எழுத்தே என்னுடைய அடையாளம்!
நன்றி குங்குமம் தோழி எழுத்தாளர், பாடலாசிரியர், நாவலிஸ்ட், திருமண வரன் அமைத்து தருபவர் என பன்முகங்களை கொண்டவர் கீதா. இவர் ‘கீதம்’ என்ற பெயரில் மேட்ரிமோனியல் மையம் ஒன்றினை 25 வருடங்களாக தன் கணவர் தெய்வசிகாமணியுடன் இணைந்து நிர்வகித்து வருகிறார். தன் நிறுவனம் மூலம் 700க்கும் மேற்பட்ட திருமணங்களை நடத்தியுள்ளார். மேட்ரிமோனியல் இவரின் தொழில்...
சென்னையில் செம்மொழி நாணயக் கண்காட்சி விளக்கம் !
நன்றி குங்குமம் தோழி பழமையான நாணயங்களுக்கு தனிப்பட்ட அடையாளங்கள் உண்டு. அவை நம் வரலாற்றை பிரதிபலிப்பவை. நாணயங்கள் சேகரிப்பதை பொழுதுபோக்கிற்காக தொடங்கி இலக்காக கொண்ட நாணயப் பிரியர்கள் உலகெங்கிலும் உள்ளனர். நாணயப் பிரியர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் விருந்தளிக்கும் வகையில் அமைத்திருக்கிறது சென்னை நாணயவியல் அமைப்பு சார்பாக நடத்தப்பட்ட தேசிய அளவிலான நாணயக் கண்காட்சி. கடந்த ஆகஸ்ட் 8,...
கனவில் தொடங்கிய கலைப் பயணம்!
நன்றி குங்குமம் தோழி ‘‘கடல் கடந்தும் கலையை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் நிலை கொண்டதால், எனது கலைப் படைப்புகளை துபாயிலும் செய்து வருகிறேன்’’ என்கிறார் சுஜிதா ப்ரியா. ‘‘திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை முதுமுத்தன் மொழி என்ற ஊர்தான் என்னுடைய பூர்வீகம். அப்பாவும், அம்மாவும் இணைந்து துபாயில் தொழில்நுட்ப சேவை நிறுவனம் ஒன்றை நடத்தி...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி * அடை மாவு அதிகமாக புளித்துவிட்டால் அதை இட்லித் தட்டில் ஊற்றி அவித்து எடுத்து பிறகு அடுப்பில் கடாய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கி, அதில் உதிர்த்துப் போட்டு இட்லியை வதக்க சூப்பர் கார புட்டு ரெடி. * அரிசி உப்புமாவிற்கு ரவை உடைக்கும் போதே...
2 மணி நேரம் செலவிட்டால் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பாதிக்கலாம்!
நன்றி குங்குமம் தோழி பெண்கள் படிக்கிறாங்க... வேலைக்கும் போறாங்க... ஆனால், சிலர் திருமணத்திற்குப் பிறகு வேலைக்குப் போவதை நிறுத்திவிடுகிறார்கள். காரணம், குடும்பச்சூழல். வீட்டை விட்டு வெளியே சென்றுதான் வேலைக்குப் போகணும்னு அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க முடியும். அதைத்தான் இன்று இல்லத்தரசிகள் பலர் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் தஞ்சாவூரை சேர்ந்த கார்த்திகா வீட்டில்...
சமூக சேவையில் பங்காற்றுவதில் மன நிறைவு கிடைக்கிறது!
நன்றி குங்குமம் தோழி “செவிலியராக பணியாற்றுவதையே ஒரு சேவையாக செய்துவந்தேன். மேலும் மக்களுக்காக சமூக சேவைகளில் பங்காற்றத் தொடங்கியதும் எனக்கு அதில் ஆத்ம திருப்தி கிடைத்தது” எனும் திலகவதி 10க்கும் மேற்பட்ட அறக்கட்டளை மற்றும் தொண்டு அமைப்புகளுடன் இணைந்து சமூக சேவைகளில் பங்களித்து வருகிறார். இலவச சட்ட சேவையில் வேலை, விடுமுறை தினங்களில் சேவை என...
ஆன்டி ஏஜிங் ரூட் மேப்!
நன்றி குங்குமம் டாக்டர் எப்போதும் இளமையாய் இருக்க வேண்டும் என்று ஆசைப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், அது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. மிகச் சிலர்தான் தங்கள் வயதைவிட இளமையான தோற்றத்தோடு இருப்பார்கள். அவர்களிடம் கேட்டால், ’அது எங்கள் குடும்ப உடல்வாகு’ என்பார்கள். இன்று நவீன மருத்துவம் வயதாவது என்பது என்றால் என்ன என்ற ஆராய்ச்சியில் பல...
ஒரு இதழ் செம்பருத்தி மகிமை!
நன்றி குங்குமம் தோழி * செம்பருத்தி பூ சாற்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடிகட்டி தினமும் தலைக்கு தேய்த்து வர முடி கருமையாக அடர்த்தியுடன் வளரும். * காலையில் வெறும் வயிற்றில் 1 டம்ளர் பாலுடன் பனைவெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, ஐந்து பூவினை சேர்த்து வடிகட்டி குடித்தால் இதயம்...
சிறப்புக் குழந்தைகளின் சிறந்த அன்னை!
நன்றி குங்குமம் தோழி தன்னம்பிக்கை நிறைந்தவர், சிறப்புப் பள்ளியின் பொறுப்பாசிரியர், மகளின் வாழ்க்கையே முக்கியம் என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்தான் ஆசியா பெனாசீர். ‘‘சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம். அங்குள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் +2 வரை படிச்சேன். பிறகு இளங்கலையில் பி.ஏ. செயலர் படிப்பினை தேர்வு செய்து படித்தேன். 2ம் ஆண்டு முதல் பருவத் தேர்வு...