தீபாவளியின் ஐதீகங்கள்!
நன்றி குங்குமம் தோழி தீபாவளி என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு ‘விளக்குகளின் வரிசை’ என்று பொருள். அன்றைய தினம் பூஜை அறையில் 5, 9 என்ற எண்ணிக்கையில் விளக்கு ஏற்ற வேண்டும். இதன்மூலம் கடவுளின் ஆசி கிடைக்கும். தீபாவளி அன்று, மாலை வீட்டின் முன் குறைந்தபட்சம் இரண்டு அகல் விளக்குகளாவது ஏற்ற வேண்டும். அன்று தலைக்கு...
சேலைகளில் புது டிரெண்ட்ஸ்!
நன்றி குங்குமம் தோழி இந்த வருடம் தீபாவளிக்கு சாரீஸ் கலெக் ஷன்ஸ் புதிதாய் என்னவெல்லாம் வந்திருக்கு என அறிய பஜார் வீதிகளை ஒரு ரவுண்ட் அடித்தபோது, சென்னை எம்.சி. ரோட்டில் உள்ள சாந்தி சாரீஸ் கடைக்குள் நுழைந்ததில், நம்மை வரவேற்று புதிதாக வந்திருக்கும் கலெக் ஷன்களை அறிமுகப்படுத்தத் தொடங்கினார், எழுத்தாளரும் சாந்தி சாரீஸ் உரிமையாளருமான...
பெண்கள் இயல்பாகவே படைப்பாற்றல் திறன் கொண்டவர்கள்!
நன்றி குங்குமம் தோழி ‘‘தமிழகத் திருக்கோயில்களில் அற்புதமான சிற்பங்களின் உருவ அமைப்புகள் யோகாசனங்களின் ஒரு வடிவமாக அமைந்திருக்கிறது. சிற்பங்கள் மற்றும் பழங்கால ஓவியங்கள் மனித உளவியலுடன் மிகுந்த தொடர்பு கொண்டிருக்கிறது. தெய்வ சிற்பங்களும், அதன் குறியீடுகளும், வெளிப்படுத்தும் தன்மையும் மனித மனதின் எதிர்மறை அம்சங்களை அழிக்கும் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது என்னுடைய நம்பிக்கை’’ என்கிறார்...
ஒன்றாம் வகுப்பு மாணவர்கள்தான் என் உயர்வுக்கு காரணம்!
நன்றி குங்குமம் தோழி ஆசிரியர் பணியே அறப்பணி! அதற்காக தங்களை எல்லாவிதத்திலும் அர்ப்பணிப்பவர்கள்தான் ஆசிரியர்கள். எழுத்தறிவித்தவன் இறைவன் என கடவுளுக்கு நிகராக வைத்து எண்ணப்படுபவர்கள். மாணவக் குழந்தைகள் எத்தகைய குறும்புகள் செய்தாலும் தங்கள் சொந்த பிள்ளைகள் போல் பொறுத்து வழிநடத்தி வெற்றிக்கு வித்திடுபவர்கள் ஆசிரியர் பெருமக்களே! உலகத்தில் உயர்ந்த நிலைக்கு வந்த எந்த துறையைச்...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி * பீட்ரூட் பொரியல் செய்வதை விட கேரட், உருளைக்கிழங்கையும் ேசர்த்து வதக்கினால் ருசி மிகுந்திருக்கும். * அடை செய்யும் போது ஒரு கப் கேரட் துருவலை சேர்த்துக் கொண்டால் ருசி அபாரமாக இருக்கும். * மில்க் ஷேக், கஞ்சி எதுவானாலும் தேனை சாப்பிடும் முன் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் நீர்த்துவிடும்.-...
என் பெண் ஊழியர்கள் என் உயிர் தோழிகள்!
நன்றி குங்குமம் தோழி இவரின் தந்தையை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரின் சிரித்த வசீகர முகம் இன்றும் பல வாடிக்கையாளர்களின் மனதில் நீங்காமல் நிலைத்திருக்கிறது. அவர் இப்பூவுலகில் இல்லை என்றாலும், அவரின் பெயர் என்றும் நிறைந்திருக்கும் வகையில் அனைவரின் மனதிலும் பரிச்சயமாக உள்ளார். அவர் வேறு யாருமில்லை... வசந்த் அண்ட் கோ நிறுவனத்தினை...
ஜங்க் உணவில் சுவை இருக்கும்... சத்துகள் நிறைந்திருக்காது!
நன்றி குங்குமம் தோழி நவீன நாகரிக வாழ்வால் மக்களின் நடை, உடையில்... ஏன் எல்லாவற்றையும் விட உணவு முறையில் ஏற்பட்ட மாற்றமே உலகளவில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இளம் வயது மரணங்கள் பெருகி வருவதே இதற்கு உதாரணம். துரித உணவுகளின் ருசியில் மயங்கிவிட்ட இன்றைய தலைமுறையினர் அதில் உள்ள ஆபத்துகளையும் பின்விளைவுகளையும் உணர்வதில்லை....
பாறை பொறியியல் துறையில் கலக்கும் பெண் பொறியாளர்!
நன்றி குங்குமம் தோழி வானளாவிய கட்டிடங்களையும், பிரமாண்டமான நினைவுச் சின்னங்களையும், வலிமையான பாலங்களையும் வியந்து பார்க்கும் உலகம், அந்த அற்புதங்களுக்கு பின்னால் இருக்கும் புகழப்படாத நாயகர்களையும் அவர்களின் பெயர்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதில்லை. அப்படிப்பட்ட ஒரு கதைதான் செனாப் ரயில் பாலத்தின் கதை.மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை வடிவமைத்து, ஒட்டுமொத்த உலக கவனத்தை...
தொலைந்து போன தருணங்கள்!
நன்றி குங்குமம் தோழி உன்னத உறவுகள் நாம் சிறு பிள்ளைகளாக இருந்த காலத்தில், தாத்தா-பாட்டிகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் நிறைய விஷயங்களை நமக்கு கதை போல் சொல்வார்கள். நாங்களெல்லாம் ‘அப்படி வளர்ந்தோம்’, ‘பத்து அணா’காசில் குடும்பம் நடத்தினோம். ‘தங்கம் கிராம் பதிமூணு ரூபாய்’, இப்பொழுது உங்களுக்கு காசின் அருமை தெரிவதில்லை என்றெல்லாம் கோபித்துக் கொள்வார்கள்....