சமூக விழிப்புணர்வுக்காக ஓவியத் திறனை பயன்படுத்துகிறோம்!
நன்றி குங்குமம் தோழி பள்ளி, பூங்கா, மருத்துவமனை, நாம் கடந்து செல்லும் நடைபாதை சுற்றியுள்ள பகுதிகள், மக்கள் சிறு வியாபாரம் செய்யும் வீதிகள்... மேலும், பல பொது இடங்கள் எங்கும் தூய்மையாகவும் பசுமையாகவும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆனால், நாம் காணும் இடங்கள் எல்லாமே அவ்வாறு இருப்பதில்லை. விழிப்புணர்வு இல்லாத நபர்களால் அந்த...
சிறுகதை-கணவன் அமைவதெல்லாம்!
நன்றி குங்குமம் தோழி பால்கனியிலிருந்து சாய்ந்து நின்று கீழே ரோட்டில் நடந்து போவோரையும், பைக்கில் பறப்போரையும், பேருந்தில் நெருக்கியடித்து நிற்போரையும் காணமுடிந்தது.பரபரப்பான சாலையின் காலை நேர காட்சிகளை பார்க்க வசதியாக அமைந்திருந்தது சந்தியாவின் வீடு. காலையில் திக்காக காய்ச்சப்பட்ட புதுப்பாலில் முதல் டிகாக் ஷனை கலந்து கலக்கிய காபியை ருசித்து ரசித்து ஒவ்வொரு சிப்பாக...
ஜாஸ்... பாலே... ஹிப்-ஹாப்...
நன்றி குங்குமம் தோழி சிங்கப்பூரை கலக்கிய சென்னை டீம்! 27வது ஏசியன் பசிபிக் டான்ஸ் காம்பெடிஷன் சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்தியா சார்பாக பங்கேற்க சென்னையில் இருந்து ஒரு டீம், புனேவில் இருந்து ஒரு டீம், ரஷ்யன் கல்சுரல் அகாடமியில் இருந்து ஒரு டீம் என மொத்தம் மூன்று டீமாக மாணவர்கள் பங்கேற்றனர். இது...
கர்ப்பிணிகளுக்கு மட்டும் 50%
நன்றி குங்குமம் தோழி ‘இந்த பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சது’ என்ற சினிமா பாடலை தெரியாத உணவுப் பிரியர்களே இல்லை. இப்பாடல் வரிக்கேற்ப ருசியான சாப்பாட்டினை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஊருக்கு பயணம் செல்லும் போதும், அங்கு கேட்கும் முதல் கேள்வி, ‘இங்க எங்க சாப்பாடு நல்லா இருக்கும்?’ என்பதுதான். சிலருக்கு...
விளையாட்டில் ஒழுக்கம் அவசியம்!
நன்றி குங்குமம் தோழி “பெண்கள் விளையாடி என்ன சாதிக்கப் போகிறார்கள்..?” இந்த வார்த்தைகள், பெரிய கனவுகளைக் காண முயற்சிக்கும் எண்ணற்ற இளம் பெண்களின் இறக்கைகளை முறிப்பதற்குப் போதுமான அளவு கூர்மை படைத்தவை. சென்ற வாரம் அமெரிக்காவின் லிவர்பூலில், 2025 உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்திற்கான போட்டியின் இறுதி நாளில், 48 கிலோ பிரிவில், ஒலிம்பிக்...
பொக்கிஷமான நினைவுகளை மீட்டெடுக்கிறோம்!
நன்றி குங்குமம் தோழி கருப்புச் சட்டை... வெள்ளை பேன்ட்... காலை 7 மணி என்ற குறிப்புகளுடன் நம் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால், நாம் கேட்கும் தோற்றத்தில் புகைப்படத்தை வடிவமைத்து தருகிறது ஏ.ஐ(AI). செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி நாம் விரும்பிய தோற்றங்களில் புகைப்படங்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பகிர்வதுதான் இன்றைய டிரெண்ட். நம்முடைய கற்பனை தோற்றங்களையும்...
நியூஸ் பைட்ஸ்
இந்தியாவின் உசேன் போல்ட்! இந்தியாவின் வேகமான மனிதன் என்று அனிமேஷை பலரும் புகழ்கின்றனர். இத்தனைக்கும் அவரது வயது 22. 6 அடி, 2 அங்குலம் உயரம் கொண்ட அனிமேஷ்- 100 மீட்டர் தூரத்தை 10.18 நொடிகளிலும், 200 மீட்டர் தூரத்தை 20.32 நொடிகளிலும், 4x100 மீட்டர் தொடரோட்டத்தை 38.69 நொடிகளிலும் கடந்து சாதனை படைத்துள்ளார். உலகத்...
என் அனுபவமே எனக்கான பாடமாக மாறியது!
நன்றி குங்குமம் தோழி பொதுவாக வீட்டை காவல் காப்பதற்காக நாயினை வளர்த்து வந்தார்கள். ஆனால், இன்று நாய், பூனை, கிளி, சுகர் கிளைடர் என பலவற்றை செல்லப்பிராணிகளாக வளர்க்க விரும்புகிறார்கள். அவைகள் வீட்டில் ஒரு நபராக வலம் வருகிறார்கள். ஒரு குழந்தையை எவ்வளவு பத்திரமாகவும் பாசமாகவும் பார்த்துக் கொள்கிறோமோ அதேபோல்தான் செல்லப்பிராணிகளையும் மிகவும் கவனமாக...
வாசகர் பகுதி - முத்தான வீட்டுக் குறிப்புகள்...
நன்றி குங்குமம் தோழி 1.கொய்யாப்பழம் தினம் ஒன்று வீதம் நான்கு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப்புண் குணமாகும். 2.வாழைப்பூவை சாறெடுத்து பனங்கற்கண்டோடு சேர்த்துக் குடித்தால் உதிரப்போக்கு, வெள்ளைப் படுதல் சரியாகும். 3. தேங்காய் எண்ணெயில் வெந்தயம் போட்டுக் காய்ச்சி தினமும் தலைக்கு தேய்த்தால் பொடுகு நீங்கும். 4.ரசத்தை அடுப்பில் இருந்து இறக்கும் முன்...