புத்தாண்டில் கடைபிடிக்கப்படும் உணவு நம்பிக்கை!
நன்றி குங்குமம் டாக்டர் புது வருடம் துவங்கும்போது, கோயிலுக்குச் செல்வது, புதிய ஆடை உடுத்துவது, வீட்டில் சிறப்பு வழிபாடு செய்வது, சிறப்பு உணவு சமைப்பது என்பதெல்லாம் உலகெங்கும் இருக்கும் நடைமுறைப் பழக்கம். இருப்பினும், உணவில் மட்டும் வெவ்வேறு வகையான நம்பிக்கையுடன் புதுமையான உணவுகள் செய்து, சாப்பிட்டு, புத்தாண்டை வரவேற்பது என்பது, மாநிலத்துக்கு மாநிலம், நாட்டுக்கு...
தினசரி நடைப்பயிற்சி நலமே!
நன்றி குங்குமம் டாக்டர் நாம் தினசரி நடக்கும் தூரம் குறைந்துவிட்டதால்தான் வியாதிகள் அதிகரித்து விட்டது. எனவே, காலை வேளையில் எழுந்தவுடன் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது பல நன்மைகளை தரும். அவற்றை தெரிந்து கொள்வோம்.தினசரி நடப்பதால் இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கலாம். மாரடைப்புக்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்படுகின்றன. நடைப்பயிற்சி இதயத் துடிப்பை மேம்படுத்துவது...
வாய்வு பிரச்னையிலிருந்து விடுபட!
நன்றி குங்குமம் டாக்டர் பலருக்கும் பொதுவாக இருக்கும் பிரச்னை வாய்வு தொந்தரவு. அதற்கு முக்கிய காரணம், உணவு பழக்கம்தான். இந்த வாய்வு பிரச்னை தொடரும்போது, அது வேறுசில பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, வாய்வு பிரச்னைகளிலிருந்து விடுபட சில எளிய வழிகளைப் பார்ப்போம். பால் பொருட்களில் கவனம் தேவை வாய்வு பிரச்னைகளுக்கு மிக முக்கிய காரணம்...
ஷூ - சாக்ஸ் எது சரி? எது தப்பு?
நன்றி குங்குமம் டாக்டர் வெறும் காலில், வயல் வரப்புகளில் காலாற நடந்த காலம் போய், செருப்பு அணிய ஆரம்பித்தோம். நம்முடைய தட்பவெப்பநிலைக்கு, காற்றோட்டமாக இருக்கும் காலணிகளுக்குப் பதிலாக, இன்று நகர்ப்புறங்களில் மிக முக்கியமான டிரெஸ் கோடாகவே மாறிவிட்டது ஷூ அணிவது. அலுவலக வாசலில் நிற்கும் காவலர் முதல் சி.இ.ஓ வரை இன்று அனைவருமே ஷூ...
டீ பேக் நன்மையா? தீமையா?
நன்றி குங்குமம் டாக்டர் உலகளவில் மிகவும் பரவலாக அருந்தப்படும் பானங்களில் மிக முக்கியமான ஒன்று தேநீர் ஆகும், அதன்சிறந்த பண்புகள் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளுக்காகக் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானவர்கள் ஒரு கோப்பை தேநீருடன் தங்களுடைய நாளை தொடங்குவது காலங்காலமாக பின்பற்றி வரும் வழக்கம். ஆனால், இன்றைய அவசர யுகத்தில், காலை எழுந்ததும் தேயிலைத்தூளை கொதிக்க...
உணவில் ஊட்டச் சத்துகளை சேர்த்துக் கொள்வோம்!
நன்றி குங்குமம் டாக்டர் நம் உடல் ஆரோக்கியத்தை காக்க, சமையல் முறையில் ஊட்டச்சத்து பராமரிப்பு குறிப்பு சிலவற்றை தெரிந்து கொள்வோம். ஆரோக்கியமான உணவுமுறை என்றால் என்ன? இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு நோய்க்கும் டாக்டர்கள் ‘வாழ்க்கை முறை மாற்றங்களை’ அதாவது வாழ்க்கை முறையை மாற்றி ‘ஆரோக்கியமான உணவை’ சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்கள். உடல் பருமன், உயர்...
மைதா மாவை ஏன் தவிர்க்க வேண்டும்?
நன்றி குங்குமம் டாக்டர் பொதுவாக நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் மைதா கலந்த உணவுகளால் உடலில் நச்சுத் தன்மை அதிகரிக்கிறது. மைதா என்பது கோதுமையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு ரசாயனப் பொருட்கள் கலந்து வெண்மை நிறமாக்கப்பட்ட ஒருவகை பவுடர். இதனை பயன்படுத்தி நூடுல்ஸ், ரொட்டி, இடியாப்பம், தோசை போன்ற உணவுகள் தயாரிக்கப்படுகிறது. ஆனால் அவை மனித உடலுக்குள்...
குளிர்காலத்தில் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்காதீர்!
நன்றி குங்குமம் டாக்டர் மனித உடல் 70 சதவீதம் தண்ணீரால் ஆனது. உடலுக்கு உணவு எவ்வளவு முக்கியமோ அதே அளவு தண்ணீரும் அவசியமானது. ஆனால், சில நேரங்களில் உடலில் ஏற்படும் மாற்றத்தால் நீர்ச்சத்து சம நிலையை இழக்கிறது. அதுதான் டீ ஹைட்ரேஷன் எனப்படும் உடல் வறட்சி ஆகும். குளிர்காலங்களில் பெரும்பாலானோர் உடல் வறட்சியால் பாதிக்கப்படுகின்றனர்....
குளிர்கால சரும வறட்சியைப் போக்க!
நன்றி குங்குமம் டாக்டர் குளிர்காலத்தில் சருமத்தில் வறட்சி ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் நீர்சத்துக் குறைவதுதான். தினசரி நமது உடலுக்கு தேவையான நீரை அருந்தாதபோது அல்லது திரவ உணவுகளை உட்கொள்ளாத போது இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால், சிலருக்கு கால்கள், கைகள் மற்றும் முகம் வறண்டு காணப்படும். சிலருக்கு குதிகால் வெடிப்பு மற்றும்...