உணவுப் பொருட்களில் பூச்சி வராமல் இருக்க வேண்டுமா?
நன்றி குங்குமம் தோழி *பருப்புகளில் பெருங்காயத்தைத் தட்டிப்போட்டு வைத்தால் பூச்சிகள் வராது. *அரிசியில் மிளகாய்வற்றல் சிலவற்றைப் போட்டு வைத்தால் வண்டு வராது. *உளுத்தம் பருப்பை வாங்கியதும் அதை முறத்தில் போட்டு தட்டினால் மாவு மாதிரியான பொருள் வெளியேறும். தட்டிய பிறகு டப்பாவில் வைத்தால் வண்டு வராது. *துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பில் பூச்சி...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி * ரவையை நெய் விட்டு சிவக்க வறுத்து காய்ச்சிய பாலில் ஊறவைத்து பின் சர்க்கரைப்பாகு ஊற்றி கிளறி கேசரி செய்தால் சுவை அட்டகாசமாக இருக்கும். * சர்க்கரைப் பொங்கல் சூடாக இருக்கும் பொழுது அரை கிண்ணம் தேங்காய்ப் பால் ஊற்றி கிளறி இறக்கினால் சர்க்கரை பொங்கல் சுவையாக இருக்கும். *...
அதிகரிக்கும் வெப்பமும் அவதிக்குள்ளாகும் பெண்களும்!
நன்றி குங்குமம் தோழி பசிபிக் பெருங்கடலில் நிலவும் வானிலைக்கு ‘எல் நினோ’ என்று பெயர். பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகரிப்பது எல் நினோ எனப்படும். இப்படி கடலில் வெப்பநிலை அதிகரிக்கும் போது வெப்ப அலைகள் அதிகமாக வரும். அதிலும் தற்போதைய மிக முக்கியமான பிரச்னையாக உள்ள காலநிலை மாற்றத்தாலும் பூமியின்...
உணவுப் பொருட்களில் கலப்படத்தை எப்படி கண்டுபிடிப்பது?
நன்றி குங்குமம் தோழி சிக்கரி தூள்: காபித் தூளில் சிக்கரி கலந்துள்ளதா என்பதை அறிய ஒரு கண்ணாடி குவளையில் நீரை எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி காபி தூளை சேர்க்கவும். காபி தூள் மிதக்கும். தேநீர் தூள்: வடிகட்டும் தாளை எடுத்து அதில் சில தேநீர் இலைகளை பரப்பி வைக்கவும். பின்னர் குழாய் நீரில்...
வீட்டை இப்படி சுத்தம் செய்யலாம்!
நன்றி குங்குமம் தோழி *வேப்பிலை, கல் உப்பு, எலுமிச்சைச் சாறு இவற்றுடன் நீரைக் கலந்து அரைத்து வடிகட்டி தரைகளை துடைத்தால் தரை சுத்தமாகி விடும். பூச்சிகள், கிருமிகள் வராது. *தண்ணீரில் உப்பு கரைத்து மஞ்சள் பொடி கலந்து விட்டுத் தரைகளைத் துடைத்தால் சுத்தமாகிவிடும். புழு, பூச்சிகள், கிருமிகள் வராது. *பூஜை அறையை நீருடன் சிறிது...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி *கடலைப்பருப்பு, துவரம்பருப்பு தலா ஒரு கப், நறுக்கிய வாழைப்பூ ஒரு கப், உப்பு, மிளகாய் சேர்த்து ஊறவைத்து கெட்டியாக அரைத்து உருண்டைகளாக்கி ஆவியில் வேகவைத்து குழம்புகளில் போட்டால் சுவையாக இருக்கும். * லெமன் ரைஸ், பொரியல் போன்றவற்றில் மிளகாய்க்கு பதிலாக இஞ்சியை தோல் நீக்கி துருவிச் சேர்த்தால் மணமாக இருக்கும்....
நீங்க 40+ ஆ...
நன்றி குங்குமம் தோழி உங்களுக்குதான் இது! நாற்பது வயது ஆகிவிட்டதென்றால் உங்கள் உடல் நலனையும், மன நலனையும் இப்போதே எதிர்காலத்திற்கென தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தலைமுறை நிறைய மாற்றங்கள் கண்டுவிட்டது. தினந்தோறும் மாறுகின்ற சூழலுக்கேற்ப நம்மையும் மாற்றிக் கொள்வதுதானே மிகச்சிறந்த வழி. மாற்றம் ஒன்றே மாறாதது. சமைக்க பழகலாம்... ஆணோ, பெண்ணோ சமையலை...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி *தேன் குழல் செய்ய மாவு அரைக்கும் போது உருளைக்கிழங்கை வேக வைத்து அதனுடன் சேர்த்து அரைத்தால் தேன் குழல் மிக மிகச் சுவையாக இருக்கும். அதிரசம் செய்யும் போது சிறிது பேரீச்சம் பழமும் கலந்து மாவை பிசையுங்கள். சுவை ஜோராக இருக்கும். *உளுந்த வடைக்கு மாவை நைசாக அரைத்து, வேக...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி *மிளகாய் வற்றலை மிக்ஸியில் பொடியாக்கும்போது, சிறிதளவு கல் உப்பு சேர்த்து அரைத்தால், நன்கு தூளாகிவிடும். *தோசை வார்க்கத் துவங்கும் போது, முதலில் கொஞ்சம் பெருங்காயத்தூளை கல்லின் மேல் பரவலாகத் தூவி துடைத்துவிட்டு பிறகு மாவை ஊற்றினால், வட்டமான மொறுமொறு தோசைகள் கல்லில் ஒட்டாமல் சுலபமாக எடுக்க வரும். *20 வெற்றிலைகளை...