சமத்துவம் இன்மையை களைந்த இந்தியாவின் முதல் பெண் பவுன்சர்!
நன்றி குங்குமம் தோழி குறிப்பிட்ட சில வேலைகள் ஆண்களுக்கானது என்று இந்த சமூகத்தில் பதிவாகியுள்ளது. பெண்களால் சவால் நிறைந்த வேலைகளை செய்ய இயலாது என்பதுதான் அவர்களின் பொதுவான சிந்தனையாக இருந்து வருகிறது. ஆனால் இது போன்ற சிந்தனைகளை தகர்த்து இந்தியாவின் முதல் பெண் பவுன்சர் (Bouncer) ஆக கம்பீரமாக பணியாற்றி வருகிறார் மெஹருனிஷா சௌகத்...
சிறப்புக் குழந்தைகளை மரியாதையுடன் நடத்துங்கள்!
நன்றி குங்குமம் தோழி சிறப்புக் குழந்தைகளின் பயிற்சியாளர், பயிற்சி உபகரணம் தயாரிப்பாளர், எழுத்தாளர், விழிப்புணர்வு பேச்சாளர், பல்வேறு விருதுகள் பெற்றவர்... இவை அனைத்துக்கும் சொந்தக்காரர்தான் புதுச்சேரி, கிருஷ்ணா நகரில் வசிக்கும் கீதா ஷ்யாம் சுந்தர். ‘‘சொந்த ஊர் மதுரை சிம்மக்கல். என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் ராணுவத்தில் மருத்துவராக வேண்டும்...
சிறந்த சமூக மாற்றத்திற்காக அனைவரும் செயல்படுவோம்!
நன்றி குங்குமம் தோழி ஒரு பெண்தான் தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையில் அவளுக்கு மட்டுமே அறிவுரைகள் கொடுக்கப்படுகின்றன. பெண்களுக்கென்றே குறிப்பிட்ட வேலை, செயல், நடத்தை, விதிகள் போன்றவற்றை வகுத்து வைத்திருக்கிறார்கள். இந்த விதிகளை உடைத்து, ஆண் பிள்ளைகள் வீட்டிலும் சமூகத்திலும் பெண்களை எவ்வாறு நடத்த வேண்டும், பெண் பாதுகாப்பில் ஆணின் பங்கு, ஆண்,...
பாலின பேதங்கள் ஒரு பார்வை குற்ற உணர்வுகளில் இருந்து விடுதலை!
நன்றி குங்குமம் தோழி நம் சமுதாய இலக்கணங்களில் இயற்கையாக விழாதவர்கள் கூட தன்னை அந்தப் பெட்டிக்குள் அடைத்துக்கொண்டு வாழும் நிலைதான் இன்றுவரை நீடிக்கிறது. இதற்கு காரணம், வழி வழியாக நம்மை இப்படித்தான் வழிநடத்தி இருக்கிறார்கள் நம் பெற்றோரும், மற்றோரும். இந்த இலக்கணம் ஒரு தனி மனிதருக்கு ஒத்து வராத போதும், நம்மை நாமே ஏன்...
சுனிதா வில்லியம்ஸ் திக்... திக்... நிமிடங்கள்!
நன்றி குங்குமம் தோழி விண்ணில் இருந்து மண்ணுக்கு... அந்த ராக்கெட் நுனி பற்றி எரிந்து வளி மண்டலத்தை தொட்டபோது நமக்குள்ளும் பயம் பற்றியது. இறுதியில் கேப்சூலை டால்பின்கள் சுற்றிய பொழுது நமது மனங்கள் நெகிழ்ந்து போனது. ஆங்கிலப் படத்திற்கு இணையான காட்சிகளோடு, உலகமே திக்... திக் என பார்த்துக்கொண்டிருந்த விண்கலத்தில் வந்திறங்கியது நான்கு உயிர்கள்....
பாலின பேதங்கள் ஒரு பார்வை
நன்றி குங்குமம் தோழி நம்மைச் சூழ்ந்திருக்கும் முள்வேலிகள்! இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்த நாள் ‘சர்வதேச மகளிர் தினம்’ என்று கொண்டாடப்படுகிறது. திடீரென கண்டவர்கள், காணாதவர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பல திசைகளிலிருந்தும் வாழ்த்து மழைகள் நேற்றிலிருந்தே பொழியத் துவங்கி இந்த நிமிடம் வரை விடாமல் பொழிந்து கொண்டிருக்கிறது. மகளிர் தினம் கொண்டாடுவதில் ஒரு...
சென்னையில் பேனா திருவிழா!
நன்றி குங்குமம் தோழி அதிகாரப்பூர்வ கையொப்பம் தொடங்கி ஆகப்பெரும் சிந்தனைகளை வெளிப்படுத்துவது வரை பேனா முனை இன்றியமையாதது. இந்த நவீன காலத்தில் எழுதுவதற்கென்று எத்தனையோ டிஜிட்டல் வசதிகள் வந்துவிட்டாலும் இப்போதும் எப்போதும் பேனாவின் மவுசு குறைவதில்லை. அதே குறையாத மவுசுடன் சென்னை அடையாரில் மார்ச் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மிகச்...
பெண்கள் சிறந்த துப்பறிவாளர்கள்!
நன்றி குங்குமம் தோழி நிதானம், தெளிவான சிந்தனை, விடாமுயற்சி இவையே துப்பறிவாளர்களின் அடையாளம். துப்பறியும் துறையில் பல்வேறு சவால்கள் நிறைந்திருந்தாலும் ஒரு சிறந்த தனியார் துப்பறிவாளராக வலம் வருகிறார் தில்லியை சேர்ந்த பாவனா பாலிவால். “ஒரு பக்கம் குடும்பத்தினர் கூட பேசிக்கிட்டு இருப்போம், அடுத்த நிமிஷமே இன்னொரு பக்கம் வழக்கில் சந்தேகப்படுகிற நபரை உளவு...
துன்பத்தில் பங்கு கொள்ளும் உறவுகள்!
நன்றி குங்குமம் தோழி உன்னத உறவுகள் கூட்டுக்குடும்பமாக இருந்தால், தனிப்பட்ட ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாது என்று சிலர் நினைக்கிறார்கள். இன்றைய காலக்கட்டம் போல தனித்தனி அறைகள் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அனைவரின் மனதிலும் நமக்கென தனி இடம் கண்டிப்பாகவே இருந்தது. அண்ணன், தம்பி, குழந்தைகள் ஒன்றாக விளையாடி, பள்ளிக்கூடம் சென்றார்கள். சித்தியோ,...