கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி * தேன்குழல் செய்யும் போது தேங்காய்ப் பால் ேசர்த்துச் செய்தால் சுவை கூடுதலாக இருக்கும். * பொடியாக நறுக்கிய புதினா சேர்த்து பிசைந்து தட்டை தட்ட ருசி கூடும். நல்ல மணமாகவும் இருக்கும். * வெண்ணெய் சேர்த்து செய்யும் பலகாரங்களுக்கு மாவுடன் வெண்ணெயை நன்கு கலந்த பின் தண்ணீர் விட்டு...
அதிரசம்...அதிரசம்...
நன்றி குங்குமம் தோழி தீபாவளி பட்சணங்களில் மிகவும் முக்கியமான பலகாரம் அதிரசம். இதனை செய்ய பதம் மற்றும் பக்குவம் மிகவும் முக்கியம். * அதிரசத்திற்கு பச்சரிசி மாவு ஈரமாக இருப்பது முக்கியம். உலர்ந்த மாவு உபயோகப்படுத்தினால் நன்றாக இருக்காது. * மெஷினில் கொடுத்து அரைப்பதைவிட வீட்டிலேயே இடித்த மாவு மிக நன்றாக இருக்கும். *...
இது மூன்று தலைமுறையின் வெற்றி!
நன்றி குங்குமம் தோழி ‘‘1942ல் எங்கள் தாத்தா கணபதி பிள்ளை வெண்ணெய், நெய் விற்பனைக்கென, மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் தொடங்கிய கடை இது. தற்போது கற்பகம் ஹோட்டல் இருக்கிற இடம் இது’’ எனப் புன்னகைத்தபடி பேச ஆரம்பித்த கணபதி தாத்தாவின் பேரன்களான சரவணன் மற்றும் பாலாஜி இருவரும், ‘‘எங்கள் கடைக்கு 83 வருட...
தீபாவளியும் புராணக் கதையும்!
நன்றி குங்குமம் தோழி இந்தக் கதை தீபாவளியை கொண்டாடும் நியதிகளையும் அற்புதமாக விளக்குகிறது. தீர்க்கதமஸ் என்ற முனிவர், தன் வழிபாட்டுக்கு அரக்கர்களாலும், இயற்கைச் சூழலாலும் ஏற்பட்ட பல தடங்கல்கள் குறித்து மிகுந்த கவலை கொண்டார். தவத்தில் சிறந்த சனாதன முனிவரை சந்தித்து தனக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்துக் கூறி அதற்கு பரிகாரம் என்ன என...
கேக் சொல்லும் ராமாயண, மகாபாரத கதைகள்!
நன்றி குங்குமம் தோழி ‘காளிங்கன்’ எனும் நாகத்தினை அடக்கி காளிங்க நர்த்தனம் புரிந்த கிருஷ்ணனின் லீலையையும், திரௌபதிக்கு கௌரவர்களால் நிகழ்ந்த அவமானத்தை கிருஷ்ணன் முடிவில்லாது வந்துகொண்டே இருக்கும் சேலையினைக் கொடுத்து காப்பாற்றிய லீலையையும் இதுவரை நாம் கதைகளாக, காணொளிகளாகக் கேட்டும், பார்த்தும் இருக்கிறோம். ஆனால், அதனை பேக்கரி வகை இனிப்பு தின்பண்டங்களில் பார்த்திருக்கிறோமா? அதுவும்,...
தனித்துவமான டெரகோட்டா நகைகள்!
நன்றி குங்குமம் தோழி பண்டிகை காலங்களில் ஆடை, ஆபரணங்களும், அலங்காரங்களும் முக்கிய இடம் பெறுகின்றன. பண்டிகை கொண்டாட்டத்தின் ஊடே, நமக்குப் பிடித்தமான உடைகளையும் அதற்கேற்றாற் போல நகைகளையும் அணிந்து அழகுப்படுத்திக் கொள்வோம். சேலை, சல்வார், இண்டோ-வெஸ்டர்ன், வெஸ்டர்ன் போன்ற எந்த வகை ஆடைகளாக இருந்தாலும் அதற்கான தனிப்பட்ட ஆபரணங்கள் உள்ளன. குறிப்பாக பெண்கள் கொண்டாட்ட...
Sustainable தீபாவளி!
நன்றி குங்குமம் தோழி நம் இந்திய பண்பாட்டில் பண்டிகைகளுக்கு குறைவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பருவக் காலங்களிலும் பல்வேறு பண்டிகைகளை அனைவரும் ஒன்றுகூடி கொண்டாடி மகிழ்கிறோம். தீப ஒளி திருநாளான ‘தீபாவளி’ பண்டிகையும் அனைவராலும் விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. தீபாவளியின் அடிப்படை அர்த்தமே நம் வாழ்வில் இருள் விலகி ஒளி பெருகட்டும் என்பதுதான்....
பலகாரங்கள் 15!
நன்றி குங்குமம் தோழி * ரவை லட்டு: வறுத்த ரவை, சர்க்கரை, நெய், பால் சேர்த்து உருட்டவும். * தேங்காய் பர்ஃபி: தேங்காய், சர்க்கரைப் பாகு சேர்த்து கிளறி தட்டில் ஊற்றி நறுக்கவும். * முறுக்கு: அரிசி மாவு, கடலை மாவு, எள், நெய் சேர்த்து பிசைந்து அழுத்தி பொரிக்கவும். * ஓமப்பொடி: கடலை...
பொழுதுபோக்காக ஆரம்பித்தது இன்று என் அடையாளமாக மாறியுள்ளது!
நன்றி குங்குமம் தோழி பண்டிகை காலம் வந்தாச்சு... தீபாவளி நெருங்கிடுச்சு... இனி துணி மற்றும் ஸ்வீட் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்துவிடும். முக்கியமாக வார இறுதி நாட்களில் குடும்பம் குடும்பமா ஷாப்பிங் செய்ய கிளம்பிடுவாங்க. கடைத்தெருக்களில் அலைமோதும் கூட்டம், நெருக்கடிகள் சங்கடம் தந்தாலும் ஷாப்பிங் பிரியர்களுக்கு ஹேப்பியாதான் இருக்கும். ஆடைகள் பக்கம் ஒரு...