2 மணி நேரம் செலவிட்டால் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பாதிக்கலாம்!
நன்றி குங்குமம் தோழி பெண்கள் படிக்கிறாங்க... வேலைக்கும் போறாங்க... ஆனால், சிலர் திருமணத்திற்குப் பிறகு வேலைக்குப் போவதை நிறுத்திவிடுகிறார்கள். காரணம், குடும்பச்சூழல். வீட்டை விட்டு வெளியே சென்றுதான் வேலைக்குப் போகணும்னு அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க முடியும். அதைத்தான் இன்று இல்லத்தரசிகள் பலர் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் தஞ்சாவூரை சேர்ந்த கார்த்திகா வீட்டில்...
சமூக சேவையில் பங்காற்றுவதில் மன நிறைவு கிடைக்கிறது!
நன்றி குங்குமம் தோழி “செவிலியராக பணியாற்றுவதையே ஒரு சேவையாக செய்துவந்தேன். மேலும் மக்களுக்காக சமூக சேவைகளில் பங்காற்றத் தொடங்கியதும் எனக்கு அதில் ஆத்ம திருப்தி கிடைத்தது” எனும் திலகவதி 10க்கும் மேற்பட்ட அறக்கட்டளை மற்றும் தொண்டு அமைப்புகளுடன் இணைந்து சமூக சேவைகளில் பங்களித்து வருகிறார். இலவச சட்ட சேவையில் வேலை, விடுமுறை தினங்களில் சேவை என...
ஆன்டி ஏஜிங் ரூட் மேப்!
நன்றி குங்குமம் டாக்டர் எப்போதும் இளமையாய் இருக்க வேண்டும் என்று ஆசைப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், அது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. மிகச் சிலர்தான் தங்கள் வயதைவிட இளமையான தோற்றத்தோடு இருப்பார்கள். அவர்களிடம் கேட்டால், ’அது எங்கள் குடும்ப உடல்வாகு’ என்பார்கள். இன்று நவீன மருத்துவம் வயதாவது என்பது என்றால் என்ன என்ற ஆராய்ச்சியில் பல...
ஒரு இதழ் செம்பருத்தி மகிமை!
நன்றி குங்குமம் தோழி * செம்பருத்தி பூ சாற்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடிகட்டி தினமும் தலைக்கு தேய்த்து வர முடி கருமையாக அடர்த்தியுடன் வளரும். * காலையில் வெறும் வயிற்றில் 1 டம்ளர் பாலுடன் பனைவெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, ஐந்து பூவினை சேர்த்து வடிகட்டி குடித்தால் இதயம்...
சிறப்புக் குழந்தைகளின் சிறந்த அன்னை!
நன்றி குங்குமம் தோழி தன்னம்பிக்கை நிறைந்தவர், சிறப்புப் பள்ளியின் பொறுப்பாசிரியர், மகளின் வாழ்க்கையே முக்கியம் என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்தான் ஆசியா பெனாசீர். ‘‘சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம். அங்குள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் +2 வரை படிச்சேன். பிறகு இளங்கலையில் பி.ஏ. செயலர் படிப்பினை தேர்வு செய்து படித்தேன். 2ம் ஆண்டு முதல் பருவத் தேர்வு...
பன்முகத் திறமையில் மிளிர்ந்து வரும் இளம் மங்கை!
நன்றி குங்குமம் தோழி நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்பவர்களுக்கு வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர் தான் சந்தியா மணிகண்டன். இவர் பட்டங்கள் பல பெற்றிருந்தாலும், அதோட நில்லாமல், பல்வேறு கலைகளையும் கற்றுக்கொண்டு பல்துறையில் அசத்தி வருகிறார். இருபத்தி ஏழே வயது நிரம்பிய சந்தியா, சென்னை வேளச்சேரி பகுதியை...
வாழை இலை தோரணம்!
நன்றி குங்குமம் தோழி பண்டிகை வந்துவிட்டாலே வீட்டை சுத்தம் செய்து அலங்கரிக்க ஆரம்பித்துவிடுவோம். குறிப்பாக பிள்ளையார் சதுர்த்தி வந்துவிட்டாலே வரிசையாக அடுத்தடுத்து பண்டிகை வரிசைக்கட்டி நிற்கும். பண்டிகையின் போது நம் வீட்டை நாமே எளிய முறையில் அலங்கரிக்கலாம். பார்க்க அழகாக இருக்கும். வாழையடி வாழை என வாழை மரம் போல் தழைத்து வாழ வேண்டும் என்று...
லண்டன் டயரிஸ்...
நன்றி குங்குமம் தோழி ‘‘இதுதாங்க யுகே பார்லிமென்ட். அட, நம்ம தேசத் தந்தை மகாத்மா காந்தியோட சிலை இங்க இருக்கு...’’ ‘‘குரங்கில் இருந்துதான் மனிதன் வந்தான்னு சொன்ன சார்லஸ் டார்வின் வீட்டுல நாம இப்ப இருக்கோம்...’’ ‘‘இந்த பிரிட்டிஷ் மியூசியத்திலதான் நம்மளோட பொக்கிஷங்கள் எல்லாம் இருக்கு. உள்ள போய் பார்க்கலாமா..?’’ ‘‘நம்ம இந்தியாவுல இருந்து வெள்ளக்காரங்க...
வித்தியாசமாக சிந்தித்தால் ஜெயிக்கலாம்!
நன்றி குங்குமம் தோழி உலகம் முழுதும் அவசரமாக இயங்கி வருகிறது. அனைவரும் ஏதோ ஒரு காரணத்திற்காக தங்களின் வாழ்க்கையை வாழ அவசரமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று பெண்களும் வேலைக்கு செல்லத் தொடங்கிவிட்டனர். பெண்கள் வேலைக்கு சென்றாலும், வீட்டை பராமரிப்பது, குடும்பத்தினரை பார்த்துக் கொள்வது, வீட்டை சுத்தமாக அழகாக வைத்துக் கொள்வதில் பெண்கள் தவறுவதில்லை. இவர்கள் வேலை,...