கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி *ரவா தோசை மொறுமொறு என்றிருக்க அரிசி மாவு, ரவா இவ்விரண்டையும் சம அளவு கலந்து ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவையோ அல்லது வறுத்து அரைத்த உளுத்தம் பருப்பு மாவையோ கலந்து தோசை வார்த்தால் தோசை மொறுமொறுவென்று தனிச் சுவையுடன் இருக்கும். * வடைக்கு மாவு அரைக்கும் போது நீர்...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி *பூந்தி செய்யும் போது இட்லி மாவு பதத்தில் கடலை மாவைக் கரைத்து, அதில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி, ஜல்லிக் கரண்டியை வாணலி அருகில் வைத்து தட்டினால் பூந்தி குண்டு குண்டாக விழும். * செளசௌ, பீர்க்கங்காயின் தோல்களை எண்ணெயில் வதக்கி, மிளகாய், புளி, உப்பு சேர்த்து துவையல் சட்னி...
உடைகள் பராமரிப்பு!
நன்றி குங்குமம் தோழி அன்றாட வாழ்வில் உடைகளின் பராமரிப்பு என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். நம் உடைகளை தூய்மையானதாகவும், விரைவில் கிழிந்து போகாமலும் பராமரிக்க சில வழிமுறைகளை பார்ப்போம்... *ஈரத்துணிகளை காயவைக்க அலுமினியத்தால் ஆன கேங்கர்களையே பயன்படுத்த வேண்டும். மரத்தால் ஆன கேங்கர்கள் துணிகளின் மேல் கரையை ஏற்படுத்திவிடும். *உடைகளை உப்பு கலந்த நீரில் நனைத்து...
உன்னத உறவுகள் நட்பும் உறவும்
நன்றி குங்குமம் தோழி “வீடு வரை மனைவி”, “காடு வரை பிள்ளை” என்றெல்லாம் கூறுவது உண்மைதான் என்றாலும், இரண்டு பேர்களோடு நாம் வாழ்நாள் முழுவதும் இருந்து விட முடியுமா, என்ன? சிறிய விழாவாக இருந்தால் கூட பத்து பேர் கலந்து கொண்டால்தான் அது சிறப்பாக அமையும். அது ேபால் ‘சாவாக’ இருந்தாலும் உறவினர் பத்து...
இன்வெட்டர்களில் கவனம் தேவை
நன்றி குங்குமம் தோழி தற்சமயம் பல வீடுகளில் மின்சாரம் தடைபடும் சமயங்களில் பயன்படுத்த இன்வெட்டர்கள் வைத்துக் ெகாள்கிறார்கள். ஆனால் அதை பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறார்களா என்பதை உறுதி செய்ய முடியாத நிலையில் இருப்பார்கள். அதை சரிவர பாதுகாத்து, எச்சரிக்கையுடன் நடந்து கொண்டால் இன்வெட்டர்களும் நீண்ட நாள் உழைக்கும். அதனால் ஏற்படும் விபத்துகளும் தவிர்க்கப்படும். *சான்றிதழ்...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி *பால் போளி செய்யும் போது, முதலில் சர்க்கரையும் தண்ணீரும் சம அளவு எடுத்து ஒரு கொதி வரும் வரை காய்ச்சி, பூரிகளை பொரித்து, இந்தப் பாகில் நனைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் அடுக்கவும். பரிமாறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், பூரிகளின் மீது சூடான பாலை ஊற்றி பரிமாறினால், பூரிகள் தோற்றம்...
குடும்பங்களை இணைக்கும் போர்ட் கேம்ஸ்!
நன்றி குங்குமம் தோழி கோவிட் அரக்கன் நம்மை ஆண்ட அந்த இரண்டு வருட காலத்திற்குப் பிறகு பெரும்பாலான குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவது, வீட்டில் அனைவரும் ஒன்றாக இணைந்து விளையாடுவது, பேசுவது, ஏன் சாப்பிடுவதையும் தவிர்த்துவிட்டார்கள். அதற்கு காரணம் செல்போன். இது இல்லாமல் எதுவுமே இயங்காது என்ற நிலைக்கு நாம் மெதுவாக தள்ளப்பட்டு வருகிறோம்....
நகைகள் பாதுகாப்பும், பராமரிப்பும்!
நன்றி குங்குமம் தோழி பொன் நகைகளை விரும்பாத பெண்களே இல்லை என்றால் மிகையாகாது. ஆனால் ஆபரணங்களை வாங்குவதில் காட்டும் ஆர்வத்தை விட, அதை பராமரிப்பதில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்படி பாதுகாப்பதால் நகைகள் நீண்ட நாட்கள் பொலிவு குறையாமல் இருப்பதோடு, அழகு குலையாமலும் இருக்கும். * தங்க நகைகளை தனித்தனிப் பெட்டிகளில்...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி * தேங்காய் பர்பி கிளறும்போது ஒரு சிட்டிகை ஆப்ப சோடாவை போட்டால் விரைவில் பர்பி பூத்து வரும். பர்பியும் வெள்ளை வெளேர் என்று இருக்கும். * அடை மாவுடன் கார்ன் பிளேக்ஸ் கலந்து செய்தால் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும். * வடை மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால் ஒரு தேக்கரண்டி...