சித்தாரே ஜமீன் பர்
நன்றி குங்குமம் தோழி மாற்றுத்திறனாளிகளைப் பற்றிய படம் என்றாலும், படத்தில் எமோஷனை விட காமெடிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. படம் முழுக்க சிரித்துக் கொண்டே இருக்கலாம். பல்வேறு கருத்துக்களையும் படம் நமக்குள் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது.அறிவுசார் குறைபாடுக் குழந்தைகளின்(intellectual disability) அக உலகம்... அதில் வெளிப்படும் கள்ளங்கபடமற்ற தன்மை... அவர்களின் பிரச்னைகளை, அதாவது, அப்பா, அம்மா சண்டை...
பிரசவித்த தாய்மார்களுக்கான ஒன்ஸ்டாப் டெஸ்டினேஷன்!
நன்றி குங்குமம் தோழி உடைகள் பலவிதம். பார்ட்டிவேர், கல்யாண புடவை, கல்லூரி ஆடைகள், அலுவலகத்திற்கு ஃபார்மல் ஆடைகள் என சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், கர்ப்பிணி பெண்களுக்கு என தனிப்பட்ட உடைகள் என்று எதுவுமே இல்லை. அவர்களுக்கும் ஒரு அழகான உடையினை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 2020ல் ‘புட்சி மெட்டர்னிட்டி வேர்’ என்ற...
சிறந்த சமையல் கலைஞர்!
உலகளவில் சிறந்து விளங்கும் சமையல் கலைஞர்களுக்கு வழங்கப்படும் மதிப்புமிக்க ஒரு விருது, ஜேம்ஸ் பியர்ட் விருது. சமையல் கலையின் ஆஸ்கர் என்று இந்த விருது வழங்கப்படுகிறது. நியூயார்க் மாகாணத்தின் சிறந்த சமையல் கலைஞர் என்று விஜய் குமாருக்கு ஜேம்ஸ் பியர்ட் விருது வழங்கப்பட்டிருக்கிறது. நியூயார்க்கில் உள்ள ‘செம்ம’ எனும் உணவகத்தில் தலைமை சமையல் கலைஞராக இருக்கிறார்...
ஒழுக்கம் மறைந்து வருகிறதா?
நன்றி குங்குமம் தோழி சமீப காலமாக, திருமணமான பெண்கள், கள்ள உறவு காரணமாக கணவரை கொலை செய்யும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகிறது. அதில் ஒன்றுதான் தற்போது மேகாலயாவில் நிகழ்ந்த சம்பவம்.மேகாலயாவிற்கு தன் புது மனைவியுடன் ஆசை ஆசையாய் தேனிலவு சென்ற கணவனின் வாழ்க்கை சோகத்தில் முடிந்துள்ளது. புதுப்பெண் சோனம் ரகுவன்ஷி, தனது காதலனுடன்...
வாழ்க்கையை இனிமையாக்கும் சிறுதானிய ஸ்நாக்ஸ் உணவுகள்!
நன்றி குங்குமம் தோழி இன்று நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவால் ஆரோக்கியமான உணவுகள். அதன் அவசியம் இவ்வளவு காலம் தெரியாமல் இருந்த நமக்கு இன்று அதன் முக்கியத்துவம் புரிந்து வருகிறது. நவீன வாழ்க்கை முறைகளால் செயற்கை ரசாயனங்கள், சர்க்கரை மற்றும் வெவ்வேறு கலவைகள் கொண்ட உணவுகளை சாப்பிட்டு வந்த நாம் படிப்படியாக ஆரோக்கிய உணவு...
சருமத்தை பொலிவாக்கும் லாவெண்டர் எண்ணெய்!
நன்றி குங்குமம் தோழி லாவெண்டர் செடியின் பூக்களிலிருந்து பெறப்படும் அத்தியாவசிய எண்ணெயே லாவெண்டர் எண்ணெய் ஆகும். இது தோல், முடி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான நன்மைகள் அதிகம் கொண்ட எண்ணெயாகும். பாரம்பரிய மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாகப் இந்த எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. லாவெண்டர் எண்ணெயின் சிறப்புகள் குறித்து தெரிந்து கொள்வோம். லாவெண்டர் எண்ணெயின் மிகவும்...
ஊறுகாய் தகவல்கள்
நன்றி குங்குமம் தோழி மாங்காய் சீஸன் வருவதால் எல்லோரும் மாங்காய் ஊறுகாய் போடுவோம். எலுமிச்சை, பாகற்காய் மற்ற காய்களிலும் ஊறுகாய் செய்யலாம். அது பற்றி சில டிப்ஸ்... * கடையில் வாங்காமல் வீட்டிலேயே ஊறுகாய் செய்தால் செலவும் குறையும். நம் விருப்பப்படி செய்யலாம். சுத்தமாகவும் இருக்கும். *ஊறுகாய்களுக்கு பாதி பழுத்த காய்களையே பயன்படுத்த வேண்டும்....
வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வழிவிடுங்கள்!
நன்றி குங்குமம் தோழி திருநங்கை என்றாலே யாசகம் கேட்பதும், பாலியல் தொழிலில் ஈடுபடுவதும்தான் அவர்களின் வேலை என்ற கண்ணோட்டம் சமூகத்தில் இன்றளவும் மாறவில்லை. திருநங்கைகள் மீது இந்த பிம்பத்தை வைக்கும் அதே சமூகம் அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்கவோ, உருவாக்கித் தரவோ அவ்வளவு எளிதில் முன்வருவதில்லை. சமூகம் வாய்ப்புகளை வழங்க மறுக்கிறது என்று புலம்பிக்கொண்டிருக்காமல் தங்களுக்கான...
திருநங்கை வாழ்வியலை பேசும் நான் ரேவதி ஆவணப்படம்!
நன்றி குங்குமம் தோழி திருநர் சமூகத் தின் செயற் பாட்டாளர் ரேவதி. இவருடைய வாழ்க்கையை பற்றி ‘நான் ரேவதி’ என்ற பெயரில் ஆவணப்படம் வெளிவர இருக்கிறது. அந்தப்படம் கேரளாவில் நடந்த நாடக விழாவில் திரையிடப்பட்டு சிறந்த ஆவணப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. பொதுவாக திருநங்கைகள் பற்றியும் அவர்களுடைய வாழ்க்கையை பற்றியும் படங்கள் வருவது அரிது....