சப்பாத்தியை சுவையாக்க!
நன்றி குங்குமம் தோழி சப்பாத்தியை சுவையாக்க! *நீருடன் மோர், மிளகு, சீரகப்பொடி, உப்பு கலந்து கோதுமை மாவைப் பிசைந்தால் சுவையாக இருக்கும். *சப்பாத்தி மாவில் தேங்காய்ப்பால் சேர்த்தால் சுவை, மணம் கூடி விடும். *வெந்நீர் அல்லது சூடான பாலை நீருடன் கலந்து மாவு பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக, சுவையாக இருக்கும். *ஒரு பங்கு கோதுமை...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி *எந்த வகைக் கீரையும், பருப்பும் சேர்த்து கூட்டு செய்யும்போது அடுப்பிலிருந்து இறக்கும் போது சிறிதளவு தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கினால் சுவையாக இருக்கும். *குங்குமப்பூ, சிறிதளவு கேசரிப் பொடி சேர்த்து சர்க்கரைப் பாகு காய்ச்சி அதில் ரசகுல்லாவை ஊற வைத்தால் நிறம், மணம் இரண்டுமே ஆளை அசத்தும் விதத்தில் இருக்கும். *தோசை...
கிரைண்டர் பராமரிப்பு
நன்றி குங்குமம் தோழி கிரைண்டர் பராமரிப்பு ஆட்டக்கல்லின் இயந்திர வடிவம் தான் கிரைண்டர். இதில் தற்போது பல வகை மார்க்கெட்டில் கிடைக்கிறது. எளிதாகவும் அதே சமயம் சீக்கிரம் அரைக்கக்கூடிய இந்த கிரைண்டரை பராமரிக்கும் முறையினை தெரிந்து கொள்ளலாம்... *வெட் கிரைண்டரில் உலர்ந்தப் பொருட் களை அரைக்கக் கூடாது. அப்படி செய்தால் கல் தேய்ந்து விடும்....
கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்!
நன்றி குங்குமம் தோழி பழங்காலத்தில் மண்ணில் அடுப்பு செய்து அதற்குள் தீ மூட்டிச் சமையல் செய்து வந்தோம். அப்படிச் சமைக்கும் போது அதிலிருந்து வெளிவரும் புகை மற்றும் கண் எரிச்சல், காற்று மாசுபாடு போன்ற பல விஷயங்களால் காலப்போக்கில் புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டியதானது. அடுத்து மண்ணெண்ணெயில் எரியும் அடுப்பினை தயாரித்து அதில் சமைத்தோம்....
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி *அகத்திக் கீரை, வெந்தயக்கீரை சமைக்கும் போது சிறிதளவு வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்தால் சுவை கூடும். கசப்பு இருக்காது. *வடை மாவில் பொடியாக நறுக்கிய கீரை, கோஸ், வாழைப்பூ போன்ற வற்றைச் சேர்த்தால் சுவை கூடும். உடம்புக்கும் நல்லது. *இஞ்சி சாறு, சிறிது புளிக்கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து...
வீட்டை பராமரிக்க டிப்ஸ்...
நன்றி குங்குமம் தோழி வீடு நாம் அனைவரும் வசிக்கும் இடம். அது சுத்தமாக இருந்தால்தான் நம்மால் அந்த வீட்டில் மன நிறைவோடு வாழ முடியும். அதனால் நாம் அதனை பராமரிக்க சின்னச் சின்ன டிப்ஸ்களை பின்பற்றலாம்... *மாதா மாதம் வீட்டை ஒட்டடை அடிக்க வேண்டும். *கதவின் கீல்கள் சப்தமிடுவது, மரம் விரிவடையும் போது கதவு...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி * எலுமிச்சை சாதம் செய்யும் போது, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை கொரகொரப்பாக அரைத்து வதக்கி, பின் சாதம் போட்டுக் கிளறிட, சுவையாய் இருக்கும். * தோசை வார்க்கும்போது கடினமாக வந்தால் சாதம் வடித்த கஞ்சியை மாவில் சேர்த்து ஊற்ற தோசை சாஃப்டாக வரும். * இட்லியை உப்புமாவாக தாளிக்கும்போது,...
வாசகர் பகுதி-மின்சார சிக்கனம்!
நன்றி குங்குமம் தோழி தற்பொழுது மின்சார பயன்பாடு மட்டுமில்லை அதன் கட்டணமும் அதிகமாகிவிட்டது. மின்சார சாதனங்களை எவ்வாறு எளிய முறையில் பயன்படுத்தி கட்டணத்தை கட்டுக்குள் வைக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம். முன்னர் பொருத்தப்பட்ட மீட்டர்கள் மேக்னடிக் மூலம் ஒரு சக்கரம் சுழலும். அது மிகச்சிறிய அளவு செலவாகும் மின்சாரத்தை கணக்கில் கொள்ளாது. ஆனால் தற்போது...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி * சப்பாத்தி மாவு பிசையும்போது அதில் கால் பங்கு சோயா மாவைச் சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி செய்தால் புரதச்சத்து பன்மடங்கு கூடும். அதேபோல் அதில் ஒரு வாழைப்பழம், ஒரு தேக்கரண்டி தயிர், சிறிது நீர் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி சூப்பர் சாஃப்டாக இருக்கும். * சப்பாத்தி மாவை ஃப்ரிட்ஜில் வைத்தால்...