உன்னத உறவுகள்
நன்றி குங்குமம் தோழி தாய்ப்பால் காட்டும் உறவுகள் பொதுவாக பெண் குழந்தைகள் என்றாலே அவர்களின் பாசம் அலாதியானது. இயற்கையிலேயே விட்டுக் கொடுக்கும் தன்மையும், அனைவரையும் ஒருமித்து அரவணைத்துப் போகும் குணமும் பெரும்பாலான பெண்களிடம் அமைந்திருக்கும். ஒரு சிறிய நான்கு வயது சிறுமி தன் இரண்டு வயது தம்பியை அழைத்துக் கொண்டு கடைத் தெருப்பக்கம் போய்க்...
பண்டிகை காலங்களில் வீட்டை நேர்த்தியாக மாற்ற சில யோசனைகள்!
நன்றி குங்குமம் தோழி புரட்டாசி மாதம் பிறந்துவிட்டாலே போதும் நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என பண்டிகைகள் அணிவகுத்து வரும். ஒவ்வொரு பண்டிகைக்கும் நாம் வீட்டை சுத்தம் செய்வது, அலங்கரிப்பது என இப்போது தொடங்கும் வேலைகள் தை மாதம் வரை நடைபெறும். உங்கள் வீட்டை மிக நேர்த்தியாக அலங்கரிக்க இதோ சில டிப்ஸ்கள்......
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி * மீந்து போன வாழை, உருளை சிப்ஸை வீணாக்காமல் மிக்ஸியில் கரகரப்பாக பொடித்து பொரியலுக்கு தூவலாம். மாறுபட்ட சுவையும், மணமும் கிடைக்கும். * ரவா லட்டு செய்யும் போது அத்துடன் அவலையும் மிக்ஸியில் ரவை போல் பொடித்து, நெய்யில் வறுத்துச் சேர்த்து 3 டேபிள் ஸ்பூன் பால் பவுடரையும் கலந்து...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி *நான்கு பங்கு அரிசி மாவு, ஒரு பங்கு கடலைமாவு விகிதத்தில் கலந்து முறுக்கு செய்தால் சுவையாகவும், கரகரப்பாகவும் இருக்கும். *முறுக்கு போன்ற தின்பண்டங்கள் பொரிக்கும் போது வாணலியின் அடியில் உப்பைத் தெளித்துவிட்டால் பண்டங்கள் ஒட்டிக் கொள்ளாது. *பச்சை மிளகாயை சூடான நீரில் போட்டு, சிறிது நேரம் கழித்து பயன்படுத்தினால் காரம்...
ஆரோக்கியக் கூந்தலுக்கு எளிய வழிகள்!
நன்றி குங்குமம் தோழி பெண்கள் சருமப் பராமரிப்புக்கு அடுத்தபடியாக கூந்தல் பராமரிப்புக்குத்தான் அதிகம் கவனம் செலுத்துவார்கள். முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பமாக இருக்கும். ஆனால் இன்றைய காலச்சூழலில் ரசாயனப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் முடி உதிர்வு பிரச்னையை பலரும் எதிர்கொள்கிறார்கள். அதிலிருந்து விடுபடவும். முடியை ஆரோக்கியமாக வைத்துக் சில...
வாஷிங்மெஷின் பராமரிப்பு
நன்றி குங்குமம் தோழி நம்மில் பல வீடுகளில் கைகளால் துணி துவைக்கும் பழக்கத்தை முற்றிலும் மறந்துவிட்டோம். எல்லோரும் வாஷிங்மெஷின்களை நம்பி வாழ ஆரம்பித்துவிட்டோம். அதிலும் குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டில் உள்ள வேலைகளையும் சேர்த்து செய்யும் கடினமான சூழலை இந்த வாஷிங்மெஷின்கள் கொஞ்சம் குறைத்துள்ளது என்றே சொல்லலாம். நமக்கு அன்றாடம் உதவக் கூடிய...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி *காலையில் வைக்கும் குருமா குழம்பில் சிறிதளவு புளியை சேர்த்துக் கொண்டால் குழம்பு இரவு வரை கெடாமலிருக்கும். *போளி தட்டும் போது வாழை இலையின் பின் பக்கமாகத் தட்டினால் இலை சுருங்காமல் போளி நன்றாக வரும். *கோதுமை மாவைக் கரைத்து அதில் ஒரு டம்ளர் மோர் ஊற்றிக் கலந்து தோசை வார்த்தால்...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி *டிபன் பாக்ஸில் தோசை வைக்கும் போது, தோசையை மூடி போட்டு வேகவிடவும். பின் தோசையின் மேல் எண்ணெய் தடவி, இட்லி மிளகாய் பொடி குழைத்து தடவி கொடுத்துவிட, தோசை சாப்பிடும் வரை சாஃப்டாக இருக்கும். *ஆம்லெட் செய்யும் போது, சீஸை உதிர்த்து சேர்த்து பின் இறக்க, மணமாகவும், சுவையாகவும் இருக்கும்....
பாட்டிகளின் கைவண்ணத்தில் கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்!
நன்றி குங்குமம் தோழி தீபாவளி, கிருஷ்ண ஜெயந்தி போன்ற பண்டிகைகள் என்றாலே வீடே அமர்க்களப்படும். ஒரு பக்கம் பாட்டி பலகாரத்திற்கு தேவையான பொருட்களை தயார் செய்ய, அம்மா, அத்தை, பெரியம்மா எல்லோரும் சேர்ந்து அதனை தயார் செய்வார்கள். அவர்கள் கைமணத்தில் தயாராகும் பலகாரங்களின் சுவைக்கு ஈடு இணையே கிடையாது. தற்போது அனைத்து கடைகளிலும் இந்தப்...