கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி * வடை, பக்கோடா போன்றவை மொறுமொறுப்பாக இருக்க, மாவில் ஒரு மேசைக்கரண்டி ரவையைச் சேர்த்து செய்யுங்கள். * குக்கரில் பருப்பு வைக்கும் போது இரண்டு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து வேகவைத்தால், மணம் நன்றாக இருக்கும். * கேக் கலவையில் கொஞ்சம் தேன் சேர்த்து செய்தால் ருசியாக இருக்கும். * கீரை...