375க்கும், பவுனுக்கு...
அமெரிக்காவின் அடாவடி வரி விதிப்பால் உத்தரப் பிரதேச ஏற்றுமதி கடும் சரிவு: கோடிக்கணக்கான ஒப்பந்தங்கள் ரத்து
லக்னோ: அமெரிக்காவின் புதிய வரிவிதிப்புக் கொள்கையால் உத்தரப் பிரதேச ஏற்றுமதித் துறை பெரும் சரிவைச் சந்தித்துள்ள நிலையில், மாற்றுச் சந்தைகளைத் தேடி ஏற்றுமதியாளர்கள் தீவிரமாக அலைந்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய இறக்குமதிகள் மீது சமீபத்தில் 50% வரியை விதித்தார். இந்த நடவடிக்கையால், உத்தரப் பிரதேசத்தின் ஏற்றுமதித் துறையில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது....
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.74,360-க்கு விற்பனை!!
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.74,360க்கும், கிராம் ரூ.70 குறைந்து, ரூ.9,295க்கும் விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.126க்கும், ஒரு கிலோ ரூ.1,26,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ...
ஆகஸ்ட்-12 பெட்ரோல் விலை ரூ.100.80, டீசல் விலை ரூ.92.39 – க்கு விற்பனை!
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் ரூ.91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது....
தங்கம் பவுனுக்கு ரூ.560 சரிவு
சென்னை: தங்கம் விலை இம்மாதம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வந்தது. தினம், தினம் புதிய உச்சத்தையும் அடைந்து வந்தது. கடந்த 6ம் தேதி ஒரு பவுன் ரூ.75040க்கு விற்றது. இந்த விலை கடந்த மாதம் 23ம் தேதி ஒரு பவுன் ரூ.75040 என்ற உச்சபட்ச விலையை சமன் செய்தது. தொடர்ந்து 7ம் தேதி பவுனுக்கு...