சிறுகதை- பணமா? பாசமா?
நன்றி குங்குமம் தோழி ரேசன் கடையில் கூட்டம் அலைமோதியது, அன்று மண்ணெண்ணெய் போடுகிறார்கள். ஆண்கள் வரிசையை விட பெண்கள் வரிசை நீண்டிருந்தது. பெண்கள் வரிசையில் மாலினி கையில் கேனுடன் நின்று கொண்டிருந்தாள். ஆண்கள் வரிசையில் நின்ற பாலு மாலினியை பார்த்தவன், அவளிடம் உள்ள ரேசன் கார்டை வாங்கியவன், ‘‘நீ போய் அந்த மரத்தடியில் நில்லு....
உன்னத உறவுகள்
நன்றி குங்குமம் தோழி உடன்பிறவா உறவுகள்! ஒரே குடும்பத்தின் அண்ணன்-தம்பிகள், அக்கா-தங்கைகள் என்றால், நிகழ்வுகள் நடைபெறும் போதே, அவர்களின் ஈடுபாட்டிலிருந்து நம்மால் கணித்து விட முடியும். இயற்கையிலேயே ரத்த பந்த உறவுகள் என்றால் பாசம் கட்டி இழுக்கும். யாருக்கேனும் ஒரு சிறிய பிரச்னை ஏற்பட்டாலும், மற்றவருக்கு வலிக்கும். இதைத் தான் “தான் ஆடாவிட்டாலும் தன்...
Justice is due
அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கு திருமணம், விவாகரத்து இரண்டுமே எளிதானதாகவும் இயல்பானதாகவும் இருக்க வேண்டும். - தந்தை பெரியார் பெங்களூரு ஐடி நிறுவனம் ஒன்றின், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் துறையில் பணியாற்றியவர் அதுல் சுபாஷ். கடந்த டிசம்பர் 16ல் தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன்பு அவர் எழுதிய 24 பக்க தற்கொலைக்கான காரணத்தை விவரிக்கும்...
பாலின பேதங்கள் ஒரு பார்வை
நன்றி குங்குமம் தோழி இயற்கைதான் இயல்பு இலக்கணங்கள் அல்ல! ஆண்களுக்கும் பெண்களுக்கும் இலக்கணங்கள் வகுத்து யாரையும் அவர்கள் இயல்பில் வாழவிடாது செய்துவிட்டது மட்டுமல்லாமல், மனித இயல்பையே இந்த ஆண்/பெண் என்பதற்குள் அடக்கிவிடும் இலக்கணங்களையும் வகுத்துவிட்டாகிவிட்டது. மனிதப்பிறவி ஒன்றொன்றும் பிறப்புறுப்புகளின் அடிப்படையில் முத்திரைக்குத்தப்படுகிறது. ஆணாகவோ இல்லை பெண்ணாகவோ; இது கூட இத்தனை பிரச்னையில்லை. ஆனால், இந்த...
கல்வி அனைவருக்கும் பொதுவானது!
நன்றி குங்குமம் தோழி கல்வி... சேவை... தனது வாழ்வில் இந்த இரண்டையும் லட்சியமாகக் கருதி செயல்படுத்தி வருகிறார் சென்னையை சேர்ந்த கல்வியாளர், சமூக சேவகர், தொழில்முனைவோர் என பன்முகம் கொண்ட முனைவர் கிரேஸி. கடந்த பன்னிரெண்டு வருடங்களாக ‘கிரேஸ் எஜுகேஷன் கன்சல்டன்சி’ என்ற அமைப்பின் மூலம் ஏழை மாணவர்களுக்கு கல்வி குறித்தும் அதற்கான உதவித்தொகைகள்...
புத்தாண்டு ரெசலூஷன்
நன்றி குங்குமம் தோழி புத்தாண்டில் மகிழ்ச்சியாக இருக்க இப்பழக்கங்களை எப்போதும் ஃபாேலா பண்ணுங்க. மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் கிடைக்கும்.அன்றாட வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க சில எளிமையான மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டாலே ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் கிடைக்கும். ஆனால், நம்மை எப்படி மகிழ்ச்சியாக வைத்திருப்பது என தெரியாமல் தேவையற்ற கவலைகள் மற்றும் ஸ்ட்ரெஸ் முதலியவற்றில்...
உன்னத உறவுகள்
நன்றி குங்குமம் தோழி அன்றும் இன்றும்! பத்து வயதில் நாம் கண்ட வாழ்க்கைக்கும், ஐம்பது வயதில் நாம் வாழும் வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசத்தை கணக்கிடவே முடியாது. குறிப்பாக அறுபது எழுபதுகளில் கண்ட அணாக்காசுகளைப் பற்றி சொன்னால் கூட நம் பிள்ளைகளுக்கு புரியாது. இப்பொழுது ஆளுக்கு ஒரு கைபேசி என்பது அத்தியாவசியமாகி விட்டது. எல்லாப் பொருட்களும்...
நியூஸ் பைட்ஸ்
நன்றி குங்குமம் தோழி முதல் இயக்குனர் இந்தியாவைச் சேர்ந்த பாயல் கபாடியா இயக்கத்தில் வெளியான ‘ஆல் வி இமேஜின் ஏஸ் லைட்’ என்ற படம் பல சர்வதேச விருதுகளைத் தட்டி வருகிறது. முக்கியமாக சிறந்த வெளிநாட்டுப் படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான ‘கோல்டன் குளோப்’ விருதுக்கும் இப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குனருக்கான கோல்டன் குளோப்...
புத்தாண்டு கொண்டாட்டம்!
நன்றி குங்குமம் தோழி *ரஷ்யா நாட்டில் கிறிஸ்துமஸ் மரம் போல் புத்தாண்டு மரம் வைப்பார்கள். மரத்தின் உச்சியில் நட்சத்திரம் மட்டும் இருக்கும். குழந்தைகள் மரத்தின் கீழ் அமர்ந்து பாடல் பாடுவார்கள். கிறிஸ்துமஸ் தாத்தாவைப் போல் புத்தாண்டு அன்று பனி தேவதை குழந்தைகளுக்கு பரிசுகளை கொடுத்து அவர்களை மகிழ்விப்பார்கள். *இங்கிலாந்தில் ஜனவரி முதல் நாள் பொழுது...