புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 100 சதவீதம் பராமரிப்பு கொடுக்க வேண்டும்!
நன்றி குங்குமம் தோழி குழந்தைகளுக்கு சாதாரண ஜுரம், சளி இருந்தாலே பெற்றோர் டென்ஷனாகிவிடுவார்கள். ஆனால், அந்தக் குழந்தைக்கு புற்றுநோய் பாதிப்பு என்று தெரிய வந்தால், மொத்த குடும்பத்தினரும் நிலை குலைந்துவிடுவார்கள். புற்றுநோய் என்றாலே உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று இருந்தாலும், முன்பே கண்டறிந்து சிகிச்சைப் பெற்று வந்தால், அதிலிருந்து முற்றிலும் குணமாகலாம், கட்டுப்பாட்டிலும் வைத்துக் கொள்ளலாம்....
எங்களோடது Blind love
நன்றி குங்குமம் தோழி ‘‘போதைப் பழக்கத்திற்கு அடிமையான ஒருவனைக் கையாள்வது அத்தனை சுலபமில்லை. நான் இன்று உன்னதமாக மாறிக்கொண்டு இருப்பதற்கும், நாளை உயர்வாகப் போவதற்கும் ஒரே காரணம் என் மனைவி கீதா. மனநல மருத்துவர்களும், மருத்துவமனைகளும் தோற்றுப்போன என் விஷயத்தில், எதுவுமே செய்யாத ஒன்றை என் மனைவி செய்தார். அதுதான் அன்கண்டிஷனல் லவ். ப்ளைன்ட் லவ்....
வரதட்சணை கொடுப்பது இயல்பானதா?
நன்றி குங்குமம் டாக்டர் திருமணமான ஒரே மாதத்தில் மணப்பெண் தற்கொலை ேபான்ற செய்தியினை நாம் அன்றாடம் படித்து வருகிறோம். இதற்கு முக்கிய காரணம் வரதட்சணை. 1961ல் வரதட்சணை தடைச் சட்டம் இயற்றப்பட்டு இருந்தாலும், முழுமையான தடை கிடைக்கவில்லை. அதற்கு ஆதாரம்... தமிழகத்தை நடுங்க வைத்த திருப்பூரை சேர்ந்த ரிதன்யாவின் தற்கொலை சம்பவம். இவரைத் தொடர்ந்து...
எலெக்ட்ரிக் பேருந்துகளையும் எளிதாக இயக்குவோம்!
நன்றி குங்குமம் தோழி சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பாக, தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னையில் 120 மின்சார தாழ்தள பேருந்துகள் கடந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை வியாசர்பாடி பணிமனையிலிருந்து இயக்கப்படும் இந்த பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார். மின்சார பேருந்துகளை இயக்குவதற்காக 17 நடத்துநர்கள், 3 ஓட்டுனர்கள்...
ஸ்டீரியோடைப்களை உடைத்து முன்னேறலாம்!
நன்றி குங்குமம் தோழி எல்லாத் துறைகளிலும் அங்கீகரிக்கப்படக்கூடிய உயர் பதவிகளில் பெண்கள் பங்காற்றுகின்றனர். ஆனால், உயர் பதவிகளில் இருந்தும்கூட தாங்கள் பாரபட்சம் பார்க்கப்படுவதாக உணருகின்றனர். இது போன்ற ஆக்கிரமிப்புகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு சிஸ்கோ இந்தியா&சார்க் அமைப்பின் தலைவரான டெய்ஸி சிட்டிலபில்லி, பெண்கள் பணியாற்றும் இடங்களில் சந்திக்கக்கூடிய ஸ்டீரியோடைப்களை உடைத்து முன்னேறுவதற்கான வழிகளை குறித்து தன்...
ஸ்பைசி, டாங்கி, ஹைஜீன்தான் எங்களின் டேக்லைன்!
நன்றி குங்குமம் தோழி சாட் உணவுகள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகள். பெரும்பாலும் சாலை ஓரங்களில் அல்லது சின்னக் கடைகளில் இவை விற்கப்படும். ஒரு சில உணவகங்கள் சாட் வகைகளுக்காகவே பிரத்யேகமாக செயல்பட்டு வருகின்றன. அதன் வரிசையில் கஃபே செட்டப்பில் சென்னை அண்ணாநகரில் இயங்கி வருகிறது ‘ஜிக்கிஸ் சாட் சென்ட்ரல்.’...
இந்தியாவை லாரியில் சுற்றும் கேரளத்து தேவதைகள்!
நன்றி குங்குமம் தோழி வெகு நீண்ட காலமாகவே ஆண்கள் அனைத்து துறையிலும் தனிப்பட்ட ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். ஆனால் தற்போது பெண்கள் படிப்படியாக ஒவ்வொரு துறையிலும் தங்களின் கால்தடம் பதிய துவங்கி இருக்கிறார்கள். அதில் அவர்கள் தற்போது பிடித்திருப்பது சரக்கு லாரிகளை இயக்குவது. இந்த லாரிகளை அகில இந்திய அளவில் நான்கு பெண் லாரி...
அரசு வேலையை துறந்தேன்... சமூக சேவையில் இறங்கினேன்!
நன்றி குங்குமம் தோழி ‘ஏழை எளியவர்களுக்கு செய்யும் சேவை ஆண்டவனுக்கு செய்யும் சேவை. அதற்கு உதாரணமாக இருக்கவே விரும்புகிறேன். காரணம், சமூக சேவை செய்வதையே எனது வாழ்வின் பெரிய லட்சியமாக நினைக்கிறேன். சிறுவயது முதலே எனக்கு அதில் ஈடுபாடு மற்றும் ஆர்வம் அதிகம்’’ என்கிறார் நரிக்குறவர் சமூகத்திற்காக அவர்களது வாழ்வியல் சார்ந்த முன்னேற்றத்திற்கான வாழ்நாள்...
சத்தமின்றி சாதனை!
“தொடர்பு என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது” என்கிற வீரமணி சேகர் பிறவியிலேயே கேட்கவும், வாய் பேசவும் இயலாத மாற்றுத்திறனாளி. ஆனால், இதை அவருக்கு ஏற்பட்ட தடையாய் நினைக்காமல், முறையாக பயிற்சி பெற்ற மைக் கலைஞராய், சாலை விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளோடு பள்ளி, கல்லூரி வளாகங்கள் இருக்கும் முக்கிய சாலைகளில், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன...