ரசாயனமில்லை! செயற்கை நிறங்களில்லை! முழுக்க முழுக்க இயற்கையானது!
நன்றி குங்குமம் தோழி தினம் ஒரு புதுச் சுவையை தேடிச் செல்லும் இன்றைய தலைமுறையினர் ரசாயனமில்லாத இயற்கை இனிப்புகளுக்கு மெதுவாக திரும்பி வருகிறார்கள். குழந்தைகளுக்காகவும், ஆரோக்கியத்தை கவனிக்கும் பெரியவர்களுக்காகவும் இயற்கை முறையில் பலர் கேக், குக்கீஸ்களை தயாரிக்க துவங்கியுள்ளனர். அந்த வரிசையில் தன்னையும் இணைத்துள்ளார் சென்னை அமைந்தகரையில் வசிக்கும் அசிரா பேகம். வீட்டிலிருந்தே இயற்கை...
கிராமத்து வீட்டு உணவுகள்தான் எங்களின் ஸ்பெஷாலிட்டி!
நன்றி குங்குமம் தோழி ‘‘நானும் என் நண்பரும் தொழிலதிபர்கள். வேலை காரணமாக பல ஊர்களுக்கு செல்வது வழக்கம். என்னதான் வெளி ஊர்களில் விதவிதமான உணவுகளை சாப்பிட்டாலும் சூடான ரசம், மட்டன் சுக்காவிற்கு ஈடு இணை கிடையாது. வீட்டில் சமைக்கக்கூடிய அப்படிப்பட்ட உணவுகளை மக்களுக்கு கொடுக்க விரும்பினோம். அதன் பிரதிபலிப்புதான் ‘மதுரை குள்ளப்பா மெஸ்’ என்கிறார்...
ஐ.ஐ.டியில் படிக்க தேர்வாகி இருக்கும் அரசுப் பள்ளி மாணவிகள்!
நன்றி குங்குமம் தோழி விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் சிறு நகருக்கு அருகிலுள்ள கிராமம்தான் படந்தால். இங்குள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் ‘பிளஸ் டூ’ தேர்ச்சிப் பெற்ற யோகேஸ்வரி, மும்பை ஐ.ஐ.டி.யில் ‘விண்வெளிப் பொறியியல்’ பட்டப்படிப்பிற்காக சேர்க்கை பெற்றுள்ளார். ஐ.ஐ.டியில் ஆண்டிற்கு பல மாணவர்கள் தேர்ச்சிப் பெறுகிறார்கள். இதில் இவர் தேர்ச்சிப் பெறுவதில் என்ன...
வாழ்க்கையை இனிமையாக்கும் சிறுதானிய ஸ்நாக்ஸ் உணவுகள்!
நன்றி குங்குமம் தோழி இன்று நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவால் ஆரோக்கியமான உணவுகள். அதன் அவசியம் இவ்வளவு காலம் தெரியாமல் இருந்த நமக்கு இன்று அதன் முக்கியத்துவம் புரிந்து வருகிறது. நவீன வாழ்க்கை முறைகளால் செயற்கை ரசாயனங்கள், சர்க்கரை மற்றும் வெவ்வேறு கலவைகள் கொண்ட உணவுகளை சாப்பிட்டு வந்த நாம் படிப்படியாக ஆரோக்கிய உணவு...
வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வழிவிடுங்கள்!
நன்றி குங்குமம் தோழி திருநங்கை என்றாலே யாசகம் கேட்பதும், பாலியல் தொழிலில் ஈடுபடுவதும்தான் அவர்களின் வேலை என்ற கண்ணோட்டம் சமூகத்தில் இன்றளவும் மாறவில்லை. திருநங்கைகள் மீது இந்த பிம்பத்தை வைக்கும் அதே சமூகம் அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்கவோ, உருவாக்கித் தரவோ அவ்வளவு எளிதில் முன்வருவதில்லை. சமூகம் வாய்ப்புகளை வழங்க மறுக்கிறது என்று புலம்பிக்கொண்டிருக்காமல் தங்களுக்கான...
சாதனைக்கு வயது தடையல்ல!
நன்றி குங்குமம் தோழி முனைவர் ரவி சந்திரிகா! வயது அதிகரித்தாலும் அதைப் பற்றி நினைக்காமல் என்றும் துடிப்புடன் இளமையாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். தினமும் உடற்பயிற்சி, லைஃப் ஸ்டைலில் மாற்றம் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். உடற்பயிற்சி போல் மற்ெறாரு சிறப்பான பயிற்சிதான் யோகாசனம். இதனை மற்ற வீட்டுப் பணிகள் மற்றும்...
கதை கேளு... கதை கேளு... சுவையான கதை கேளு!
நன்றி குங்குமம் தோழி ‘‘ஒரு ஊருல ஒரு ராஜா... அவர் ஒரு நாயை பாசமாக வளர்த்து வந்தார். ராஜா வேட்டைக்கு போகும் போது உடன் அந்த நாயும் செல்லும்...’’ சின்ன வயசில் பாட்டி கதை சொல்ல கேட்கும் போது, ராஜா அரசர் உடையில் குதிரையில் வேட்டைக்கு செல்வது, உடன் நாய் நடந்து போவது என...
சினிமா துறையில் பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும்!
நன்றி குங்குமம் தோழி ரிமா தாஸ் 2017ம் ஆண்டில் வெளி யான இவரின் இரண்டாவது திரைப்படமான ‘வில்லேஜ் ராக்ஸ்டார்’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. சொந்தமாக ஒரு இசைக்குழுவை உருவாக்க வேண்டும் என்ற பெரும் கனவோடு, தன் முதல் கிட்டார் கருவியை வாங்க கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வருகிறார் பத்து வயதான...
டிசெபிலிட்டி பிரச்னை இல்லை, அதன் அணுகுமுறை மாறவேண்டும்!
நன்றி குங்குமம் தோழி மாற்றுத்திறனாளிகளிடம் நிச்சயம் ஏதேனும் ஒரு திறமை இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஸ்பிலிட் ஸ்பைன் எனும் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்வேதா மந்த்ரி, இயலாமை எனும் வார்த்தைக்குள் முடங்கிவிடாமல், ஸ்டாண்ட்-அப் காமெடி மூலம் தன் திறமைகளை வெளிப்படுத்தி தனித்து மிளிர்கிறார். சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஓர் ஆயுதமாக நகைச்சுவையை கையிலெடுத்திருக்கும் ஸ்வேதா,...