உன்னத உறவுகள்
நன்றி குங்குமம் தோழி என்றோ பார்க்கும் உறவுகள்! உறவினர்கள் எல்லோருமே தனித்தனி இடங்களில் வாழ்ந்தாலும், அவ்வப்போது சந்திப்பதும், சிரித்து மகிழ்வதும் நடைமுறையில் காண்பது. இன்று அனைத்துமே மாறிவிட்டது. வீட்டில் நடைபெறும் விசேஷங்களுக்கு கூப்பிட்ட மரியாதைக்காக தலைகாட்டுவதும், அசம்பாவித நிகழ்வுக்கு காரியம் முடியும் வரை இருந்து விட்டு வந்தால் போதும் என்று நினைக்கும் அளவிற்கு இடைவெளி...
தலை முதல் பாதம் வரை ஆரோக்கிய அழகியலுக்கான ஒரே தீர்வு!
நன்றி குங்குமம் தோழி முகம்தான் நம்முடைய கண்ணாடி. உடல் சோர்வு... மனதில் குழப்பங்கள் எதுவாக இருந்தாலும் நம்முடைய முகம் காட்டிக் கொடுத்துவிடும். அதேபோல் ஒருவர் ஆரோக்கியமாக இருந்தாலும் அதன் பிரதிபலிப்பினை முகத்தில் பிரகாசமாக பார்க்க முடியும். இன்று சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள பல முறைகள் உள்ளன. அழகு நிலையத்தில் செய்யப்படும் ஃபேஷியலை ெதாடர்ந்து ஏஸ்தெடிக்ஸ்...
பெண் விவசாயிகளை ஊக்குவிக்கும் இயற்கை விவசாயி!
நன்றி குங்குமம் தோழி ஹிமாச்சல் பிரதேசத்தில் இன்றைய காலக்கட்டத்திலும் பெரிதும் வளர்ச்சியடையாத பகுதிகளில் ஒன்றான குலு என்கிற பகுதியின் பஞ்சார் துணைப்பிரிவில் உள்ள தலகாலி எனும் கடைக்கோடி கிராமத்தில் வசித்து வருகிறார் விவசாயி அனிதா நேகி. இவர் சிறு விவசாயி என்பதில் தொடங்கி வருடத்திற்கு 40 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டும் வெற்றிகரமான தொழில்முனைவோராக...
மன அழுத்தம் காரணமாக தீ குளிக்க முயன்றேன்!
நன்றி குங்குமம் தோழி புக்கர் பரிசு வென்ற பானு முஷ்டாக் எழுபத்தெழு வயதில் கர்நாடகத்தைச் சேர்ந்த பானு முஷ்டாக் இலக்கிய சாதனை படைத்துள்ளார். அருந்ததி ராய், கிரண் தேசாயைத் தொடர்ந்து புக்கர் பரிசினை பெறும் மூன்றாவது இந்தியப் பெண்மணியாகிறார் பானு முஷ்டாக். இந்த வருடத்திற்கான சர்வதேச புக்கர் பரிசு அவரின் சிறுகதை தொகுப்பான ‘ஹார்ட்...
மாணவர்களை சிறார் எழுத்தாளர்களாக உருவாக்கும் தமிழ் ஆசிரியை!
நன்றி குங்குமம் தோழி “டீச்சர் நாங்களும் இதேபோல கதைகள் எழுதி புத்தகம் வெளியிடலாமா..?” என்கிற மூன்றாம் வகுப்பு மாணவர்களின் ஆர்வமான கேள்விதான் அவர்கள் எழுதிய கதைகளை புத்தகமாக வெளியிடத் தூண்டியது’’ என்கிறார் ஆசிரியை பூர்ணிமா. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியத்தில் உள்ள கன்னிகாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கும்...
இலவச நூலகங்களை அமைக்கும் 13 வயது சிறுமி!
நன்றி குங்குமம் தோழி சிறுவர்கள் என்றாலே அவர்களிடம் விளையாட்டு ஆர்வம்தான் அதிகம் இருக்கும் என்று நாம் நினைத்திருப்போம். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளும் சிறுவர்களும் ஆச்சர்யப்படவைக்கும் அளவிற்கு ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகின்றனர். 13 வயதே ஆன ஆகர்ஷனா இதுவரையில் 19 இலவச நூலகங்களை அமைத்திருக்கிறார் என்பது பாராட்டுக்குரிய விஷயம். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆகர்ஷனா தனது...
தோல் நன்றாக சுவாசிக்க வேண்டும்!
நன்றி குங்குமம் தோழி எந்த ஒரு தொழிலையும் துவங்கும் போது நிறைய சவால்கள் இருக்கும். கடுமையான முயற்சிகளுடன், சீரிய குறிக்கோளை நோக்கி தன்னம்பிக்கையுடன் தளராமல் உழைத்தால் பெண்களுக்கான வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். முயற்சிகளுடன் அதற்கான முறையான பயிற்சிகளையும் பெற்றுக்கொண்டால், அதன் மூலம் வரும் எந்த சவாலையும் துணிவுடன் ஏற்கலாம் என தன்னம்பிக்கை மிளிர...
ஒரு வீடு... இரண்டு வெற்றிக் கதைகள்!
நன்றி குங்குமம் தோழி இங்கிலாந்தைச் சேர்ந்த ‘குளோபல் புக் ஆஃப் எக்ஸ்செலன்ஸ்’ நிறுவனத்தின் ஹைதராபாத் கிளை கோவாவில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கடந்த மாதம் விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. அந்த விழாவில் பரதத்தில் சாதனை நிகழ்த்தி வரும் அபிராமி என்ற பெண்ணின் நடன நிகழ்ச்சி அரங்கேற இருப்பதாக அறிவித்தார்கள். பரதத்தில் பலர்...
சிறுகதை-உழைப்(பூ)பு
நன்றி குங்குமம் தோழி அழைப்பு மணி ஒலித்தது, கதவைத் திறந்தேன். அன்னம் நின்றிருந்தாள். இடுப்பில் பூக்கூடையில்லை. கையில் மட்டும் ஒரு கட்டப்பை. ‘‘என்ன அன்னம் இந்த நேரத்தில்’’ என்றேன். ‘‘ஊருக்குப் போறேன் லலிதாம்மா, நாலு நாளைக்கு பூ யாவாரமில்ல. இந்தப் பத்திரிகையில ஒங்க வீட்டய்யா பாஸ்கர் பேரும், ஓம்பேரும் எழுதிக்க’’ என்று சொல்லிக்கொண்டே பையிலிருந்து...