உன்னத உறவுகள்
நன்றி குங்குமம் தோழி ஒரேயிடத்து உறவுகள்! காலங்கள் மாறினாலும், கலாச்சாரங்களில் மாற்றம் ஏற்பட்டாலும், காணும் பொருட்கள் விதவிதமாக மாறினாலும் நம் உறவுமுறைகள் மட்டும் என்றுமே மாறாது. உறவு முறைகளை சொல்லி அழைப்பதில், காலத்திற்கேற்ற மாற்றங்கள் வேண்டுமானால் மாறலாம். ஆங்கில உறவு முறையை சொல்லும் பொழுது சில உறவுகள் மாறுபடுவது போல் தோன்றும். ஆனால் பாசமும்...
கோடைக்கு ஏற்ற சத்தான பானம்!
நன்றி குங்குமம் தோழி *வெதுவெதுப்பான நீரில் தேன், எலுமிச்சை சாறு, குளுகோஸ் கலந்து பருகினால் உடலுக்கு இதமாக இருக்கும். தாகமும் அடங்கும். *ரோஜாப்பூ இதழ்களுடன் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும். வாய் மணக்கும். *மண்பானை தண்ணீரில் வெல்லம், சுக்குப்பொடி, ஏலப்பொடி கலந்து குடித்தால் கோடைக்கேற்ற சுவையான சத்தான பானம். *நீராகாரத்தில் சின்ன...
காஸ் அடுப்பை உபயோகிக்கும் முறை!
நன்றி குங்குமம் தோழி *சமையல் செய்யும் போது நைலான் ஆடைகளை அணியக்கூடாது. பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். காட்டன் ஏப்ரனை உபயோகிப்பது இன்னும் நல்லது. உடைகள் கலையாமல் பாதுகாக்க இது உதவும். *காஸ் அடுப்பை ஏற்றுவதற்கு முதலில் தீக்குச்சியை பற்ற வைத்தப் பிறகே அடுப்புக்குமிழைத் திறக்க வேண்டும். லைட்டரை உபயோகிக்கும் போது முதலிலேயே அடுப்புக்குமிழைத்...
இனி எளிதாக மாவாட்டலாம்!
நன்றி குங்குமம் தோழி செளபாக்கியா நிறுவனம் இரண்டு லிட்டர் அளவு கொண்ட செளபாக்கியா ஸ்ரீ என்ற வெட்கிரைண்டரை அறிமுகம் செய்துள்ளது. இதன் நிறுவனர்களான வரதராஜன் மற்றும் பாலசுப்ரமணியம் இதன் அமைப்பு குறித்து பகிர்ந்து கொண்டனர்.‘‘இட்லி மற்றும் தோசைக்கான மாவினை வெட்கிரைண்டரில் ஆட்டுவது எளிதான வேலை என்றாலும், அதில் இருந்து மாவினை எடுப்பது, சுத்தம் செய்வது...
தையல் இயந்திர பராமரிப்பு
தையல் இயந்திரம் எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய அத்தியாவசிய பொருள். அதனை முறையாக பராமரிப்பது அவசியம். *தையல் இயந்திரம் தொடர்ந்து உபயோகித்தல் மிகவும் நல்லது. முடியாத போது 15-20 நாட்களுக்கு ஒருமுறை துடைத்து, பெடல் செய்தால் நீண்ட காலம் உழைக்கும். *தடிமனான துணிகளை தைப்பதற்கு முன்பாக இயந்திரத்திலுள்ள ஊசியில் சோப் அல்லது மெழுகு தடவினால் ஊசி...
சமையலறையே ஒரு மருந்தகம்!
நன்றி குங்குமம் தோழி உணவே மருந்து என்பது போல் நாம் நம் சமையல் அறையில் பயன்படுத்தும் பொருட்கள் மருந்தாகவும் பயன்படுகின்றன. இவை பல நோய்களை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அவை என்ன மற்றும் அதில் உள்ள மருத்துவ குணங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். சீரகம்: வைட்டமின் ஏ, சி சத்துக்கள் கொண்டவை. உயர் ரத்த அழுத்தம்...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி *கார பலகாரங்களை கடலை எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி தயாரிக்க, பலகாரத்தின் ருசி கூடுவதுடன், நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும். *வினிகர் சேர்த்து முட்டையை வேகவைக்க, முட்டை உடையாமல் பதமாக வெந்திருக்கும். *இனிப்புகளுக்கு ஏலக்காயுடன் சிறிது பச்சைக் கற்பூரம், ஒரு கிராம்பு, சிறிது ஜாதிக்காய் சேர்த்து பொடித்து வைத்து...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி *தோசை மாவுடன் ஜவ்வரிசி போட்டு அரைத்தால் பளபளவென வரும். *அவலை வேகவைத்து அதில் கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து அரைத்து, தயிர் கலந்து சாப்பிடலாம். *தோசை மாவில் தேங்காய்ப்பாலை சேர்த்தால் சுவை, மணமாக இருக்கும். - எஸ்.விமலா சடையப்பன், திண்டுக்கல். *ரவை, மைதா, சர்க்கரை மூன்றையும் சமமான அளவில் எடுத்து சிறிது...
படுக்கை விரிப்புகளும் பயன்களும்!
நன்றி குங்குமம் தோழி கம்பளிப்படுக்கை கடும் குளிரால் ஏற்படும் காய்ச்சல், சளி தொந்தரவு போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் கம்பளிப் படுக்கையில் படுத்து உறங்கினால் நலம் கிடைக்கும். கோரைப்பாய்: கோரைப் புல்லில் இருந்து நெய்யப்படுவது கோரைப்பாய். இயற்கையான முறையில் தயாரிக்கும் கோரைப்பாயில் படுத்துறங்கினால் உடலுக்கு குளிர்ச்சியை த்தரும். மேலும், நல்ல தூக்கம் வரும்; உடல் சோர்வு இருக்காது....