மகனின் படிப்பிற்காக தள்ளுவண்டிக் கடையை ஆரம்பித்தேன்!
நன்றி குங்குமம் தோழி திருச்சி தில்லை நகர்... மாலை நேரங்களில் அந்த பலகாரக் கடையில் கொத்துக் கொத்தாகக் கூட்டத்தினை பார்க்கலாம். அப்படி என்ன விசேஷம் என்று எட்டிப் பார்த்தால் 30 வயதுப் பெண் தனி ஆளாக வாடிக்கையாளர்கள் கேட்கும் பலகாரங்களை தட்டில் வைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். பொதுவாக இது போன்ற கடைகளில் வடை, பஜ்ஜி,...
5 வயது ஆசை, 58ல் நிறைவேறியது!
நன்றி குங்குமம் தோழி ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பயிற்சி நிறுவனங்களில் 14 ஆண்டு கல்வி ஆலோசகர். 25 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி சார்ந்து இலவச ஆலோசனை வழங்கியவர். பெண்களுக்கு உளவியல் ரீதியான தீர்வுகளை வழங்குபவர். தமிழ்நாடு காவலர் நிறைவாழ்வு முதன்மைப் பயிற்சியாளர் என பன்முகங்களை கொண்டவர்தான் நெல்லை உலகம்மாள். சிறுவயதில் ஆங்கில வழிக் கல்வியில் பயில...
நியூஸ் பைட்ஸ்
நன்றி குங்குமம் தோழி முதல் பெண் விமானி! இந்திய விமானப் படையின் முக்கிய சொத்தாக கருதப்படுகிறது, ஜாக்குவர் போர்விமானப் படை. இதுவரை ஜாக்குவர் படையில் ஒரு பெண் விமானி கூட இடம் பெறவில்லை. இந்நிலையில் ஃப்ளையிங் ஆபிசர் தனுஷ்கா சிங் என்பவர் ஜாக்குவர் படையில் நிரந்தரமாகச் சேர்க்கப்பட்ட முதல் பெண் விமானி என்ற சிறப்பைத்...
பாலின பேதங்கள் ஒரு பார்வை
நன்றி குங்குமம் தோழி பாலினங்கள் இரண்டல்ல! இந்தப் பாலின பேதங்கள் எத்தனை பிரச்னைகளை உருவாக்கி வைத்திருக்கிறது பாருங்கள். அஜித், விஜய் ரசிகர்கள் அர்த்தமில்லாமல் தனித்தனியாக கூட்டம் சேர்த்துக்கொண்டு தங்களுக்குள் அடித்துக்கொள்வது போல், ஆண்கள் கூட்டமாக பெண்கள் மீது ஒட்டுமொத்தமாக குறை கூறிக்கொண்டிருப்பதும், பெண்கள் ஒரு கூட்டம் சேர்த்து ஆண்கள் எல்லோருமே இப்படித்தான் என்று குறை...
பேட்மேன் ஆஃப் ஜார்கண்ட்!
நன்றி குங்குமம் தோழி சமூகத்தில் பொதுவெளியில் பேசப்படாத, ஆனால் விழிப்புணர்வு தேவைப்படுகிற விஷயங்கள் பல உள்ளன. அதில் ஒன்றுதான் மாதவிடாய். சமீப காலமாக மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு வந்தாலும், சில கிராமங்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு இல்லை. இதை கருத்தில் கொண்டு ஜார்கண்ட் மற்றும் சுற்றியுள்ள...
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்தியப் பெண்கள்!
நன்றி குங்குமம் தோழி வயது என்பது வெறும் எண்ணிக்கைதான். சாதனைக்கும் வயதுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது அடிக்கடி நிரூபிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலகின் சாதனை படைத்த 50 வயதுக்கு மேற்பட்ட பிரபலங்களின் பட்டியலை அமெரிக்க வர்த்தக நாளிதழான ஃபோர்ப்ஸ் சமீபத்தில் வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஊர்மிளா ஆஷர், கிரண்...
வாசகர் பகுதி
நன்றி குங்குமம் தோழி உலக மகளிர் தினம் *முகலாய சக்கரவர்த்தி அக்பரின் காலத்தில் கோன்டீவானா நாட்டை துர்காவதி என்ற அரசி ஆண்டு வந்தாள். அவள் மிகச் சிறந்த வீரப்பெண்மணியாக விளங்கினாள். *ஷிரின் எபாடி என்ற பெண்மணிக்கு 2003-ம் ஆண்டு அக்டோபர் பத்தாம் நாள் ஜனநாயகத்திற்காகவும், மனித உரிமைகளுக்காகவும் குறிப்பாக குழந்தைகள், பெண்களுக்காக போராடியதற்காகவும் அமைதிக்கான...
அறியாமல் வரும் உறவுகள்!
நன்றி குங்குமம் தோழி உன்னத உறவுகள் தாத்தா-பாட்டி போன்ற நம் மூதாதையர்கள் வழியில் வரும் அனைத்து உறவுகளும் ரத்த பந்த உறவுகள். அந்த குடும்பத்தின் பாரம்பரியங்கள் அனைத்தும் அவர்கள் சொல்லி வழி வழியாக நடந்து கொண்டிருக்கும். ஒரு இறந்த திதி என்றால் கூட, அவர்கள் வீட்டில் என்னென்ன சமைப்பார்களோ அதைத்தான் சந்ததிகளும் பின்பற்றுவார்கள். அதனால்தான்...
ஹைப்பர் - லோக்கலை இணைக்கும் கின்!
நன்றி குங்குமம் தோழி உலகமே நம் கைக்குள். ஒரு பட்டனைத் தட்டினால் உலகத்தில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த செய்திகளை செல்போன் திரையில் உடனடியாக தெரிந்து கொள்ளலாம். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் யுகத்தில் உலக நடப்புகள் மட்டும் தெரிந்து வைத்திருக்காமல் நம் பக்கத்துத் தெருவில் நடக்கும் நிகழ்வுகளையும் தெரிந்து கொள்வதற்கு வசதியாக ஆப் ஒன்றினை அறிமுகம்...