இண்டக்ஷன் ஸ்டவ் எவ்வாறு பயன்படுத்தலாம்!
நன்றி குங்குமம் தோழி கேஸ் அடுப்பு இருந்தாலும், இண்டக்ஷன் அடுப்பு ஒன்றும் அனைவரின் வீட்டிலும் இருப்பது வழக்கமாகிவிட்டது. கேஸ் அடுப்புகளில் காய்கறி வெந்து கொண்டிருந்தால், இதில் அரிசி அல்லது பருப்பினை எளிதில் வேகவைக்க முடியும். மேலும் வேலையும் எளிதாகவும் சீக்கிரம் நடக்கும் என்பதற்காகவே பலரும் தங்கள் வீட்டில் இண்டக்ஷன் அடுப்பினை பயன்படுத்த துவங்கியுள்ளனர். இது...
வரும் முன் காப்போம்!
நன்றி குங்குமம் தோழி வெள்ளம் வரும் முன் அணை போடல் வேண்டும். அதற்கு காரணமாக இருக்கும் மழை வரும் முன் முக்கியமாக சிலவற்றை கடைபிடிக்க வேண்டும். * முக்கிய ஆவணங்கள், ரேஷன் கார்டு உட்பட பிளாஸ்டிக் கவரில் வைத்து வங்கி லாக்கரில் வைத்து விடுங்கள். கீழ் வீடுகளில் வசிப்பவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக செயல்படுவது அவசியம்....
உன்னத உறவுகள்
நன்றி குங்குமம் தோழி அன்புடன் ஆதரிக்கும் உறவுகள் உறவுகள் எவ்வளவோ பேர் இருந்தாலும், ஒரு சில பேரிடம் நம் மனதிலுள்ள கஷ்டங்களை பகிர்ந்து கொள்ள நினைப்போம். எல்லோரிடமும் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள முடியாது. சிலர் நாம் சொல்வதை கேட்டு விட்டு ‘அப்படியா’ என்று ஒரு ஆச்சரியமான முகபாவனையை தருவர். சிலர் மனமுவந்து உதவ...
கிச்சன் டிப்ஸ்
* வெங்காய ஊத்தப்பம் செய்யும் போது தோசையின் நடுப்பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்துவிடும். * கேசரி செய்யும் போது அதில் சிறிது தேங்காய்ப்பால் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும். * வாழைக்காய் பொரியல் சமைக்கும்போது அதில் மிளகு, சீரகம் அதிகமாக சேர்த்துக்கொண்டால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும். வாயுத்தொல்லை ஏற்படாது. -...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி * மைசூர்பாகு செய்யும் போது ஒருபங்கு கடலை மாவு, 2 பங்கு பயத்த மாவு சேர்த்தால் வாயில் போட்டவுடன் கரைந்திடும். * தேன் குழல், சீடை மாவில் சுடு தண்ணீர் ஊற்றி பிசைந்தால் எத்தனை நாட்களானாலும் நமத்துப் போகாது. * ரவா லாடு செய்யும் போது, கையில் நெய்யைத் தடவிக்...
மீதமான உணவை மாற்றும் கலை!
நன்றி குங்குமம் தோழி வீட்டில் சமைத்த உணவு சில சமயம் மீதமாகி விடும். இன்றைய காலகட்டத்தில் விற்கிற விலைவாசியில் செலவழித்துச் செய்த உணவை குப்பையில் கொட்ட முடியாத சூழ்நிலை உள்ளது. அப்படி மீதமான உணவினை உருமாற்றம் செய்து உபயோகப்படுத்தி விடலாம். * மதியம் செய்த பொரியல் மீதமாகி விட்டால், அத்துடன் பொடிப்பொடியாக வெங்காயம், தக்காளியை நறுக்கி...
பண்டிகை காலங்களிலும் ஆரோக்கியமாக சாப்பிடலாம்!
நன்றி குங்குமம் தோழி விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து பொங்கல் வரை பண்டிகை காலங்கள்தான். அதாவது, நவராத்திரி, ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், நியூ இயர் என வருட இறுதி முதல் அடுத்த வருட ஆரம்ப காலம் வரை ஒரே கொண்டாட்டமாகத்தான் இருக்கும். அந்த கொண்டாட்டத்தின் அடையாளமே பல வகை உணவுகள். பண்டிகை காலங்களில் வழக்கமாக...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி *தேன்குழலுக்கு மாவு பிசையும் போது தண்ணீர் விட்டுப் பிசையாமல், தேங்காய்ப்பால் சேர்த்து பிசைந்து சுட, தேன்குழல் வெண்மையாகவும், சுவையாகவும் இருக்கும். *முறுக்கு அச்சின் உட்புறமும் மேல் உள்ள அச்சின் வெளிப்புறமும் எண்ணெய் தடவி விட்டு, மாவைப் போட்டு பிழிந்தால் குழாயில் மாவு ஒட்டாமல் வரும். *கார பட்சணங்கள் செய்யும் போது,...
தீபாவளி பலகார பக்குவங்கள்
நன்றி குங்குமம் தோழி *உளுந்து வடை செய்யும்போது மாவை உருட்டி வைத்துக்கொண்டு, அரிசி மாவை கையால் லேசாகத் தொட்டு, பிறகு வடை தட்டினால் வடை மேலே மொறுமொறு என்றும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும். *முறுக்கு வெண்மையாக இருக்க ஒரு கிலோ அரிசிக்கு கால் கிலோ உளுந்தம் பருப்பு வறுத்துப் போட்டு மாவாக்கி முறுக்கு செய்தால்...