பெண்களுக்கு நிதி சுதந்திரம் அவசியம்!
நன்றி குங்குமம் தோழி ‘‘பத்து வருடத்துக்கு முன்பு நான் இந்த நிலைக்கு தள்ளப்படுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. அந்த சம்பவம் என் அன்றாட வாழ்க்கையை தடம் புரட்டி போட்டது. ஆனால் இன்று என்னுடைய இயலாமையை பலமாக மாற்றி வெற்றிப் பாதையை நோக்கி பயணித்து வருகிறேன்’’ என்கிறார் ெசங்கல்பட்டை சேர்ந்த டெல்ஃபின். உளவியல் நிபுணரான இவர்...
தாய்ப்பால் தானம் கொடுக்க பெண்கள் முன்வர வேண்டும்!
நன்றி குங்குமம் தோழி உடல் உறுப்புகள் தானம், ரத்த தானம் என்பது போல தாய்ப் பாலையும் தானம் செய்யலாம். தாய்ப்பால் தானம் கொடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தற்போது பல பெண்களும் தாய்ப்பால் தானம் கொடுக்க முன் வந்திருக்கிறார்கள். தாய்ப்பாலினை தானம் வழங்குவதை இளம் தாய்மார்கள் இன்று பெருமையாக கருதத் துவங்கியுள்ளனர். தாய்ப்பால் தானம்...
பழைய நோட்டுப் புத்தகங்களை மறுசுழற்சி செய்யலாம்!
நன்றி குங்குமம் தோழி நூலகத்தின் உள்ளே நுழைந்ததும் மொபைல் போன்கள் போன்ற எந்த கவனச்சிதறல்களும் இல்லாமல் குழந்தைகளும், சிறார்களும் தங்கள் விருப்பப்படி புத்தகங்களை எடுத்து படிக்கவே சென்னை பெருங்களத்தூரில் அமைந்துள்ளது ‘ப்ரக்ரித் அறிவகம்’ எனும் நூலகம். புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்துவது மட்டுமின்றி குழந்தைகளின் கற்றல் திறன்களை மேம்படுத்தும் விதமாகவும் பல்வேறு சிறப்பு செயல்திட்டங்களை நடத்தி...
ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்!
நன்றி குங்குமம் தோழி ‘‘வாழ்க்கையில் சாதிக்கணும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அந்தப் பாதையை நோக்கித்தான் நான் ஓடிக் கொண்டிருக்கிறேன்’’ என்கிறார் ஐஸ்வர்யா. இவர் ‘ஐஷுஸ் லேர்னிங் ஸ்பேஸ்’ என்ற பெயரில் குழந்தைகளுக்கு ஃபோனிக்ஸ் மூலம் ஆங்கில வார்த்தைகளை வாசிப்பது, ஆங்கில இலக்கணம் என அனைத்திற்கான பயிற்சியினை ஆன்லைன் மூலமாக அளித்து வருகிறார்.‘‘நான் சென்னைப் பொண்ணு....
நாற்பது வயதில்தான் தொழிலை துவங்கினேன்!
நன்றி குங்குமம் தோழி கேக் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பினை பொறுத்தமட்டில் நிறைய கிரியேட்டிவிட்டி மற்றும் ஐடியாக்கள் தேவை. அதனை சிறப்பாக செயல்படுத்தினாலே போதும் வாடிக்கையாளர்களிடையே நமது தயாரிப்புகளுக்கு சிறப்பான வரவேற்புகள் கிடைக்கும். கேக் தயாரிப்பை போலவே அதனை குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு போய் சேர்ப்பதும் வாடிக்கையாளர்கள் சேவைகளும் நமக்கான பெரிய விற்பனை வாய்ப்பினை...
மாணவர்களுக்கும் எனக்குமான பந்தம் தொடர்கிறது!
நன்றி குங்குமம் தோழி ஆசிரியர் பிரபாவதி ‘Letter to A Teacher’ என்கிற ஆங்கில நூலைத் தமிழில் அறிமுகப்படுத்திய ஜே. ஷாஜகானின் “எங்களை ஏன் டீச்சர் பெயில் ஆக்கினீங்க?” என்ற நூல், உணர்வுபூர்வமாக என்னை பாதித்தது. தேர்ச்சிப் பெறாத மாணவர்கள் பாதர் மிலானி நடத்திய பார்ப்பியானாவில் சேர்ந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். இதனை உள்வாங்கி,...
நிறுவனங்கள் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறதா?
நன்றி குங்குமம் தோழி ‘‘பெண்கள் குழந்தைகளாக இருந்தாலும், அவர்கள் வேலைக்கு சென்றாலும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகிறார்கள். முக்கியமாக வேலை பார்க்கும் இடத்தில் இந்தப் பிரச்னையை சந்திக்கிறார்கள். பெரும்பாலான பெண்களுக்கு வேலை அவர்களின் வாழ்வாதாரத்தை சார்ந்தது என்பதால், இது போன்ற பிரச்னைகளை எதிர்த்துக் குரல் கொடுக்க தயங்குகிறார்கள். இனி அந்த நிலைக்கு அவசியமில்லை’’ என்கிறார் விஜி...
வெயிலுக்கு குளுகுளு காட்டன் பேன்ட்ஸ்!
நன்றி குங்குமம் தோழி ‘‘வெயில் காலத்தில் காட்டன் உடை அணிய வேண்டும். அதே போல் இறுக்கமான உடைகளை தவிர்க்க வேண்டும் என்று பலரும் அறிவுரைக் கூறுவதை கேட்டிருப்போம். ஆனால் இது போன்ற உடைகளை வெயில் காலத்தில் மட்டுமில்லை, நாம் வாழ்நாள் முழுக்க அணிவதுதான் சிறந்தது. குறிப்பாக பெண்களுக்கு’’என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த அபிராமி. காரணம், பெண்கள்...
மக்களுக்காக களத்தில் நிற்பதே மகிழ்ச்சிதான்!
நன்றி குங்குமம் தோழி ‘‘மக்களுக்காக களத்தில் நின்று அவர்களுடைய பிரச்னைகளை தீர்த்து வைக்கும் ஊடகமாக இருப்பதே எனக்கு பெரு மகிழ்ச்சி’’ என்கிறார் மகாலட்சுமி. விருதுநகர் மாவட்ட CITU அமைப்பில் முழுநேர ஊழியராக பணியாற்றி வரும் இவர் பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வரும் மக்களிடையே பணியாற்றி வருகிறார். குறிப்பாக விபத்துகளில் பாதிக்கப்படும் பட்டாசு தொழிலாளர்களுக்கு இழப்பீடு...