எனது பாட்டி!
நன்றி குங்குமம் தோழி உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது. எனக்குத் தெரியும். என் பெயர் விஜயா. பாரதியின் மூத்த பெண் தங்கம்மாவின்...
கோவையிலிருந்து ஒரு சானியா மிர்ஸா!
நன்றி குங்குமம் தோழி வளரும் தமிழக டென்னிஸ் நட்சத்திரம் மாயா ராஜேஷ்வரன் ரேவதிக்கு வயது 15தான் ஆகிறது. ஸ்பெயினின் மல்லோர்காவில் உள்ள புகழ்பெற்ற ‘ரஃபேல் நடால் அகாடமி’யில், இவர் ஒரு ஆண்டுகால பயிற்சியைத் தொடர ஐரோப்பாவுக்குச் சென்றுள்ளதால், இந்திய டென்னிஸின் எதிர்காலத்திற்கான மற்றொரு சானியா மிர்ஸாவாக உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் மிகச்சிறந்த டென்னிஸ்...
புதியதோர் உலகம் செய்வோம்!
நன்றி குங்குமம் தோழி பாலின பேதங்கள் ஒரு பார்வை பாலின பேதங்கள் நம் வாழ்வில் ஆண்டாண்டு காலமாக, வழிவழியாக நம்மிடம் கடத்தப்பட்டு இன்றுவரை பலவிதங்களில் நம் வாழ்வை சீரழித்துக் கொண்டிருக்கிறது. நாம் அனைவரும் மனிதர்கள் என்ற வகையில் எந்த மனிதராக இருந்தாலும் அவர் எந்தப் பாலினத்தை சேர்ந்தவராய் இருந்தாலும் எல்லா மனிதர்களும் ஒன்று போல்...
சிறுகதை - அவரவர் வாழ்க்கை
நன்றி குங்குமம் தோழி கோவிலில் ஆன்மீக சொற்பொழிவை ரசித்துக் கேட்டு விட்டு அமுதாவும் கணேசனும் இரண்டு பஸ் பிடித்து, வேப்பம்பாளையம் ஸ்டாப்பிங்கில் இறங்கி, இருளடைந்த பாதையில் முக்கால் கிலோ மீட்டர் நடந்து மூச்சு வாங்க அப்பார்ட்மென்ட்டை அடைந்தனர். லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்த ரஞ்சித் தலையை நிமிர்த்தி வேர்த்துப் பூத்து, களைப்படைந்த அவர்களின் முகங்களை...
உன்னத உறவுகள்
பயண உறவுகள்! குடும்பத்தில் தானே உறவுகள், பயணத்தில் எப்படி உறவுகள் ஏற்படும் என்று நினைக்கலாம். குடும்பத்தில் தலைமுறையினர் வளர வளர, உறவுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். கொள்ளு தாத்தா-பாட்டி, தாத்தா-பாட்டி இவர்களுக்கு அடுத்து அப்பா-அம்மா. அவர்களின் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி, திருமணம் முடிந்தால், மற்றொரு வீட்டிலிருந்தும் உறவுகள் கிடைக்கும். தலைமுறைகள் இப்படியே வளர்ந்து கொண்டிருக்கிறது. இருபது...
கிராமப்புற பெண்களின் வளர்ச்சியே என் மகிழ்ச்சி!
நன்றி குங்குமம் தோழி பிடித்தமான வேலையை செய்ய வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். மனதிற்கு நெருக்கமான விஷயங்களை வேலையாக செய்யும்போது அதில் அலாதியான இன்பம் நிறைந்திருக்கும். பெல்ஜியம் நாட்டிலிருந்து இந்தியாவை பார்வையிட வந்த டேவிட் வண்டேவோர்டுக்கு, இந்தியா பிடித்துப் போனது. இங்கேயே தனக்குப் பிடித்தமான தொழிலை செய்ய துவங்கியவர், அதன் மூலம் கிராமப்புற பெண்களுக்கு...
நெகிழி மாசுபாட்டிலிருந்து விடுதலை வேண்டும்!
நன்றி குங்குமம் தோழி தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வில் தற்போது பலரும் ஈடுபட்டு வருகின்றனர். பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது, அதன் பயன்பாட்டை குறைப்பது, மறுசுழற்சி அல்லது அப்சைக்கிளிங் (Upcycling) செய்து அவற்றை மீண்டும் பயன்படும் பொருட்களாக மாற்றுவது என பிளாஸ்டிக்கை தவிர்ப்பதற்கான பல்வேறு வழிகள் உள்ளன. இவ்வகையில், நாம் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பிளாஸ்டிக்குகள்...
கிராமப்புற மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் மதுரை பொண்ணு!
நன்றி குங்குமம் தோழி இன்றைய நவீன காலக்கட்டத்தில் தொழில்நுட்பம் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. எனினும் எல்லா வகையான தொழில்நுட்ப வளங்களின் பயன்பாடு அனைவரையும் சென்றடைவதில்லை. குறிப்பாக கிராமப்புறம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களின் அறிமுகம் கூட இருப்பதில்லை. மதுரையை சேர்ந்த ஹர்ஷினி கிஷோர் சிங் இந்த இடைவெளியை தகர்த்து கிராமப்புற...
சர்வதேச விண்வெளி நிலையம்!
நன்றி குங்குமம் தோழி சர்வதேச விண்வெளி நிலையம் ஒரு கால்பந்து மைதானம் அளவிற்கு இருக்கும். இந்த மையத்தில் விண்வெளி ஆய்வுகள் நடத்துவதற்காக ரஷ்யாவும் அமெரிக்காவும் இறங்கியிருந்தன. இதில் ரஷ்யா முதன் முதலில் ‘ஸ்புட்னிக்’ என்ற பெயரில் உலகின் முதல் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. அதன் தொடர்ச்சியாக ‘ஸ்புட்னிக் 2’ என்ற பெயரில் அடுத்த செயற்கைக்கோள்...