வேலை வாய்ப்பை ஏற்படுத்தவே உணவக சங்கிலியை துவங்கினேன்!
நன்றி குங்குமம் தோழி வண்ண விளக்குகள்... விதவித உணவுகள்... ஆர்டர் செய்தால் நம் டேபிளுக்கே வரும். ஆனால், அந்த ஒரு உணவின் தயாரிப்பில் பலரின் உழைப்புள்ளது. ஒரு உணவகத்தில் சமையல் செய்யும் செஃப்பில் ஆரம்பித்து தோசை மாஸ்டர், பரோட்டா மாஸ்டர், உணவக நிர்வாகிகள், உணவினை பரிமாறுபவர்கள், ஹவுஸ் கீப்பிங் என பலருக்கு வேலை வாய்ப்புள்ளது....
நியூஸ் பைட்ஸ் - காதல் பாடம்
நன்றி குங்குமம் தோழி டெல்லி பல்கலைக்கழகம் புதிதாக காதல் பாடம் குறித்த கோர்ஸை அறிமுகப்படுத்தியிருக்கிறது. பிளஸ் 2 முடித்து, இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இதில் சேர முடியும். எப்படி நட்பு, காதல் போன்ற நெருங்கிய உறவுகள் உருவாகின்றன?, ஆரோக்கியமற்ற உறவுக்கான அறிகுறிகள் என்ன? போன்றவற்றை இதில் கற்றுக்கொள்ள முடியும். ‘கபீர் சிங்’, ‘டைட்டானிக்’ போன்ற...
கபடி வீராங்கனைகளின் காட்ஃபாதர்
நன்றி குங்குமம் தோழி கோயமுத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் மெயின்ரோடு, டீச்சர்ஸ் காலனி காரமடையில் கடந்த முப்பது ஆண்டுகளாக கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறார் சிவகுமார். திருமணம், பிறந்தநாள், நிச்சயதார்த்தம் போன்ற பல நிகழ்வுகளுக்கு கேட்டரிங் செய்வது இவரது தொழில். அதே சமயம் திறமை வாய்ந்த, வசதி இல்லாத விளையாட்டுத் துறையில் விருப்பம் உள்ள பெண்களுக்கு...
கிச்சன் டிப்ஸ்
* தக்காளியை சேர்த்து சமைக்கும் போது தக்காளி சீக்கிரமாக வதங்க சர்க்கரை ஒரு தேக்கரண்டி சேர்த்தால் போதும். * பூரி உப்பலாக சில மணி நேரம் இருக்க ரவை ஒரு தேக்கரண்டி, பச்சரிசி மாவு ஒரு தேக்கரண்டி சேர்த்து, கோதுமை மாவை கெட்டியாக பிசைந்து, ஊற விடாமல் உடனே தடிமனாக தேய்த்து, பொரித்து எடுத்தால்...
என் எழுத்தும் ஓவியமும் தனித்தன்மை உடையவை!
நன்றி குங்குமம் தோழி ‘‘ஒரு கொலை அல்லது தற்கொலையை தவிர்ப்பதற்காகவே எழுதுகிறேன்” என்கிறார் எழுத்தாளர் வழிப்போக்கன் என்கிற சிவானந்தம். கொதிக்கும் கங்குகளை போல இவர் எழுதும் கவிதைகளும் ஆறாமல் தகித்துக்கொண்டேயிருக்கிறது. எழுத்துக் கலைஞன் என்பதோடு மட்டுமில்லாமல் நெருப்பால் சுட்டெரித்து செய்யும் இவர் செய்யும் ‘பைரோகிராபி’ கலையும் ஆறாத வடுவாக பார்ப்போரை கவரும் கலைப் பொருளாகிறது....
பரதமென்னும் நடனம்... பிறவி முழுதும் தொடரும்!
நன்றி குங்குமம் தோழி காரைக்குடியிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது புதுவயல் பேரூராட்சி சந்தை. அங்கு யாரிடம் சென்று டான்ஸ் கிளாஸ் எடுக்கும் பெண் வீடு எது என்று கேட்டாலே உடனே அந்த இடத்திற்கு அழைத்து சென்றுவிடுவார்கள். அந்த வீட்டை கடந்து செல்பவர்கள், சில நிமிடங்கள் அங்கிருந்து ஒலிக்கும் “தித்தித்தை... தித்தித்தை...” என...
கூட்டுப் பண்ணை விவசாயம் செய்து வரும் பெண்கள்!
நன்றி குங்குமம் தோழி மனிதன் விவசாயம் செய்ய தொடங்கிய காலத்திலிருந்தே அதில் அடிமை முறை இருந்து வருகிறது. குறிப்பாக நிலம் வைத்திருப்பவர் நிலமில்லாத மக்களை சொற்ப கூலி கொடுத்து வேலைக்கு வைத்திருந்தனர். தமிழகத்தில் பண்ணைஅடிமை என்ற நிலை இருந்தது. சுதந்திர இந்தியா அமைந்த பிறகு இந்த முறை ஒழிக்கப்பட்டதே தவிர ஒருவர் அதிக நிலம்...
இன்வெர்ட்டர் பராமரிப்பு!
நன்றி குங்குமம் தோழி * இன்வெர்ட்டரையும், அதன் பேட்டரியையும் சரியான முறையில் பராமரித்தால் மட்டுமே இன்வெர்ட்டரின் ஆயுள் நீடிப்பதோடு, அது சிறப்பாகவும் இயங்கும். * இன்வெர்ட்டர் பேட்டரி வைக்கும் இடத்தில் போதுமான காற்றோட்டம் இருக்க வேண்டும். சூரிய ஒளி படும் இடத்திலோ, சமையலரை வெப்பமான இடத்திலோ இருக்கக் கூடாது. பேட்டரி இயங்கும் போது வெப்பம்...
வெளிநாடுகளுக்கு பறக்கும் இளம்பிள்ளை பட்டுப்புடவைகள்!
நன்றி குங்குமம் தோழி சேலத்தின் முக்கிய அடையாளம் மாம்பழம். ஆனால் சேலத்தின் மற்றொரு முக்கியமான அடையாளம் அங்கு நெய்யப்படும் சேலைகள். SALEM என்ற ஊரின் பெயரிலேயே சில்க், அலுமினியம், லித்தியம், எலக்ட்ரிசிட்டி, மாம்பழம் அடங்கி உள்ளது. இதில் முதல் வார்த்தையான S குறிப்பது சில்க் புடவையைதான். காரணம், சேலத்தில் இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, சித்தர் கோவில்,...