குழந்தை வளர்ப்பில் பாலின பேதங்கள்!
நன்றி குங்குமம் தோழி பாலின பேதங்கள் ஒரு பார்வை ஒரு காலத்தில் பிறக்கப் போகும் பிள்ளை பெண்பிள்ளை என்று தெரிந்துவிட்டாலே கருவையே அழித்துவிடும் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. இப்படிப்பட்ட கொடூரங்கள் நடக்கக்கூடாது என்பதினால்தான் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை தெரியப்படுத்தக்கூடாது என்ற சட்டம் வந்தது. பிறந்த பின்னும் பெண் சிசு கொலைகள் நடந்துகொண்டேதான் இருந்தன. இன்றும் இவை...
மன அழுத்தம் போக்கி மனமகிழ்ச்சி தரும் 5 விஷயங்கள்
நன்றி குங்குமம் தோழி இன்றைய வேலை பளு மற்றும் நம் வாழ்க்கை முறையில் மன அழுத்தம் என்பது தவிர்க்க இயலாத ஒரு அங்கமாக மாறிவிட்டது. நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த மனதை வேறு சிந்தனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நாம் செய்யும் செயல்கள் நமக்கு பிடித்த விஷயமாக மட்டுமில்லாமல் அது நம் கவலைகளையும்...
சிறுகதை-ஆதாயம்
நன்றி குங்குமம் தோழி அது ஒரு கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ஊர். அவ்வூரில் பேருந்து நிலையத்தை ஒட்டி ஒரு பெரிய மளிகைக் கடை வைத்திருந்தார் நல்லகண்ணு. எல்லா பொருட்களும் கிடைக்கக்கூடிய ஒரே கடை என்பதால் சுத்துப்பட்டி கிராமங்களிலிருந்து ஏகப்பட்ட கிராக்கி. தனக்குப் போட்டியாக யாரும் இல்லை என்பதால் பொருட்கள் மீது அநாவசியமாகக் கொள்ளை...
உன்னத உறவுகள்
நன்றி குங்குமம் தோழி உறுதுணைபுரியும் உறவுகள் இன்று நம் வீடுகளில் பெரியவர்கள் கிடையாது. எங்கோ ஒரு சில வீடுகளில்தான் பெரியவர்களை காண முடிகிறது. அவர்களும் சில காரிய காரணங்களுக்காக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதாலோ, சொந்த தொழில் நடத்துபவர்களாகவோ இருந்தால், இரண்டு, மூன்று பிள்ளைகள் இருக்குமிடத்தில் பெரியவர்கள்தான் அவர்களை...
எங்க காதலுக்கு கண்ணில்லை!
- நன்றி குங்குமம் தோழி கண்ணன் கண்மணி காதலை கண்களால் கடத்துவதால்தான், அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள் என்று வர்ணித்தான் கம்பன். ஆனால், ‘கம்பன் ஏமாந்தான்...’ எனத் தங்கள் காதலை குரலின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள், பார்வை சவால் மாற்றுத்திறனாளிகளான கண்ணன்-கண்மணி காதல் இணையர். அவர்களைச் சந்தித்து பேசியதில்... ‘‘தூத்துக்குடி பக்கம் விளாத்திகுளம்தான் எனக்கு ஊர். வீட்டில்...
நான் கோயிலுக்கு போவதில்லை... கடவுள்கள் என் உணவகத்தில்தான் இருக்கிறார்கள்!
நன்றி குங்குமம் தோழி சங்கீதா உணவகம் உரிமையாளர் சுரேஷ் பத்மநாபன் சைவ உணவகங்கள் பல இருந்தாலும், தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி... கடந்த 40 வருடங்களாக மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் உணவகம்தான் சங்கீதா சைவ உணவகம். பல கஷ்டங்களை கடந்து, தன் 22 வயதில் இந்த உணவகத்தை ஆரம்பித்தார் சுரேஷ் பத்மநாபன். அதன்...
பிரதமர் ரேஸில் தமிழ்ப் பெண்!
நன்றி குங்குமம் தோழி கனடா நாட்டில் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்நாட்டின் பிரதமராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில், அவருக்கு ஆதரவு அளித்துவந்த என்.டி.பி. கட்சி ஆதரவை விலக்கிக்கொள்ள, ட்ரூடோவின் பதவிக்கு நெருக்கடிகள் அதிகரித்தது. மேலும் அவர் இடம்பெற்றுள்ள லிபரல் கட்சிக்குள்ளும் ட்ரூடோ...
பாலின பேதங்கள் ஒரு பார்வை
தனி மனிதரை பிளக்கும் பிரிவினைகள் மனிதர்கள் அனைவரும் மனிதராக மட்டுமே பார்க்கப்படும் சமூகம் கண்டிப்பாக அத்தனை மனிதர்களுக்கும் நன்மையையே பயக்கும். ஆனால், மாறாக இங்கு மனிதர்கள் பலவழிகளில் பிளவுபட்டுக்கிடக்கும் நிலையே பல்லாண்டு காலங்களாக இருந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே!ஓர் உலகம் என்பது பிரிந்து பல நாடுகளாக உருவெடுத்து, நாடுகளுக்குள் மாநிலங்கள் பல உருவாகி,...
வாசிப்பு இல்லாதவர்களால் விடுதலை படத்தை புரிந்துகொள்ள முடியாது!
நன்றி குங்குமம் தோழி - கவிதா கஜேந்திரன் ‘விடுதலை 2’ படமும் சரி, அதற்கான சப்டைட்டில் வேலையும் சரி, எமக்கான பணியாக இருந்தன. இன்று அவை நமக்கான பணியாகி இருக்கிறது.வாசிப்பில்லாதவர்களால் விடுதலை படத்தையும், மார்க்சியத்தையும் புரிந்துகொள்ள முடியாது. இப்படியாக படத்தில் தனது சப்டைட்டில் அனுபவம் குறித்து ட்வீட் ஒன்றை பகிர்ந்திருந்தார் கவிதா கஜேந்திரன். ராட்டர்டேம்...