பொய்யான நம்பிக்கை இந்தத் தொழிலுக்கு வேண்டாம்!

நன்றி குங்குமம் தோழி வாடகை வீட்டில் வசிக்கும் அனைவருக்கும் ஒரு சின்ன ஆசை இருக்கும். குருவிக்கூடாக இருந்தாலும் அது தனக்கான கூடாக இருக்க வேண்டும் என்றுதான் பலரும் விரும்புகிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் ரியல் எஸ்டேட்டின் விலை பன் மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது. அதே சமயம் பட்ஜெட் வீடுகளும் மார்க்கெட்டில் இருக்கத்தான் செய்கிறது. இது போன்ற...

இசையே மருந்து-நியூஸ் பைட்ஸ்

By Lavanya
13 Mar 2025

நன்றி குங்குமம் தோழி ரஷ்யாவின் புகழ்பெற்ற அரசியல் தலைவரான லெனினுக்கு உடல் நிலை சரியில்லாமல் போன போது, பீத்தோவனின் இசையை கேட்கச் சொல்லி மருத்துவர் பரிந்துரை செய்ததாக வரலாற்றுச் சம்பவங்களும் இருக்கின்றன. இதுபோக மன ரீதியான பல பிரச்னைகளுக்கும் இசைதான் அருமருந்தாக இருப்பதாக நிபுணர்கள் சொல்கின்றனர். இந்நிலையில் பீத்தோவனின் 5ம் சிம்பொனியைத் தொடர்ந்து கேட்டு...

மன்னிப்பு நீங்கள் நினைப்பதை விட எளிதானது!

By Lavanya
12 Mar 2025

நன்றி குங்குமம் தோழி - பார்வதி நாயர் 2000 வருடங்களுக்கு முன் பாண்டிய நாட்டின் இளவரசி கடல் மார்க்கமாக தமிழ்நாட்டில் இருந்து கொரியா சென்றார். அங்கு கொரியா கயா நாட்டு மன்னரை மணந்தார். இந்தப் பயணம் கொரியா மற்றும் இந்தியாவிற்கு இடையே அரசியல் மற்றும் பொருளாதார உறவினை மேம்படுத்திஉள்ளது. இது புராணக் கதை என்றாலும்...

மதம் வேறா இருந்தாலும் நாங்க எல்லோரும் ஒன்னுதான்!

By Lavanya
11 Mar 2025

நன்றி குங்குமம் தோழி மத மோதல்களும் மத வேற்றுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த படியே இருக்கிறது. குறிப்பாக முஸ்லீம்கள் மீது வெறுப்பு பிரச்சாரங்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் முருகன் கோவில் வளாகத்தில் முஸ்லீம் பெண்ணான தஸ்லீமா நஸ்ரின் இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகளை எடுத்துள்ளார். மத நல்லிணக்கம் என்பதற்கு உதாரணமாக...

நான் படித்திருப்பது Doctor of Pharmacy

By Lavanya
10 Mar 2025

நன்றி குங்குமம் தோழி சின்ன வயதில் இருந்தே பெரிய பொசிஷனுக்குப் போகணும் என்கிற கனவு இருந்தது எனப் பேச ஆரம்பித்த டாக்டர் அம்பை, மருந்துகளை பரிந்துரைக்கும் PharmD (Doctor of Pharmacy) படிப்பை 6 ஆண்டுகள் படித்து முடித்து, மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் Medical Scientific Liaison Officer பணியில் வெற்றிகரமாக வலம்...

வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண் ஆளுமைகள்!

By Lavanya
07 Mar 2025

நன்றி குங்குமம் தோழி சர்வதேச மகளிர் தினம் பெண்களுக்கான வாழ்த்துச் செய்தி மட்டுமல்ல... ஆயிரமாயிரம் பெண்கள், தங்களது அடிப்படை உரிமைகளைப் பெற போராடிய வரலாறு. பெண் தொழிலாளர்கள் தங்களின் உரிமைக்காகவும், பசி, பட்டினி, ஓய்வின்மை, வாக்குரிமை, கூலி உயர்வு, எட்டு மணி நேர வேலை, வேலை நிரந்தரம், பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை என பல...

குழந்தை வளர்ப்பில் பாலின பேதங்கள்-2

By Lavanya
07 Mar 2025

நன்றி குங்குமம் தோழி பாலின பேதங்கள் ஒரு பார்வை ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்றொரு பழமொழி உள்ளது. இதற்கு அறிவியல் ரீதியான காரணமும் உள்ளது. கருவாக இருக்கும் போதே நம் மூளை, சுற்றியிருக்கும் பலவற்றை கவனிக்கத் தொடங்குகிறது. அப்படித் தொடங்கும் நம் மூளையின் கிரகிக்கின்ற தன்மை, உச்சத்தில் இருப்பது பிறந்தது முதல் ஐந்து...

புலனாய்வில் கிடைத்த சே வின் புரட்சி வாழ்க்கை!

By Lavanya
04 Mar 2025

நன்றி குங்குமம் தோழி - எழுத்தாளர் தீபல‌ட்சுமி மூலப் பிரதியை வாசிப்பதுபோன்ற உணர்வை, ஒரு மொழிபெயர்ப்பு புத்தகமும் கடத்தினால், அதுதானே மொழிபெயர்ப்பாளரின் வெற்றி. அப்படியான ஒரு சாதனையை சமீபத்தில் நிகழ்த்தி இருப்பவர் தீபல‌ட்சுமி. இவர் எழுத்தாளர் ஜெயகாந்தனின் மகள். அமெரிக்கப் புலனாய்வு எழுத்தாளரான ஜான் லீ ஆண்டர்சன், ஆங்கிலத்தில் 800 பக்கங்களில் எழுதிய புத்தகம்...

யார்டா அந்தப் பொண்ணு ...நான்தான் அந்தப் பொண்ணு !

By Lavanya
28 Feb 2025

நன்றி குங்குமம் தோழி ஜப்பானை கலக்கும் தமிழ்ப் பொண்ணு! ‘‘இந்தியன் அதிலும் தமிழன் என்கிற அடையாளத்தை தொலைக்காமல், அதே நேரம் நாம் தொழில் செய்யும் நாட்டவரின் உணர்வுகளையும் மதிக்கணும்’’ என்கிற விஜயலட்சுமி கருப்பசாமி, தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், மணக்காடு பகுதியை சேர்ந்தவர். தற்போது ஜப்பானில் ஃபாக்ஸ் அகாடமி பிரைவேட் லிமிட்டெட் (FOX Academy) என்கிற...

நியூஸ் பைட்ஸ்

By Lavanya
27 Feb 2025

நன்றி குங்குமம் தோழி வசூல் சாதனை உலகளவில் வெளியாகி, வசூலில் சாதனை படைத்து வருகிறது ‘நே ஜா 2’ எனும் சீன நாட்டு அனிமேஷன் படம். ஐந்து வருடங்களுக்கு முன்பு வெளியான, ‘நே ஜா’வின் இரண்டாம் பாகம் இது. 16ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘Investiture of the Gods’ என்ற சீன நாவலைத் தழுவி,...