முதல் ஓட்டுநர் உரிமம் பெற்ற பழங்குடியினப் பெண்கள்!
நன்றி குங்குமம் தோழி நமக்கு எளிதாக கிடைக்கும் எதுவுமே கடைக்கோடி கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு எளிதாக கிடைப்பதில்லை. அவர்களின் அன்றாடத் தேவையினை பூர்த்தி செய்ய தினமும் வேலைக்குப் போக வேண்டும் என்ற நிலைமையில்தான் இன்றும் பல கிராமங்கள் இருக்கிறது. அப்படிப்பட்ட மக்கள் வாழும் ஊர்தான் கோவையில் உள்ள ஆனைகட்டி கிராமம். தொழில் நகரமான கோவையில்...
பெண்கள் பொது வாழ்க்கைக்கு வரவேண்டும்!
நன்றி குங்குமம் தோழி மகா அமிர்தா ஒரு பெண் தன்னை அரசியல் படுத்திக்கொள்வது அத்தனை சுலபமில்லை. பெண்கள் அமைப்புக்குள் வருவதும், அரசியலுக்கு வருவதும், தலைமைப் பொறுப்புக்கு வருவதும் எளிதல்ல. அது மிகப்பெரிய போராட்டம். வலி. அதிலும் அரசியல் சார்ந்த களப் போராட்டங்கள், எதிர்ப்புகள், போஸ்டர் ஒட்டுவது, துண்டு அறிக்கை விநியோகம், கைதாகி சிறைக்குச் செல்வதென...
ஃபினான்ஸியல் லிட்ரெஸியில் கலக்கும் VJ யுவராணி!
நன்றி குங்குமம் தோழி ‘‘ஒரு மோட்டிவேஷனல் ஸ்பீக்கராய் இன்ஸ்டா பக்கத்தில் தொடங்கிய பயணம் இது. இன்று ஃபினான்ஸியல் எஜுகேட்டராக பிரபலம் அடைந்திருக்கிறேன்’’ என்கிற வீடியோ ஜாக்கி யுவராணி, சம்பாதிக்கின்ற பணத்தை எப்படி சேமிப்பது? எப்படி முதலீடு செய்வது? பட்ஜெட் செய்வது எப்படி? இன்சூரன்ஸ் செய்வது எப்படி? தேவைக்கு கடன் பெறுவது? கடனை எப்படி கையாளுவது?...
இந்தியாவின் ஒலிம்பிக்ஸ் நம்பிக்கை!
நன்றி குங்குமம் தோழி 2024 ஒலிம்பிக்ஸில் இரண்டு பதக்கங்கள் பெற்ற ஒரே வீராங்கனையான மனு பாக்கரை, ‘கைத் துப்பாக்கி கொண்டு குறி நோக்கிச் சுடும்’ உலகக் கோப்பைக்கான போட்டியில் இரண்டாவது இடத்திற்குத் தள்ளி தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார் சுருச்சி இந்தர் சிங். பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பைக்கான போட்டியில், இந்தியாவின்...
UPSCல் வெற்றி பெற்ற நகராட்சி ஆணையர்!
நன்றி குங்குமம் தோழி அரசுப் பணிகளில் சேர்ந்து மக்களுடைய பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என கல்லூரி முடித்த கையோடு அரசு தேர்வுகளுக்கு படிக்க செல்லும் மாணவ, மாணவிகள் ஏராளம். அதிலும் குறிப்பாக UPSC தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களின் உழைப்பு என்பது அசாத்தியமானது. பல வருட உழைப்பு நிஜமாகும் போது அவ்வளவு காலமும் அவர்களுக்கு ஏற்பட்ட...
மாற்றம் தனி மனிதரிலிருந்து சமூகத்திற்கு பரிணமிக்க வேண்டும்!
நன்றி குங்குமம் தோழி மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றத்தால், 7,683 கிராமங்களில் வசிக்கும் கைம்பெண்களுக்கு எதிரான பாகுபாடான தீய வழக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன. கணவனை இழந்த பெண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் அவர்களை வெள்ளை புடவை கட்ட வைத்து, வாழ்நாள் முழுக்க பொதுவெளிக்கு வராமல் மறுமணம் எதுவும் செய்யாமல் இருக்க சொல்லும் பழக்க வழக்கங்கள் அனைத்தையும்...
தக்காளி சூப்
தேவையான பொருட்கள்: பழுத்த தக்காளி - 4 வெள்ளை வெங்காயம் - 1 வெள்ளரிக்காய் - 1 பச்சை மிளகாய் - 1 பூண்டு பற்கள் - 2 எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் - ¼ கப் உப்பு மற்றும் மிளகு - சுவைக்கு ஏற்ப கொத்தமல்லி இலைகள்...
இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு வீரர்!
நன்றி குங்குமம் தோழி தீயணைப்பு வீரர்கள் என்றாலே உடனே நம் சிந்தனைக்கு வந்து செல்வது ஆண் வீரர்கள்தான். ஆனால் கடந்த 20 வருடங்களாக சவால்கள் நிறைந்த தீயணைப்பு வீரராக இருந்து வருகிறார் ஹர்ஷினி கன்ஹேகர். இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு வீரர் என போற்றப்படும் ஹர்ஷினி கன்ஹேகர், மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர். “நான்...
ஆஸ்திரேலியா வானொலியில் தமிழ் குரல்கள்!
நன்றி குங்குமம் தோழி ‘‘ஆஸ்திரேலியா அரசாங்கத்தால் இயக்கப்படும் SBS வானொலி, பன்முக கலாச்சாரம் கொண்ட மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் வகையில், 60க்கும் மேற்பட்ட மொழிகளில் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. அதில் தமிழ் மொழியும் ஒன்று என்றால், தமிழர்களாகிய நமக்கெல்லாம் மகிழ்ச்சிதானே’’ எனப் புன்னகை தவழ பேச ஆரம்பித்தவர், SBS வானொலியின் தமிழ் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில்...