கிச்சன் டிப்ஸ்
* புளித்த மோரில் ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, அரைத்து அதனுடன் ரவை, மைதா, உப்பு தேவையான அளவு சேர்க்கவும். இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து அரைத்த விழுதையும் கலந்து, உருண்டைகளாக்கி ஆவியில் வேக வைத்து எடுத்து ‘சட்னி’யுடன் பரிமாறலாம். * தினமும் ரசம் தயாரிக்கும்போது, எலுமிச்சை இலை, வெற்றிலை,...
ஃப்ரிட்ஜில் தர்பூசணிக்கு இடமில்லை
நன்றி குங்குமம் தோழி கோடை காலம் தொடங்கிவிட்டது. நீரோட்டமாக இருக்க வேண்டும். உடல் தாகத்தை தணிக்க வேண்டும். உடல் சூட்டை தணிக்க வேண்டும் என்ற காரணங்களுக்காக நாம் பழ வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்வோம். அது தவறில்லை. ஆனால் சில பழ வகைகளை நாம் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது மிகப்பெரிய ஆபத்தை நமக்கு ஏற்படுத்தும்....
கூட்டாஞ்சோறிலும் பாச உணர்வு!
நன்றி குங்குமம் தோழி இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு வீட்டிலும் பத்து பேராவது இருந்தார்கள். அப்பொழுது யாராவது ஒருவர் அதிகம் வந்து குடும்பத்துடன் தங்கிவிட்டால் பாரமாகவே தெரியாது. தூரத்து உறவினரோ, பார்க்க ஆளில்லாமல் தனித்து விடப்பட்டவரோ, வசதியில்லாமல் கஷ்டப்படுபவராகவோ இருந்தால் அவரை தங்கள் குடும்பத்துடன் தங்கச் செய்வார்கள். யாரையும் தனித்து வசிக்க விடாமல்...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி *சப்பாத்தி மிருதுவாக இருக்க கோதுமை மாவுடன் ஒரு வாழைப்பழம், ஒரு கரண்டி தயிர் விட்டு, கொதிநீர் விட்டு பிசைந்து சுட்டால், சப்பாத்தி மென்மையாய் இருப்பதுடன் சிறிது இனிப்பாகவும் இருக்கும். *முற்றிய கோவைக்காயில் பொரியல் செய்யும் பொழுது, சிறிது வெல்லம் சேர்த்துச் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். சுவையும் கூடுதலாகும். *வெண்டைக்காயை...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி *மோர்க்களி செய்து பின்னர் கடைசியாக அதன் மீது ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு கிளறி எடுத்தால் அபார சுவை கிடைக்கும். *அரிசி உப்புமாவில் பச்சை மிளகாய் சேர்ப்பதற்கு பதிலாக காய்ந்த மிளகாய் தாளித்து செய்தால் சுவை நன்றாக இருக்கும். *உளுத்தம் பருப்பு, சிறிது புளி, வரமிளகாயுடன் செளசௌ, அல்லது...
உன்னத உறவுகள்
கூடி மகிழும் உறவுகள்! நன்றி குங்குமம் தோழி ஐம்பது-அறுபது வருடங்களுக்கு முன்பு வரை வீட்டில் சிறிய சம்பவங்கள் நடந்தால் கூட, உறவினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டு அனைவரும் ஒன்று கூடி மகிழ்ந்தார்கள். வீடு நிறையவும் ஏழு-எட்டு பிள்ளைகள் இருந்தார்கள். இன்று வீட்டில் ஒரு பிள்ளை இருப்பதே பெரிதாக உள்ளது. அன்று குறைந்த வருமானம்தான் இருந்தது. ஆனாலும்...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி * பூரி மாவுடன் எண்ணெயை சூடாக்கி பிசைந்தால் பூரி மெதுவாகவும், புஸ்ஸென்றும் வரும். * இட்லி மாவு, தோசை மாவு இவைகளை பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடினால் புளிக்காமல் இருக்கும்.- எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல். * மைதா மாவில் போளி செய்வதை விட, கோதுமை மாவில் போளி செய்தால் உடலுக்கு...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி * பொட்டுக் கடலை மாவு ஒரு பங்கு, அரிசி மாவு இரு பங்கு, கொஞ்சம் வெண்ணெய், மிளகுப் பொடி, உப்பு, ஊறவைத்த கடலைப்பருப்பு இவற்றை நீர் விட்டுப் பிசைந்து தட்டி பொரித்தெடுத்தால் மொறு மொறு தட்டை தயார். * அரிசி மாவை வெறும் வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து,...
கேஸ் சிலிண்டர் புதுசு மாற்றும்போது கவனிக்க வேண்டியவை!
வாசகர் பகுதி நன்றி குங்குமம் தோழி *பழைய சிலிண்டர் தீர்ந்து புதியதை மாட்டும் போது, எல்லா விளக்குகளையும் அணைத்து விட வேண்டும். ஊதுவர்த்தி கூட இருக்கக் கூடாது. கெரோசின் ஸ்டவ், இன்டக்ஷன் ஸ்டவ், ஹாட்பிளேட் இவற்றையும் அனைத்து விட வேண்டும். *கேஸ் அடுப்பு ஸ்விட்ச், சிலிண்டர் வால்வ் இரண்டையும் முடிவிட வேண்டும். *சிலிண்டரின் மூடியை திறக்கும்...