பற்களைப் பாதுகாக்கும் ஆயில் புல்லிங்!
நன்றி குங்குமம் டாக்டர் ஆயில் புல்லிங் என்பது நல்லெண்ணெயை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சை முறையின் மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு பல் பிரச்னை மற்றும் உடல் பிரச்னைகளுக்கு தீர்வுகளைக் காணலாம். அவற்றை பார்ப்போம். வாரத்தில் ஒரு நாள் புல்லிங் செய்வதால் நம் உடலில் உள்ள நச்சுத் தன்மையானது...
PCODயினால் உடல் பருமனா?
நன்றி குங்குமம் தோழி குழந்தையின்மை, இன்றைய பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. திருமணமான ஐந்து பெண்களில் ஒருவர் இந்தப் பிரச்னையை சந்தித்து வருகிறார்கள். இந்த சதவிகிதம் கொஞ்சம் கவனிக்க வேண்டிய விஷயம் என்கிறார் பெரியாட்ரிக் நிபுணரான டாக்டர் பிரவீன். இவர் குழந்தையின்மைக்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விவரித்தார்.‘‘கர்ப்பம் தரிப்பதில்...
கண்களின் கருவளையம் போக்க...
நன்றி குங்குமம் டாக்டர் கண்களின் கருவளையம் என்பது பலருக்கு ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும் நிலையில் இதற்கு ஏராளமான மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும் அது நிரந்தரமாக தீர்வு கொடுக்கவில்லை என்ற நிலையில் கருவளையம் ஏற்பட என்ன காரணம்? அதை போக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து தற்போது பார்ப்போம். கருவளையம் ஏற்பட...
அதிக பசியை கட்டுப்படுத்த ஆரோக்கியமான வழிகள்!
நன்றி குங்குமம் டாக்டர் சமையல் அறையிலிருந்து வரும் உணவின் மணத்தை நுகர்ந்ததும் சிலருக்கு பசி உணர்வு வந்துவிடும். சிலருக்கு எவ்வளவு சாப்பிட்டாலும், அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் பசி எடுக்கத் தொடங்கிவிடும். சிலருக்கு மாத்திரைகள், மருந்துகள் அதிகம் சாப்பிடும்போது, பசி உணர்வு அதிகமாக இருக்கும். இவ்வாறு பசி உணர்வு அதிகமாக இருப்பவர்கள் எவ்வாறு...
நோய் நாடி-நோய் முதல் நாடி
நன்றி குங்குமம் டாக்டர் எடையே ஏன் குறைகிறாய்? பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு நடிகர் விவேக் ஒரு திரைப்படத்தில் “எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்” என்ற வரியை காமெடி கலந்து கூறுவார். இன்றைக்கும் சிலநேரங்களில் காமெடியாக நம்முடைய வாழ்க்கை மாறி விட்டதை சந்தோசமாகவும், சில நேரங்களில் சோகமாகவும் இந்த வரியை நாமும்...
இளம் வயது கருப்பை நீக்கம்!
நன்றி குங்குமம் தோழி சமீபத்தில் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட ெபண் ஒருவர் உடற்பயிற்சிகள் கற்றுக்கொள்ள என்னிடம் வந்திருந்தார். அவருக்கு வயது முப்பத்தைந்து. கட்டாயத் தேவை ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் உருவானது. அவருக்கு இளம் வயதில் கருப்பையை நீக்கிவிட்டால் எதிர்காலத்தில் என்னென்ன பாதிப்புகள் எளிதில் வரலாம் என்ற விழிப்புணர்வு...
எலும்புகளை பலவீனமாக்கும் உணவுகள்
நன்றி குங்குமம் டாக்டர் உணவியல் நிபுணர் வண்டார்குழலி எலும்புகள் பலவீனமடைவதால், உடலிலுள்ள உறுப்புகளின் பாதுகாப்பு குறைவதோடு அல்லாமல், உடலின் அமைப்பும் தோற்றமும் மாறும் நிலை ஏற்படுகிறது. இதில் பெரும்பாலும் முதுகுப் பகுதி கூன் விழுதல், இடுப்புப் பகுதி வெளிப்புறம் தள்ளப்படுதல், மார்பு எலும்பு முன்னோக்கி வளைதல், கால்கள் இரண்டும் உள் அல்லது வெளிப்பக்கமாக வளைந்து...
எப்படி உட்கார வேண்டும்?
நன்றி குங்குமம் டாக்டர் இன்று நம்மில் பலர் எட்டு மணி நேரத்துக்கும் அதிகமாக நாற்காலியில் உட்கார்ந்து வேலைபார்க்கிறோம். வேலை நேரம் தவிர்த்து வாகனம் ஓட்டுதல், டி.வி பார்ப்பது என உட்கார்ந்த நிலையிலேயே பல்வேறு வேலைகளில் ஈடுபடுகிறோம். நீண்டநேரம் சரியான நிலையில் உட்காராமல் இருப்பது ஆரோக்கியத்தை பாதிக்கும். சரியான நிலையில் உட்கார்வதற்கான ஆலோசனைகள்: 1.நாற்காலியைத் தேர்ந்தெடுங்கள்:...
பாலை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா?
நன்றி குங்குமம் டாக்டர் பொதுவாக நமக்கு சில கேள்விகள் எப்போதும் மனதில் முளைத்துக்கொண்டே இருக்கும். அந்த கேள்விக்கான பதில் நமக்கு கிடைக்கவே கிடைக்காது... அந்த மாதிரி ஒரு கேள்விதான் பாலை ஃப்ரீசரில் வைக்கலாமா கூடாதா என்பது... அதற்கான விடையை தெரிந்து கொள்வோம். பாலை ஃப்ரீசரில் வைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.. அதில் குறிப்பிட்டுள்ள...