கபடி வீராங்கனைகளின் காட்ஃபாதர்
நன்றி குங்குமம் தோழி கோயமுத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் மெயின்ரோடு, டீச்சர்ஸ் காலனி காரமடையில் கடந்த முப்பது ஆண்டுகளாக கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறார் சிவகுமார். திருமணம், பிறந்தநாள், நிச்சயதார்த்தம் போன்ற பல நிகழ்வுகளுக்கு கேட்டரிங் செய்வது இவரது தொழில். அதே சமயம் திறமை வாய்ந்த, வசதி இல்லாத விளையாட்டுத் துறையில் விருப்பம் உள்ள பெண்களுக்கு...
வெளிநாடுகளுக்கு பறக்கும் இளம்பிள்ளை பட்டுப்புடவைகள்!
நன்றி குங்குமம் தோழி சேலத்தின் முக்கிய அடையாளம் மாம்பழம். ஆனால் சேலத்தின் மற்றொரு முக்கியமான அடையாளம் அங்கு நெய்யப்படும் சேலைகள். SALEM என்ற ஊரின் பெயரிலேயே சில்க், அலுமினியம், லித்தியம், எலக்ட்ரிசிட்டி, மாம்பழம் அடங்கி உள்ளது. இதில் முதல் வார்த்தையான S குறிப்பது சில்க் புடவையைதான். காரணம், சேலத்தில் இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, சித்தர் கோவில்,...
மாணவர்களை சிறார் எழுத்தாளர்களாக உருவாக்கும் தமிழ் ஆசிரியை!
நன்றி குங்குமம் தோழி “டீச்சர் நாங்களும் இதேபோல கதைகள் எழுதி புத்தகம் வெளியிடலாமா..?” என்கிற மூன்றாம் வகுப்பு மாணவர்களின் ஆர்வமான கேள்விதான் அவர்கள் எழுதிய கதைகளை புத்தகமாக வெளியிடத் தூண்டியது’’ என்கிறார் ஆசிரியை பூர்ணிமா. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியத்தில் உள்ள கன்னிகாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கும்...
சிறுகதை-உழைப்(பூ)பு
நன்றி குங்குமம் தோழி அழைப்பு மணி ஒலித்தது, கதவைத் திறந்தேன். அன்னம் நின்றிருந்தாள். இடுப்பில் பூக்கூடையில்லை. கையில் மட்டும் ஒரு கட்டப்பை. ‘‘என்ன அன்னம் இந்த நேரத்தில்’’ என்றேன். ‘‘ஊருக்குப் போறேன் லலிதாம்மா, நாலு நாளைக்கு பூ யாவாரமில்ல. இந்தப் பத்திரிகையில ஒங்க வீட்டய்யா பாஸ்கர் பேரும், ஓம்பேரும் எழுதிக்க’’ என்று சொல்லிக்கொண்டே பையிலிருந்து...
நியூஸ் பைட்ஸ்- சாக்குப்பை கோட்
நன்றி குங்குமம் தோழி சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு ஃபேஷன் ஷோரூமில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு கோட் தான் சமூக வலைத்தளங்களில் செம வைரல். அப்படி அதில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? இந்த கோட்டை பாஸ்மதி அரிசியைப் போட்டு வைக்கும் சாக்குப்பையில் தைத்திருக்கின்றனர். ஆம்; நாம் மழை ஈரத்தை உறிஞ்ச வாசற்படியில் போட்டு வைத்திருக்கும்...
தனி மனிதர் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க முன்வர வேண்டும்!
நன்றி குங்குமம் தோழி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலகளாவிய சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. புவியின் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கம். சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் அதில் ஏற்பட்டுள்ள மாசுபாடுகளை சரி செய்யவும் பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஒவ்வொரு நாளும் அதற்காக...
சுதந்திரமாக இருக்கிறேன்...வீட்டிலும் வெளியிலும்...
நன்றி குங்குமம் தோழி சின்னத்திரை நடிகை ஐஸ்வர்யா சினிமாவின் அடுத்த களம் என்றால் அது சின்னத்திரைதான். பிரபல நடிகர், நடிகைகள் கூட இப்போது தங்களின் நடிப்பினை சின்னத்திரை பக்கம் திருப்பி உள்ளனர். தினமும் காலை முதல் இரவு வரை ஷூட்டிங் இருந்தாலும், வீட்டில் உள்ள பெண்களின் மனதில் எளிதாக இடம் பிடிக்கக்கூடிய கருவி...
96 வயதில் பத்மஸ்ரீ விருது!
நன்றி குங்குமம் தோழி விருதுக்கு வயது தடையில்லை என நிரூபித்து இருக்கிறார் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 96 வயது பொம்மலாட்டக் கலைஞர்.பத்ம விருதுகள், கலை, பொது சேவை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் மற்றும் பல துறைகளில் சிறப்பு பங்களிப்பு செய்தவர்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது. இதில் 7 பத்மவிபூஷன், 19 பத்மபூஷன் மற்றும்...
பார்வை இழப்பை நான் ஒரு குறையாக கருதவில்லை!
நன்றி குங்குமம் தோழி பல சவால்களை கடந்து ஒரு சிறந்த தொழில்முனைவோராவது என்பது வெற்றிகரமான விஷயம். இவ்வகையில் பல நிராகரிப்புகளையும் தடைகளையும் சந்தித்திருந்தாலும், தன் பார்வைக்குறைபாட்டை ஒரு தடையாக எண்ணாமல் தன் உழைப்பை மட்டுமே மூலதனமாக வைத்து வெற்றிகரமான தொழில்முனைவோராக உருவாகியிருக்கிறார் கீதா. கேரளாவைச் சேர்ந்த இவர் இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்படும் மஞ்சள்...