ஆர்கானிக் பொருட்களுக்கு மிகப்பெரிய மார்க்கெட் இருக்கு!
நன்றி குங்குமம் தோழி இயற்கையாக தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம்தான். குறிப்பாக தற்போது பெருகி வரும் நோய்களுக்கு முக்கியமான காரணமாக இருப்பது நம்முடைய உணவுப் பொருட்கள்தான். நம் ஆரோக்கியத்தை பேணிக் காப்பதற்கு இப்போது எல்லோரும் நம்முடைய பாரம்பரிய உணவு முறைகளுக்கு மாறி வருகிறார்கள். இயற்கையாக தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்று சிலர் போலியாகவும் விற்பனை...
நள்ளிரவை நடுங்க வைத்த பெண்கள்!
நன்றி குங்குமம் தோழி இந்திய ராணுவத்தின் முன்னணியில் நின்று, ஒருவர் நிலத்திலும் மற்றொருவர் வானிலுமாக இரு பெண்கள், மோசமான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து, “இது இந்தியா. யாருக்கும் பயமில்லை” என்று சொன்ன தருணம், உலகமே கேட்கும்படியாக உற்று நோக்கும் குரல்களாய் இருந்தது.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற...
யாத்வஷேம்
நன்றி குங்குமம் தோழி ஹிட்லரின் நாஜி படையினர் யூதர்களை கொலை செய்ய அலைந்து கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களிடம் இருந்து தப்பித்து செல்கிறது ஒரு யூதக் குடும்பம். அம்மா, அக்கா, தம்பியை நாஜி படையினரிடம் இருந்து காப்பாற்ற முடியாத சூழலில் ஹயானா தன் அப்பாவுடன் கண்ணீர் நிறைந்த கண்களோடு இந்தியாவிற்கு தப்பித்து வருகிறாள். அந்த இரவில்...
உன்னத உறவுகள்
நன்றி குங்குமம் தோழி தோள் கொடுக்கும் உறவுகள்! நம் வாழ்நாள் முழுவதும் உடன் பயணித்துக் கொண்டிருப்பதுதான் உறவுகள். வயது முதிர்ந்து சில உறவுகள் இந்த உலகத்தை விட்டு மறைந்தாலும் அவர்களின் வழிவந்த உறவுகள் இருந்து கொண்டேதான் இருக்கும். புது சந்ததிகள், தலைமுறை தொடங்கும். அதனால்தான் உறவுகள் என்பது ‘வாழையடி வாழையாக’ வளர வேண்டும் என்பார்கள்....
கோர்ட்
நன்றி குங்குமம் தோழி 19 வயது சந்திரசேகர்(ஹர்ஷ ரோஷன்), 17 வயது ஜாபிலியும் (ஸ்ரீதேவி) காதலிக்கிறார்கள். இவர்களின் காதல் வீட்டிற்கு தெரிய வர ஜாபிலியுடைய மாமா மங்கபதி, சந்திரசேகர் மீது போக்சோ வழக்கு தொடுக்கிறார். தீர்ப்பு வர இரண்டு நாட்களே உள்ள நிலையில் வழக்கறிஞர் மோகன் ராவ் பற்றி கேள்விப்பட்டு அவரை வாதாட அழைப்பதற்கு...
மாற்றுத்திறனாளிப் பெண்களின் ரோல் மாடல்!
நன்றி குங்குமம் தோழி பொதுவாக தொண்டு நிறுவனங்கள் ஆதரவற்றோர்களுக்கு உணவு அளிப்பது, குடிக்க தண்ணீர் பந்தல் அமைப்பது, சாலையோரம் உள்ள குழந்தைகளுக்கு உடைகள் கொடுப்பது என்று மக்களின் தேவையினை அறிந்து அவர்களுக்கான தொண்டினை செய்து வருகிறார்கள். இதைத் தானே காலம் காலமாக பல தொண்டு நிறுவனங்கள் செய்கிறார்கள் என்று தோன்றலாம். ஆனால் இதற்கு நேர்மாறாக,...
சோலோ ஆக்டிங் Queens!
நன்றி குங்குமம் தோழி நடிப்பதே கஷ்டம். அதிலும் தனி ஆளாய் கேமரா முன் நின்று, கெட்டப்ப மாத்தி, வசனத்தை மாத்தி, ஒரே ஆள் மாமியாரா, மருமகளா, அம்மாவா, பொண்ணா, போலீஸா, ரவுடியா, பக்கத்து வீட்டு அக்காவா, சாமியாரா, பக்தையா, டிரைவரா என சோலோ காமெடியில் அதகளம் செய்து பட்டையை கிளப்புகிறார்கள் அழகிய இளம் பெண்கள்...
கொலம்பஸ்... கொலம்பஸ்... விட்டாச்சு லீவு!
நன்றி குங்குமம் தோழி கோடை விடுமுறை வந்துவிட்டாலே அந்த ஒரு மாதம் குழந்தைகளுக்கு கொண்டாட்டம்தான். ஆனால் அம்மாக்களுக்கோ திண்டாட்டம்தான். குறிப்பாக வீட்டில் இல்லத்தரசியாக இருக்கும் அம்மாக்களைவிட வேலைக்கு செல்லும் அம்மாக்கள்தான் விடுமுறையில் இருக்கும் குழந்தைகளை சமாளிக்க போராடுகிறார்கள். காரணம், இவர்களால் ஒரு மாதம் விடுமுறை எடுக்க முடியாது. அதே சமயம் வீட்டில் குழந்தைகளையும் ஏதாவது...
சிறுகதை-தந்திரம்!
நன்றி குங்குமம் தோழி மாலை மங்கத் தொடங்கியது. முழுவதுமாக சூரியன் மறைந்ததும் தன் வயலிலிருந்து வீட்டுக்கு நடையை கட்டினார் பெரியசாமி. பெயருக்கு ஏற்றபடி எல்லாவிதத்திலும் பெரியவர்தான். அந்தக் காலத்து அஞ்சாம் வகுப்பு படித்தவர். அதை எல்லோரிடமும் மெச்சியபடி பேசிக் கொள்வார். அவருடைய மனைவி முத்துப்பேச்சி. இரண்டு மகள்கள். இருவருக்கும் திருமணம் முடித்துவிட்டார். எழுபது வயதிலும்...