நோய் அறிகுறிகளும் தீர்வும்!
நன்றி குங்குமம் டாக்டர் நம் உடல் உறுப்புகளில் தென்படும் ஒருசில அறிகுறிகளை வைத்து நமக்கு எந்த நோயின் பாதிப்பு உள்ளது என்பதை தோராயமாக அறிந்து கொள்ளலாம்.கண்கள் உப்பி இருந்தால் சிறுநீரகங்களின் செயல்பாடு சீராக இல்லை என்று அர்த்தம். எனவே உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் அவை கண்களைச் சுற்றி தேங்கி விடுவதால்...
குடி குடியை கெடுக்கும்!
நன்றி குங்குமம் தோழி “குடி குடியை கெடுக்கும்” என்கிற வரி அனைவருக்கும் பரிச்சயமான ஒன்று. ஆனால், அந்த வரியை படிக்கும் நமக்கு அது எந்தவித மாற்றத்தையும் சமூகத்தில் நிகழ்த்தவில்லை என்பதுதான் மிகவும் வருத்தத்திற்குரியது.குடி போதை மறுவாழ்வு மையத்தின் உள்ளே சென்று என்ன மாதிரியான சிகிச்சை முறைகள் அங்கே வழங்கப்படுகிறது? அந்த சிகிச்சை முறைகள் குடி...
சமையல் பாத்திரங்களும் ஆரோக்கியமும்!
நன்றி குங்குமம் டாக்டர் அந்தக் காலத்தில், நம்முடைய முன்னோர்கள் சமையலுக்கு மண் பாண்டங்களையும், இரும்பாலான பாத்திரங்களையுமே பிரதானமாக பயன்படுத்தினார்கள். அதன்பின் செம்பு, பித்தளை பாத்திரங்களையும் சமைக்க பயன்படுத்தினார்கள். அவையெல்லாம் காலப்போக்கில் மாறி தண்டவாளம், எவர்சில்வர், அலுமினியம் பயன்பாடுகள் புழக்கத்துக்கு வந்தது. அதன் பிறகு எண்ணெய் ஒட்டாமல் இருக்கும் நான்ஸ்டிக் பாத்திரங்கள் வந்தது. தற்போது நான்ஸ்டிக்...
மாலை நேரத்தில் தலைக்கு குளிக்கலாமா?
நன்றி குங்குமம் டாக்டர் தற்போது பல பெண்கள், அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய பிறகு தலைக்கு குளிப்பது புத்துணர்ச்சி அளிப்பதாக நினைக்கிறார்கள். அதனால் பெரும்பாலானோர் தூங்குவதற்கு முன் தலைக்கு குளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இரவில் தலைக்கு குளிக்கும் போது, நிம்மதியான, ஆழ்ந்த உறக்கம் வரும் என்பது சில பெண்களின் எண்ணமாக இருக்கிறது. ஆனால், இரவில்...
எந்த உணவுக்கு எது நிவாரணம்?
நன்றி குங்குமம் டாக்டர் சில நேரங்களில் நாம் சில உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்டுவிட்டால் அவை சரியாக செரிமானம் ஆகாமல் வாயு தொந்தரவு மற்றும் வயிற்றுவலியை ஏற்படுத்தும். அதுபோன்ற சமயங்களில் அந்த உணவுக்கு மாற்று உணவை எடுத்துக் கொண்டால் பிரச்னை சரியாகும். அந்தவகையில் எந்த உணவுக்கு எதை மாற்றாக சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்வோம்....
சரும தழும்புகளை போக்க சில தீர்வுகள்!
நன்றி குங்குமம் டாக்டர் சருமத்தில் சின்ன சிராய்ப்பு முதல் பெரிய காயம், புண், அறுவை சிகிச்சைக்கு பின் தழும்பு ஏற்படுவது வழக்கம். இவற்றில் சில எளிதில் மறைந்துவிடும். வடுவை, தழும்பை ஏற்படுத்திவிடும். இதை எளிதில் வீட்டிலிருந்தே குணமாக்கிக் கொள்ள சில வழிகள் இதோ.. *சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதத்துடன் வைத்துக் கொண்டாலே தழும்புகள் மறையத் தொடங்கும்....
பாடி ஸ்க்ரப்பை அடிக்கடி பயன்படுத்தலாமா?
நன்றி குங்குமம் டாக்டர் நமது சருமத்தில் உள்ள இறந்தசெல்களை அகற்றி பளபளப்பான மற்றும் மென்மையான சருமத்தை பெறுவதற்கு பாடி ஸ்க்ரப் பயன்படுத்தப்படுகிறது. இவை மென்மையாக இல்லாமல் கொர கொரப்பான தன்மை கொண்டிருக்கும். இது போன்ற ஸ்க்ரப்புகளை பயன்படுத்தி நமது சருமத்தை சுத்தப்படுத்தலாம். இது சருமத்தில் சரும செல்களின் வளர்ச்சியை தூண்டி சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும்...
உப்பா? சர்க்கரையா?
நன்றி குங்குமம் டாக்டர் உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்பது பழமொழி ஆகும். எந்த ஒரு உணவிற்கும் சுவை கூட்டுவது உப்பு தான். உப்பை போலவே எல்லோரும் அதிகம் பயன்படுத்தக்கூடிய மற்றொரு உணவுப் பொருள் சர்க்கரை ஆகும். ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த இரண்டையும் மிக அளவோடுதான் பயன்படுத்த வேண்டும்....
பெண்களின் செல்ஃப் கேர் ‘0’வாக உள்ளது!
நன்றி குங்குமம் தோழி பெண்களுக்கு மல்டிடாஸ்கர் என்று மற்றொரு பெயர் உள்ளது. வேலைக்கும் போவார்கள்; வீட்டில் உள்ளவர்கள் மற்றும் வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் அவர்களின் நலனை கவனித்துக் கொள்கிறார்களா? என்றால் அதற்கான விடை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ‘நான் நல்லாதான் இருக்கேன். டயர்டா இருந்தா ஒரு மாத்திரை போட்டா சரியாகிடும்’...